திருநெல்வேலி கலெக்டர் ஆனந்த் மோகன் ஐஏஎஸ் அதிகாரியின் சமீபத்திய பேச்சு ரசிக்க மட்டும் அல்ல... அந்த மனிதரை மதிக்கவும் வைத்தது... அதன் சிறு தொகுப்பு...
நான் ஸ்கூல் டாப் ஸ்டூடென்ட் கிடையாது..நான் நார்மல் ஸ்டூடென்ட், பட் படிப்பேன்..
வீட்ல என்ஜினீயர் or டாக்டர் படிக்க சொன்னாங்க..நான் என்ஜினீயர் சூஸ் ��ண்ணினேன்...
படிக்கும் போது, Orphan ஹோம்ல போயி கிளாஸ் எடுப்பேன்...
அங்க உள்ள ஒரு குழந்தையோட பிடித்தமான ஆசை... என்னோட வாழ்க்கைய டோட்டலா மாத்திடுச்சு..
என்ஜினீயர் முடிச்சு கேம்பஸ் இன்டர்வியூ, அதுல இன்டர்வியூ பண்றவர் கேட்டாரு... சம்பாதிச்சு என்ன பண்ண போறீங்க..? உங்க நெக்ஸ்ட் 5 இயர் பிளான் என்னன்னு கேட்டாரு?... நான் சொன்னேன் சொசைட்டி, மக்களுக்கு நன்மை செய்ய போறேன்னு சொன்னேன்... (Orphan ஹோம் குழந்தையோட ஆசை என் மனசுல)
அதுக்கு அவரு சிரிச்சுகிட்டே நீ எங்க கம்பெனிக்கு லாயக்கப்பட மாட்ட, அதுக்கு நீ கலெக்டர் ஆகலாம்னு பொசுக்குன்னு சொல்லிட்டாரு...
ஆனா அதுதான் என்னை கலெக்டர் ஆக்குச்சு..என்னோட கடுமையான முயற்சி, அதோட என்னோட பேஷன், சமூகத்துக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சது என்னை கலெக்டர் ஆக்கிடுச்சு என்று கலெக்டர் ஆனந்த் மோகன் தனியார் ஸ்கூல் ��பங்ஷன்ல பேசினார்.
அவரது பேச்சை கேட்டு அனைவரும் அசந்துபோயிட்டனர்
தங்கமான மனுஷன் யா, சின்ன வயசுல என்ன ஒரு பெரிய சிந்தனை ❤
4167 km and 68 days, 23 hours and the new world record.
This is what my Kanyakumari to Kashmir World Record Run looks like with consistency and self belief.
This was never just about breaking a record. It was about discovering how far belief, discipline, and consistency can take me.
Not a single day break in those 70 days and so far when I am heading towards the Mighty Karakoram.
The world record will always be special, but continuing beyond it to the Karakoram Pass making this run unforgettable.
See you soon from The Mighty Karakoram.
#runacrossIndia #KanyakumaritoKarakoram
The journey to becoming a topper isn't easy.
It takes patience, sacrifice, and countless hours of hard work.
The result is just one day—the preparation is what truly matters.
8 years of preparation. Countless sacrifices. In the end, an 18,000 job.
A story that highlights the harsh reality of highly competitive exams in India.
Is this really the current condition of Dolly Chaiwala, who once collaborated with Bill Gates?!
Came across posts claiming he has spent all his money and is now left with nothing.
One person posted on reddit that he’s now charging just ₹5-10K for inaugurations and party appearances, hard to believe this is the same guy who used to charge ₹5-10 lakh for the very same thing.
இந்த தம்பி பெயர் ஆகாஷ் வயது 18.. இவர் இறந்துவிட்டார்.. காரணம் கேளுங்கள்
இரவு தன் பாட்டி இறந்த இடமான சுரண்டை செல்கிறார். அங்கே தன் தாய் மாமன் வீட்டில் தங்கும் போது இரவு பாம்பு கடிக்கிறது. 12 மணி அளவில். இவருடன் இ���்னொரு ந���ர் சின்னதுரை என்பவரையும் கடித்துள்ளது.
அந்த ஊரில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறார்கள் யாரும் பதில் இல்லை.
அங்கே இருந்து 5 கிமி தொலைவில் VK புதூர் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே எதுவும் இல்லை.
அங்கே இருந்து 20 கிமு பயணமாகி ஆலங்குளம் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே ஆம்புலன்ஸ் இருந்தும் எதுவும் உதவி கூட கிடைக்கவில்லை.
அங்கே இருந்து அருகே தனியார் மருத்துவமனை சென்று ஆபத்தான நிலையில் முன்னெச்சரிக்கை சிறிய அளவில் மருத்துவ உதவி கிடைக்க - உயிரை காப்பாற்ற மீண்டும் இருவரையும் தூக்கி கொண்டு சுரண்டை செல்கிறார்கள்.. அங்கே பாம்பு கடி மருந்துவம் இல்லை.
மீண்டும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு விரைகிறார்கள் அங்கேயும் மருந்து இல்லை.
பின் 60 கிமி தூரத்தில் உள்ள திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர - ஆகாஷ் இறந்துவிட்டார்.
இதுக்கு பெயர் நிர்வாகம் ?
வந்து இத்தனை நாட்கள் ஆய்வு என்று சுற்றி திரிந்த இந்த விஜய் கட்சி கும்பல் செய்வது விளம்பரம் ம��்டுமே, எந்த உருப்படியான ஆய்வும் இல்லை. மருத்துவமனையில் மருந்து இல்லை என்பது கூட கவனிக்காத ஒரு நிர்வாகம்.
மொத்தமும் ரிலீஸ் போட்டால் போதும் என்ற அளவில் தான் சுற்றுகிறது இந்த கும்பல்.
இப்படி 8 மணி நேரமாக இரு 18 வயது சிறுவர்களை தூக்கி கொண்டு 6 மருத்துவமனைக்கு 5 நகரங்களுக்கு இரவில் ஓடும் அந்த உயிர் வலி என்றால் என்ன என்பதை தெரியுமா ?
இவர்களுக்கு 41 உயிர் போனதே அரசியல் செய்ய தெரிந்து போது இதைல்லாம் விஷயமே இல்லை விஜய்க்கு..
இன்று மாலை விஜய் நடிகை யாரை சந்தித்து புகைப்படம் வெளியிடுவார் என்பது தான் தற்போது முக்கியம். அதனாலே தினமும் நடக்குது. அந்த ஆளுக்கு என்ன நடக்குதுன்னு தெரியாத தனி உலகத்தில் வாழ்கிறார்.
"இந்திய ஆயுதங்கள் ஐரோப்பாவை தாக்கவில்லை; ஆனால், ஐரோப்பிய ஆயுதங்கள் இந்தியாவை தாக்கிய வரலாறு இருக்கிறது."
ஜெய்சங்கரின் ஒரு வரி பதில் — ஐரோப்பாவின் அறநெறிப் போதனைகளுக்கு சரியான பதிலடி. 🔥
ஒவ்வொரு நாளும் இன்சுலின் ஊசி போட்டுக் கொண்டே தீர வேண்டிய ஒருவர் நேற்று ஃப்ரெஞ்ச் ஓபன் சாம்பியன் ஆகியிருக்கிறார்! எப்பேற்ப்பட்ட மன உறுதி, உழைப்பு அது. 👏👏
எந்தவித மருந்தும், நோயும் இன்றி ஆரோக்கியமாக வாழக்கூடிய இந்த வாழ்வின் அருமை அது கிடைத்திருப்பவர்களுக்கு புரிவதே இல்லை.
Yusuf Pathan: “I admit that I have occupied the land and am now willing to pay its current market price. For the safety of my family, the land near my bungalow should be allotted to me.”
Justice Mauna Bhatt: “You are a trespasser. Your willingness to pay now cannot legalize an illegal occupation.”
Even as a lawmaker and a Member of Parliament, how can one justify a mindset of grabbing land and only offering payment after receiving an eviction notice?
Otherwise, you could have first requested the Vadodara Municipal Corporation to allot the land to you and offered to pay the market price. Instead, you saw the vacant land and occupied it.
“Fame or holding public office does not grant immunity. The Vadodara Municipal Corporation must remove the encroachment.” – Gujarat High Court
Even after playing for India and becoming an MP, such individuals may not change their habits and may continue illegal occupation of land. Never trust them.
Courtesy- Toshi Tosha