தஞ்சை பெரியகோயிலில் ராஜராஜ சோழன் சிலை, அவரது மனைவி லோகம்மாள் சிலையை காணவில்லை; தஞ்சை பெரியகோயிலில் ரூ.100 கோடி மத���ப்பிலான சிலைகள் காணாமல்போய் உள்ளன: எஸ்பி செந்தில்குமார் #JUSTIN
எடப்பாடி ஓ.பி.எஸ். அணி தி.மு.க. தே.மு.தி.க. விடுதலை சிறுத்தைகள் காங்கிரஸ் மற்றும் மாற்று கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் அம்மாவின் வழியில் செயல்படும் தியாத்தலைவி சின்னம்மா மற்றும் அண்ணன் TTV அவர்களின் தலைமையேற்று கழகத்தில் இணைத்து கொண்டனர்.