நீங்க வேணா பாருங்க,
ஜெயிலர் 2 படத்துக்கு முதல் ஆளா தியேட்டர் போய் சீமான் review போடுவான்.
என் அருமை சகோதரர் ரஜினி நடிச்ச படம் ரொம்ப நல்லா இருக்கு அப்படினு review சொல்லிட்டு இருப்பான்..
எச்சக்கல @Seeman4TN
When people booked tickets for #JanaNayagan during the protests demanding an organised NEET, the so-called poralis were quick to label Vijay fans “Tharkuris” and lecture them about social responsibility.
Now, amid the SIR protests, people are booking tickets for #Jailer2, and those same voices seem awfully quiet. 😂
And the irony? #Jailer2 is produced by Sun Pictures!
So, was it ever about social responsibility, or was it simply about targeting VIJAY? 🤷♀️
We are in a state, where Students are protesting for their future!
While our state youths is celebrating a 75 years old dumb's slow motion walk. #Jailer2
TN is doomed!😮💨
இங்க நீதிக்காக போராடுற மக்கள ஜெயில்ல போட்டுனு இருக்காங்க திமுக குடும்பமும் நடிகர் @rajinikanth என்னனா #ஜெயிலர்2 ரிலீஸ் பண்ணுறிங்களா டா
தன்மானமுள்ள சேர்த்துத் உப்பு போட்டு சாபிடுறவன் எவனா படத்துக்கு போவானா 🤬🤬
Cancelled my #Jailer2 movie ticket!!
Namakaga students protest pannitu irukkumbodhu, movie ku porathu inhuman nu thonuchu. So, Jailer2 va boycott pannitu Delhi ku kelambittu iruken, Prendsss!
When fans booked tickets for #JanaNayagan during Fair NEET protests, fake activists called them "Tharkuris" and lectured on social responsibility.
Now, amid SIR protests, ticket bookings for #Jailer2 (produced by Sun Pictures, distributed by Red Giant Movies) has started. The poraalis are completely silent??
Hence proved it was never about the cause, just pure anti-Vijay agenda for the fake poraalis.😂
தமிழ்நாட்டில் S. I. R -க்கு எதிராக ஏராளமான இளஞ்சர்கலும், பொது மக்களும், அரசியல் கட்சிகளும் போராடி வரும் நிலையில் இந்த போராட்டத்தை திசை திருப்பும் வகையில் திமுக -வின் sun pictures தயாரிப்பில் ரஜினி நடித்த ஜெயிலர் 2 வெளியிட படுகிறது இந்த படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் @CMOTamilnadu
இதே பெரிய நடிகர் விஜய் படம் இருந்தா இந்நேரம் எல்லாரும் ஒன்று கூடி, நாடு முழுக்க போராட்டம் நடக்குது… இவரு படம் ரிலீஸ்ல பிஸியா இருக்காருன்னு கிளம்பி இருப்பாங்க…
இது சாதாரண #Rajini படம்தானேன்னு கண்டுக்காம இருக்காங்க போல…. #Jailer2
CJP யின் போராட்டம் வெற்றியடையும் வரை திரையரங்குகளை மூட வேண்டும் அண்ணா @CMOTamilnadu 👍
பாஜகவுக்கு எதிரான ராகுல் காந்தியின் போராட்டம் வெற்றியடையும் திரையரங்கு செல்ல மாட்டேன் என்பவர்கள் நெஞ்ச நிமித்தி நடங்க 🔥
நாட்டுல எவ்வளவு பெரிய போராட்டம் நடத்துட்டு இருக்கு, இந்த நேரத்துல கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம சன் பிக்சர்ஸ் Jailer2 படத்தை ரிலீஸ் பண்ணியே ஆகனுமா?போராட்ட உணர்வு மங்கிவிடாதா? இளைஞர்களின் கவனம் திசை திரும்பிவிடாதானு ஒருத்தன் கூட கேட்க மாட்டானுங்க..🤷♂️
இதுவே நம்ம படம் வந்தா கடிக்க வந்துருவானுங்க, அயோக்கியப் பசங்க..
தமிழ்நாட்டில் பிறந்த தமிழ் மக்கள் அனைவரும் தெலுங்கன் @rajinikanth நடித்த #Jailer2 படத்தை புறக்கணிப்பது அவசியம்
ஜெய்லர் படம் பார்க்கும் அனைவரும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 💯
#TNisDommed#BoycottJailer2