"கழக தலைவர் அவர்கள் அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட��டப் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும் ஜாக்டோ – ஜியோ ஆர்ப்பாட்டத்தின் போது அங்கு நேரில் சென்று கழகத்தின் சார்பில் ஆதரவு தெரிவித்தார்”
#JactoGeo
https://t.co/3FoFGmYhdV
இன்று காரைக்குடியில் மாநில இலக்கிய அணி தலைவர் திரு . மு .தென்னவன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த தருனம்
எ���் உடன் அருமை தம்பி ராமகிருஷ்ணன் - சிவகங்கை மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்
சிவகங்கை மாவட்ட தகவல் தொழிநுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளர்களை அறிவித்த அண்ணன் முனைவர் @ptrmadurai அவர்களுக்கும் பரிந்துரைத்த மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு KR.பெரியகருப்பன் M.L.A அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்து கொண்டு ,அனைவர்க்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்!
திராவிட முன்னேற்ற கழகதின் சிங்கம்புணரி தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஆக என்னை தேர்வு செய்த மரியாதைக்குரிய தலைவர். தளபதி அவர்களுக்கும் மாநில தகவல் தொழில்நுப்ப ஒருங்கிணைப்பாளர்Dr. PTR அவர்களுக்கும் சிவகங்கை மாவ��்ட செயலாளர்அவர்களுக்கு நன்றி
"கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் முனைவர் திரு. @ptrmadurai MLA அவர்கள் அறிவிப்பு"
சிவகங்கை மாவட்டம்:
திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட ஒன்றியம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி மற்றும் வட்டம��� ஆகிய நிலைகளுக்கான @DMKITwing ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்!
தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன?
கலைஞர்: பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தமிழ் நாடு என்று பெயர் சூட்டியது ஒரு பெருஞ்சாதனை
#StatueOfKalaignar
SIPCOT - கலைஞர்
SIDCO - கலைஞர்
ELCOT - கலைஞர்
THADCO- கலைஞர்
TIDCO-கலைஞர்
TIDEL PARK - கலைஞர்
SPIC - கலைஞர்.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு காரணம் கலைஞரே.
அதுக்காக தான் அவருக்கு சிலை..
#StatueOfKalaignar