இந்த வீடியோ யாரையும் Troll பண்ணுறதுக்காக இல்ல.
Psychology-ல
Parasocial Relationship,
Celebrity Worship,
Halo Effect,
Emotional Contagion,
Social Identity
மாதிரி concepts இருக்குது.
இந்த மாதிரி அளவுக்கு மீறிய ரசிகத்தனத்துக்கு பின்னாடி என்ன Psychology இருக்கு?
அதைத்தான் இந்த வீடியோல சொல்றாங்க.
நடிகர்களை ரசிங்க... ஆனா உங்க வாழ்க்கையை மறந்துடாதீங்க.
சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
உங்க கருத்து என்ன? Comment-ல சொல்லுங்க. 👇
வீரம் என்பது அடுத்தவர்களை வீழ்த்தவது இல்லை ..!!
அநியாயத்துக்கு எந் நிலையிலும் அடி பணியாமல் வாழ்வதே ..!!
M. K. Stalin அடிமைகளுக்கு அது எக் காலத்திலும் புரியாது 🖤❤
சுயமரியாதை எனும் சுடர் 🔥🔥
விளம்பர மோகத்தால் மக்கள் பணத்தை வீணடிக்கும் திரு. ஜோசப் விஜய் அரசு!
முதல்வர் திரு. @TVKVijayHQ பிறந்தநாளன்று 300 அரசுப் பேருந்துகளின் துவக்க விழாவை திட்டமிட்டிருந்த தவெக அரசு, பிறந்தநாள் முடிந்து இரண்டு நாட்களாகியும் துவக்க விழாவை நடத்தாததால், புதிய பேருந்துகள் சென்னையிலேயே நிற்பதாக வெளியாகிய செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
300 பேருந்துகளையும் ட்ரோன் ஷாட் எடுக்கும் மோகத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்துக்கு ₹40,000 வீதம் செலவழித்து தலைநகருக்கு கொண்டு வந்த ரீல்ஸ் மாடல் அரசின் பேராசையால் மக்கள் பணம் ₹1 கோடி இன்று வீணாகியிருக்கிறது. உலக நாடுகளே எரிபொருள் தட்டுப்பாட்டில் தவிக்கும் வேளையில் இப்படி ஒரு விளம்பர ஷூட்டிங் தேவையா? அதிலும், கடனில் தமிழகம் மிதக்கும் வேளையில், இப்படி வரிப்பணத்தை வீணாக்கலாமா?
"மக்கள் பணத்தை தொட மாட்டோம்! தொடவிடவும் மாட்டோம்" என்று கூறிய முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், பஞ்ச் வசனங்களை பேசுவதை விடுத்து, செயலில் காட்ட வேண்டும்! உடனடியாக புதிய பேருந்துகளை அந்தந்த பணி முனையங்களுக்கு அனுப்பி இயக்க உத்தரவிடுவதோடு, இது போன்ற வீண் விளம்பர செலவினங்கள் இனியும் நேராதிருக்க உறுதி செய்ய வேண்டும்!
இதுதான் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிற இலட்சணமா CM Saar. உங்க ஆட்சியில் நாளுக்கு நாள் பாலியல் வன்முறைகள், படுகொலைகள் அதிமாக நடக்கிறது.
சும்மா டயலாக் பேசி, reels வித்தைகளைக் காட்டாமல் சட்டம் ஒழுங்கை சீர் செய்ய அக்கறை காட்டுங்க டம்மி முதல்வரே.
#TVKVijayFails