COMMUNISM in Kamal Movies.
[ Aval appadithaan , Anbe sivam , Kamal Hassan , COMMUNISM , Communist , Karl Marx , Soviet Union , Tamil old movies and scenes and Tamil new movies , Tamil films ]
திருவள்ளூர் மாவட்ட நில அளவை அலுவலக ஆய்வாளரொருவர், அவசர அவசரமாக நில ஆவணங்களில் கையெழுத்திட்டு கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த நில ஆவணங்களின் உரிமையாளர் புகார் அளித்திருந்த நிலையில், அவசரமாக கையெழுத்திட்ட அதிகாரியிடம் ஆட்சியர் பிரதாப் காட்டமாக பேசியுள்ளார்
#Tiruvallur | #ThiruvallurCollector | #CollectorPrathap
கருப்பட்டி ஆரோக்கியம் என்கிற Scam.
ஒன்றை இலட்சம் முதலீடு, ஒரு இலட்சம் இலாபம்னு கருப்பட்டி காஃபி ப்ரான்சைஸ் இன்ஸ்டா இன்ஃபுளூயென்சர்ஸ் மூலம் ஏமாந்து பத்து இலட்சம் நஷ்டம்.
இயற்கை, ஆரோக்கியம் என்கிற பெயரில் விளம்பரம் செய்யும் அனைத்தும் ஏமாற்றுப்பேர்வழிகள். நீங்க கருப்பட்டி காஃபி வேணும்னா குடிங்க ஆனா அத ஆரோக்கியம் என்கிற பெயரில் மக்களை முட்டாளாக்காதீங்க.