நாட்டை காப்பாற்ற போராடுகிறோம் - போதை பொருள் கடத்தல்காரன் நண்பன் அமீர்.
மெத்தாபெட்டமின் போதைப் பொருள் விற்ற காசில் படம் எடுக்கும் அயோக்கிய பையன்கள் நாட்டை பற்றி கவலைப்படுகிறார்களாம்.
மூடிக்கிட்டு போடா அயோக்கிய பயலே...
*சென்னையில் மதக் கலவரத்தை தூண்டிவிடும் இஸ்லாமிய அமைப்புகள் காவல்துறை வேடிக்கை பார்க்கிறதா
சென்னை H8 திருவெற்றியூர் காவல் எல்லைக்கு உட்பட்ட தாங்கல் பகுதியில் சட்டவிரோதமாக பத்துக்கும் மேற்பட்ட கன்று குட்டிகளை அடைத்து வைத்து கசாப்பு பயன்படுத்துவது தொடர்பாக 16.07.26 வியாழக்கிழமை அன்று இரவு 11:00 மணிக்கு அப்பகுதியை சமூக ஆர்வலர் ஒருவர் கைப்பேசி மூலமாக
*பாரத் முன்னணி நிறுவனத் தலைவர் திரு சிவாஜி* அவர்களுக்கு ரகசிய தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து திரு சிவாஜி அவர்கள்
H8 திருவெற்றியூர் காவல் நிலைய போலீசாருக்கு புகார் தெரிவித்து,
16.07.26 வியாழக்கிழமை அன்று இரவு 11:30 மணிக்கு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசாரை கன்று குட்டிகள் அடைத்து வைத்துள்ள இடத்திற்கு நேரடியாக அழைத்து கொண்டு போய் காண்பித்துள்ளார்.
அப்போது அங்கு நான்கு அடையாளம் காட்டக்கூடிய அடியாட்களுடன் நேரில் வந்த சம்பந்தப்பட்ட மாட்டிறைச்சி கடையின் உரிமையாளர் அலி என்பவரிடம் போலீசார் நீங்கள் தான் கன்று குட்டிகள் கசாப்பிற்கு கொண்டுவந்து அடைத்து வைத்துள்ளீர்களா? என்று கேட்டார். அவரும் ஆமாம் என்று சொல்ல நாளை காலை 10 மணிக்கு நீங்கள் நிலையம் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறினார். அப்போது மாட்டு இறைச்சி வியாபாரி அலி உங்களுக்கு தகவல் கொடுத்தது யார் என்று கேட்க அருகில் இருந்த சிவாஜியை பார்த்து ஏய் உன் பேர் என்ன நீ எங்க இருந்து வர என்று மிரட்டும் தோணியில் கேட்டது மட்டும் அல்லாமல் சிவாஜியுடன் சென்றிருந்த பாரத் முன்னணி தற்காப்பிற்காக தன்னுடைய அலைபேசியில் வீடியோ எடுப்பதை உடனே நிறுத்த வேண்டும் என்று எச்சரித்து போனை கீழே தள்ளிவிட்டார்.
போலீசார் உடனடியாக சிவாஜியை நீங்கள் இங்கிருந்து உடனடியாக கிளம்புங்கள் என்று கூற அங்கிருந்து பாரத் முன்னணி நிர்வாகிகளோடு கிளம்ப முயன்ற சிவாஜியை சம்பந்தப்பட்ட மாட்டு இறைச்சி வியாபாரி அலி ஏய் எங்கேயும் போகக்கூடாது ஜமாத்துல இருந்து ஆள் வராங்க வெயிட் பண்ணு வெயிட் பண்ணு என்று தடுத்து நிறுத்தி, இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய ஜமாத்தை சேர்ந்தவர்களுக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவிக்க, சிறிது நேரத்தில் ஒன்று கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இளைஞர்களை போலீசார் முன்னிலையில் வேண்டுமென்றே மதக்கலவரத்தை தூண்டும் விதமாக சிவாஜிக்கு எதிராக தூண்டிவிட்டு ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும் கைகளாலும் கையில் கிடைத்த பொருட்களாலும் தாக்கியும், கொலை முயற்சியில் ஈடுபட்டும், பகிரங்கமாகவே கொலை மிரட்டும் விடுத்தனர்.
நிலையை கட்டுக்குள் கொண்டுவர புது வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் திரு.சேகர் சிங் தலைமையில் விரைந்து வந்த போலீசார் உடனடியாக அவர்களது தாக்குதலில் இருந்து சிவாஜியையும் அவர்களது நிர்வாகியையும் காப்பாற்றி அங்கிருந்து அனுப்பி வைத்து விட்டனர். சிவாஜி அப்பொழுது போலீசாரிடம் நான் புகார் அளிக்கப் போகிறேன் என்று கூற முதலில் இங்கிருந்து கிளம்புங்கள் நாளை புகார் அளித்துக் கொள்ளலாம் என்று கூறி சமாளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டனர்.
இருந்தும் சிவாஜி 17.07.2026 அன்று இரவு சுமார் 12.19 மணிக்கு அவருடைய அலைபேசியில் இருந்து அவசர உதவியான காவல் துறை கட்டுப்பாட்டறைக்கு (100) போன் செய்து தன்னுடைய புகாரை பதிவு செய்தார்.
நிலைமை இப்படி இருக்க
இது சம்பந்தப்பட்ட அனைத்து வீடியோ ஆதாரங்களும் போலீசாரிடம் இருக்க, சம்பந்தப்பட்ட மாட்டிறைச்சிக் கடையின் உரிமையாளர் அலி தூண்டுதலின் பேரில் இஸ்லாமிய அமைப்பை சார்ந்தவர்கள் அவர்கள் எடுத்த முழு வீடியோவில் அவர்கள் தாக்குதல் நடத்தியது கொலை மிரட்டல் விடுத்தது போன்ற முக்கிய பகுதிகளை நீக்கிவிட்டு, வேண்டுமென்றே மதக் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்கின்ற தீய எண்ணத்தில் அவர்களுக்கு தேவையான வீடியோவை மட்டும் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பொய் செய்தியாக பரப்பியும், போலீசில் உண்மைக்கு மாறாக பொய் புகார் கொடுத்தும், சிவாஜி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், கைது செய்யப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து நடவடிக்கை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 17.07.2026 மாலை 6 மணிக்கு பாரத் முன்னணி சார்பில் பாரத் இந்து முன்னணி மற்றும் ஹிந்து அமைப்பை நிர்வாகிகளோடு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
#everyoneactivefollowers
அருமை , திருப்புகழ் , அழகு தமிழ் , சிவஸ்ரீ ஸ்கந்தப்ரசாத் , வந்தேறி பொந்தேறின்னு சொல்ற ஒரு பயலாலயும் தெளிவா ஒரு வரி இதுல பாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது
நம்மளதான் கல்யாணம் முடிப்பான்னு நினைச்சி, மொத்த பாசம் வச்சு லவ் பண்ணிருப்போம். கடைசியில வீட்டு சூழ்நிலைடா ன்னு சொல்லி வேற ஒருத்தன கல்யாணம் முடிச்சு செட்டில் ஆயிறது, 3 மாசம் கழிச்சு "இன்னும் உன் நினைப்பாவே இருக்குடா"ன்னு நமக்கு மெஸேஜ் பண்ணி நமக்குனு ஒரு வாழ்க்கையை அமைய விடாம கெடுத்துட்டு இருப்பாங்க.
அதோட அரசியல் வெர்ஷன்தான் இவரு.
ஆமா இந்த #ஶ்ரீரெட்டி ராகவா லாரன்ஸ் மேல வைத்த குற்றச்சாட்டு என்ன ஆனது?
மறதி மனித வியாதி.
செ*ஸ் படத்துக்கு ஆள் எடுக்கும் வேலைய செஞ்சிருக்கான் இவன்.
நீதான் வந்து தாய்மார்களுக்கு,பெண்களுக்கு கிழிக்கப் போறியா?
ஏரோ ஸ்பேஸ் shifted to ஆந்திரா
ராய்ல் என்ஃபீல்ட் shifted to ஆந்திரா
Mazagon Dock shifted to ஆந்திரா
என ஆந்திரா மாநிலத்திற்காக அயராது உழைக்கும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திருமிகு. @Keerthana4VNR அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 😡
நல்ல மாற்றம் இல்ல @TVKVijayHQ சார் 🤔