தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்கு��தில் இருக்கும் முனைப்பு,
அவர்களின் கோரிக்கையைக் கேட்பதில் ஒருமுறையாவது இருந்ததா பொம்மை முதல்வரே?
அவர்கள் கேட்பது, நீங்கள் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியைத் தானே?
சொன்ன வார்த்தையை நிறைவேற்ற வக்கில்லாமல், அதற்கு அவர்களை போராடவும் வைத்துவிட்டு, அந்த போராட்டத்தை நாள்தோறும் ஒடுக்கவும் செய்யும் பாசிசப் போக்கிற்கு, திமுக-வால் தங்கள் உரிமைகளை இழந்த அனைத்து தரப்பு மக்களும் உரிய பாடத்தைப் புகட்டப் போவது உறுதி.
#Reject_DMK
#DMKFailsTN #ByeByeStalin
@sstaemail@mkstalin@Anbil_Mahesh@CMOTamilnadu@TThenarasu மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களே.. இன்று சம வேலைக்கு சம ஊதியம் கிடைக்கும் என்று மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தோம்.. ஆனால் கிடைக்கவில்லை.. சம வேலைக்கு சம ஊதியம் கிடைக்கும் வர�� உங்கள் குடும்ப உறவுகள் சென்னையை விட்டு செல்ல மாட்டோம் சார்..
சென்னையில் ஏழாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள் இடைநிலை ஆசிரியர்கள். புத்தாண்டான இந்த நாளில்கூட அவர்களை, குறிப்பாக பெண் ஆசிரியர்களை இப்படி ரோட்டில் முழங்காலிட்டும், பிற வகைகளிலும் போராட வ���த்து வேடிக்கை பார்ப்பதுதான் இந்த ஆட்சியின் லட்சணமா? முதல்வர், அமைச்சர்கள் என நீங்கள் மகிழ்ச்சியுடன் புத்தாண்டைக் கொண்டாடி வரும்போது, உங்களுக்கு வாக்களித்த இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் சொல்லமுடியாத வேதனைகளோடு போராடி வருகிறார்கள்.
போராடும் ஆசிரியர்களை திமுக அரசு பலவந்தமாகக் கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற முழக்கத்தை ஏந்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடைநிலை மற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஒரு விடியல் எப்போது? தேர்தல் வாக்குறுதியில் அவர்களை நம்பவைத்து ஏமாற்றிவிட்டு, இன்று அதற்காக அவர்கள் போராடும் உரிமையைக் கூட சர்வாதிகாரமாக ஒடுக்கி வருகிறது திமுக அரசு.
இடைநிலை மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். அனைத்து தரப்பு ஊழியர்களையும் அடிப்படை உரிமைக்காக அன்றாடம் போராட வைத்துக்கொண்டிருக்கும் இந்த அரசுக்கு மக்கள�� தக்க பாடம் புகட்டுவார்கள்.
@KanimozhiDMK 2009-க்கு பின்ன நியமிக்��ப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் அதிலும் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் சென்னை சாலைகளில் போலீசாரால் கொடுமைப்படுத்தப்படுகின்றனர் .. ஆனால் நீங்கள் வெல்லும் தமிழ் பெண்கள் என்று மாநாடு நடத்துகிறீர்கள்..
சம வேலைக்கு சம ஊதியம் ��ேட்டு இரண்டாவது நாளாக தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்!
ஆனா @mkstalin ரோட் ஷோ பண்ணிக்கிட்டுருக்காரு. வெட்கமாயில்லயா?
#தீயசக்தி_திமுக