தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பிறந்தநாள் விழா தொடர்பான நிகழ்வுகள் எதுவும் செய்யக்கூடாது என்று நிரந்தரமாக உத்தரவிட வேண்டும்.(வகுப்பு,வகுப்பாக சென்று சாக்லேட் வழங்குதல், காலை வழிபாட்டுக் கூட்டத்தில் முன்னால் நிறுத்தி வாழ்த்து பாடுதல் போன்றவை)இதை நான் நீண்ட நாட்களாக என் கருத்தாக கூறி வருகின்றேன். பல ஆண்டு காலமாக நான் உற்று கவனித்த விஷயம் இது. உதாரணமாக எங்கள் பள்ளியை எடுத்துக் கொண்டால் 230 மாணவர்கள் படிக்கிறார்கள் அவர்களில் தாய் அல்லது தந்தை இல்லாதவர்கள் அல்லது இருவருமே இல்லாத பிள்ளைகளே மொத்தம் 30 மாணவர்கள் பயல்கின்றார்கள். மேலும் மிகவும் வசதி குறைவான பிள்ளைகள் நிறைய பேர் படிக்கின்றார்கள். தினமும் ஏதோ ஒரு மாணவனோ அல்லது மாணவியோ தட்டு நிறைய சாக்லேட்டுடன்,புதிய ஆடையுடன் வகுப்பு,வகுப்பாக சென்று மிட்டாய்களை வழங்குகிறார்கள். இதை பார்க்கும் மற்ற குழந்தைகளும் இதுபோல நாமும் பிறந்த நாளுக்கு கட்டாயம் செய்ய வேண்டும் என்ற மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள். பிறந்தநாளை கொண்டாட வசதி இல்லாத குழந்தைகள் மனரீதியாக ஏமாற்றத்தை சந்திக்கின்றார்கள்.மேலும் வசதி குறைவான மாணவர்கள் புத்தாடை எடுத்து கேக் வெட்டி சாக்லேட் வழங்க பெற்றோர்களை வற்புறுத்துகிறார்கள். சாதாரணமாக இன்று ஒரு புதிய ஆடை எடுப்பது என்றால் ஆயிரம் முதல் 3000 ரூபாய் வரை கண்டிப்பாக செலவாகும்.இந்த நிகழ்வு நிச்சயமாக குழந்தைகளிடையே மிகப்பெரிய பாகுபாட்டை ஏற்படுத்தும் உளவியல் ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தும்.தீபாவளி பண்டிகை பற்றி எனக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ என் பள்ளி மற்றும் என்னைச் சுற்றி உள்ள பள்ளிகளில் பயிலும் பெற்றோரை இழந்த 100 மாணவர்களை நேரடியாக கடைக்கு அழைத்துச் சென்று கடந்த நான்கு ஆண்டுகளாக புத்தாடை எடுத்து வழங்கி வருகிறேன். ஏனென்றால் புத்தாடை எடுக்க இயலாத குழந்தைகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற ஒரே காரணம்தான். இது போன்ற பண்டிகைகளை நாம் தவிர்க்க முடியாது.ஆனால் பள்ளிகளில் குழந்தைகள் பிறந்த நாள் சார்ந்த நிகழ்வுகளை நிச்சயம் தவிர்க்கலாம் இதற்கு அரசு நிரந்தரமாக ஒரு ஆணையை பிறப்பிக்க வேண்டும்.
@CMOTamilnadu@imrajmohan 🙏🙏🙏
@IPPBOnline Facing "Self Mode Transaction Restricted" error for a week now. Stuck with zero transactions. Post Office visit & Customer Care calls have yielded NO results or proper response. Please resolve this urgently!
#IPPB @PostOfficeIn
@IPPBOnline@IPPBOnline Thank you for your previous response. I have followed your instructions and replied, but the issue is unfortunately still pending. Since this is urgent, could you please provide a Ticket ID or complaint number so I can track the progress? Thank you.
@IPPBOnline Thank you for the update. I have already emailed the complete details to the provided address, but the issue has not yet been rectified.
Since this matter is urgent, I request you to please look into it and resolve it as soon as possible. I look forward to your prompt update.
@Warrenwala Dear Customer, Self Mode Transaction Restricted in your account. Please contact your Branch, call 155299, or email [email protected] for further assistance-IPPB
ஒருவாரமாக இப்படிதான் வருது, post office, customer care எல்லாம் try பண்ணியாச்சு no use
Nithya is hiring Azure Data Engineer for my team in TCS, Chennai
Experiene : 5+ years
Required skills - Azure-Synapse, ADF, Databricks, Python, Spark (python or scala), SQL
Send your resume to [email protected]
முதுகுத் தண்டு வடம் பாதிப்புக்குள்ளான நண்பர்கள் இருவர் சேர்ந்து சாலையோர மதிய உணவகம் ஒன்று வேலூர்ல ஆரம்பிச்சு இருக்காங்க . சமையலும் அவங்களே தான் பண்ணறாங்க.. 70 ரூபாய் மதிய உணவுக்கு 3 வகை கூட்டு பொரியல் மற்றும் சிக்கன் கிரேவியும் தருகிறார்கள், இவர்களுடைய நம்பிக்கை பலருக்கும் தன்னபிக்கையை தருகிறது. அசாத்திய மனிதர்களான இவர்களுக்கு தோழர்கள் ஆதரவு தரவும்.
தொடர்புக்கு - 6374034873