MKS the national face of TamilNadu 🙏🙏👌
வரவேற்கிறேன்
கும்மிடிப்பூண்டி தாண்டுனா திமுக ணா என்னன்னு தெரியாதுன்னு சொன்னா உலகம் தான் சார் இந்த உலகம் ....
புகழ்ச்சியை எந்த அளவுக்கு ரசிக்கிறோமோ அந்தப் புகழ்ச்சியில் இருக்கம் குரூர புத்தியையும் பட்ட வலிகளையும் மறந்திடக் கூடாது🙏
இனி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கழகத் தலைவர் ஐயா மு.க.ஸ்டாலின் கவனமாக எடுத்து வைத்து திட்டங்களை சரியாக தீட்ட வேண்டும்
@mkstalin
திமுக மீதிருக்கும் பொச்செரிச்சலில் தமிழ்நாடு அழிவதை ரசித்துக்கொண்டிருக்கிறது ஒரு பெரும் கூட்டம்.
ஆனால் ஆளும் இந்தத் தற்குறிகள் மீது இருக்கும் கோபத்தில் அதே போல் இந்தப் பேரழிவை ரசிக்க நமக்கு மனம் வாய்ப்பதில்லை என்பது வரமா சாபமா?
சமத்துவபுரம் திட்டம்
இந்தியாவிலேயே யாரும் செய்திடாத திட்டம் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் நடைமுறைப்படுத்தினார்.🖤❤️🔥
காலம் பதில் சொல்லும் திமுக மீண்டும் வரும்!
M.K.Stalin Udhayanidhi Stalin DMK
#ThanveerBarakath 🙏🙏
சட்டமன்றம் :
நான் தான் லஞ்சம் குடுத்தேன்ங்க தி.நகர்ல Global இடத்துல குடுத்தேன்ங்க
இன்று :
நான் லஞ்சம்ளா தரேலங்க நான் நேர்ல போய் குடுக்கலங்க 😂😂
கட்டாயபடுத்துனாங்கன்னு தான் சொன்னேன் 😂😂
இவனுங்க தலைல இவனுங்களே மண்ணு அள்ளி போட்டுகிறானுங்க 😂😂
என் வாழ்க்கையில் நான் பார்த்த மிக மிக அற்புதமான ஒரு ஆட்சி என்றால் அது நமது திராவிட மாடல் அரசு ஆட்சி தான்.
இவ்வளவு சிறப்பான திட்டங்கள் வளர்ச்சிப் பணிகள் எந்த ஆட்சியிலும் நடந்ததே கிடையாது.
இனிமேலும் எங்கள் திமுக வால் மட்டுமே சாத்தியம் 💪
நிஜமாகவே கலைஞரின் வீரியம் இன்னும் அறியாமல் தான் தமிழ்நாடு இருக்கிறது..
இந்த சீன் Pure goosebumps 🔥🔥🔥
@TheAIDravidian 👌 awesome
work https://t.co/7Fio0RKRAC
விஜய் மேஜையில் 3 சீக்ரட் ஃபைல் இருப்பதாக சொல்வது துறை Audit Report அதன் காப்பி சட்டமன்ற நூலகத்தில் காணலாம் !
ஏன்டா இதை வெச்சிக்கிட்டா சினிமா டைலாக் பேசற 🤣🤣🤣
தேர்தலுக்கு முன் பனையூர் கூப்பிட்டு சந்தித்து ஆதரவு கொடுக்கவும் அப்படின்னு ஸ்கிரிப்ட்ல இருந்துச்சு
முதலமைச்சரான பின் சந்திக்கவே இப்ப வர அனுமதி இல்ல. அதுவும் துறை அமைச்சரும் முதலமைச்சரும் ஒருவரே
எங்கப்பா புளியந்தோப்பு மோகன் உட்பட நீலம் அமைப்பினர். பல நடிகைகளையும் காணும்.
இவர்களுக்கு எல்லாம் மறந்தும் கூட மன்னிப்பைத் திமுக வழங்கிவிடக் கூடாது என்பதே என் விருப்பம். எத்தனை சுலபமாக நன்றி மறக்கிறார்கள்?
பிரதிநிதிப் படுத்த வேண்டிய சமுக ஆட்களைக் கட்சிக்குள்ளிருந்தே தேடிப் பிரதிநிதிப் படுத்தட்டும். இத்தனை இழிவானவர்களுடன் இணைந்து பெறும் அரசியல் அதிகாரம் முடிக்குச் சமம் என்றே திமுக கருத வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்படிச் செய்தால் அரசு கட்டிலுக்கு வரச் சற்று தாமதமாகலாம். ஆனால், அதுவே ஒரு கொள்கையால் வழி நடத்தப்படும் கட்சிக்கு அடையாளம் ஆகும்.
மாற்றுக் கட்சியினரைப் பொது வெளியில் பார்த்தால் பேச முடியாமல் இருக்கும்படிக்கு விரோதம் காட்டக் கூடாது என்று ஸ்டாலின் சொன்னார்.
இவர்களை எல்லாம் ஏறெடுத்துப் பார்த்தாலே சாஸ்திரங்கள் கூறும் கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவம் வந்து சேரும். பேசுவதாவது?