I recently got chance to watch the movie #itsendswithus . I very eager to share my thought that the lead female role @blakelively resembles you @priya_Bshankar madam , that smile and eyes .... I saw you on the screen ( laptop screen).
#யார்_அந்த_சார் 👇
அண்ணா பல்கலைகழத்தில் நடந்த சம்பவத்துக்கு என்ன காரணம் ?
பாதுகாப்பு குறைபாடு
கல்லூரி வளாகத்தின் பாதுகாப்பு யார் பொறுப்பு ?
துணை-வேந்தர்
துணை வேந்தர் இருக்காரா ?
இல்லை
துணை வேந்தர் இல்லாத பட்சத்தில் யார் பொறுப்பு ?
வேந்தர்
வேந்தர் யாரு ?
ஆளுநர்
வந்தாரா ?
4 நாளுக்கு பிறகு வந்தார்
அப்போ ஆளுநர் அவர் கடமையை செஞ்சாரா ?
இல்ல
இப்போ சட்ட -ஒழுங்கை பாதுகாக்கணும்னு யாருகிட்ட மனு குடுத்த ?
ஆளுநர் கிட்ட
ஆக எவன் தன் கடமையை ஒழுங்கா செய்யலையோ அவன்கிட்ட போய் காப்பாதுங்கன்னு மனு குடுத்திருக்க ?
அது…வந்து …😥
இதைத்தான் தற்குறித்தனம்னு சொல்றோம்
இப்ப புரியுதா ?
புரியுது 😞
சரி போ… பனையூருக்கு பாதுகாப்பா போய்ச் சேரு
சரி 😞
ப்ப்பா…. இந்த கொசுத்தொல்லை தாங்க முடியல😂😂😂