I desperately wanna show that, I am a stronger & braver person. Semma thimir ah, clean ah ennalam perfection irukum oh apdi ! This is me, This is who I am 🌻✨
If you ever feel like, you want to unfollow, BUB, mute or block my profile. Please, do it without hesitation. I never ever gonna ask you the reason.
Whoever you're, whenever you want !
How much I love chocolates ???
Both Cadbury & Smoor sending me invitations (different times) for their new product launch 🤭
But, I am waiting for invites from both Lindt & Godiva 🤞
This is so wholesome 😍
Minimalist aesthetics. Such a sweet groom and a happy bride with their dog sharing the moment with them in the madapam. Beautiful!
Congratulation, Avantika and Shravan. வாழ்க வளமுடன் 🙏
Born with a Golden Spoon
நண்பர் ஒருவர் வீட்டுக்குப் போயிருந்தேன் – பேரன் (10வது படிக்கிறான்) அவரைக்காயை வெட்டிக் கொண்டிருந்தான் – அவனிடம் அவர் ‘’வெட்டிட்டு ரேஷன்ல போய், ஜீனி, துவரம்பருப்பு, Palm Oil’’ அம்மாவோடு போய் வாங்கிண்டு வந்திரு என்ற போது அவன் சரி யென்று தலையசைத்து, காய்கறியை வெட்டி முடித்தவுடன் ரேஷனுக்கும் போய் விட்டான்
அவர் ‘’நீ தான் நல்லா வெட்டறன்னு சொல்லி வைச்சிருக்கோம்‘’ - எந்த வேலை செய்தாலும், அவன் சரியா செய்யலைன்னாலும், திட்டாம அவனை மோட்டிவேட் பண்ணி செய்ய வைச்சிட்டிருக்கோம்
பின்னால தனியா எங்காவது வேலைக்குப் போனா, சின்னச் சின்ன வேலைகளுக்கு மத்தவங்களை எதிர்பார்க்கமா இருக்கத்தான் இப்பவே என்றார் - கேட்கவே சந்தோஷமாக இருந்தது
நான் சொல்ல வந்தது இதற்கு நேர்மாறான பையனைப் பற்றி – என்னுடைய எதிர் அப்பார்ட்மென்டில் ஒரு தம்பதி – பையனுக்கும் பெண்ணுக்கும் வயது 30க்குள் – இரண்டு பேரும் IT Companyல் – என்றோ ஒரு நாள் office போகின்றனர் - அவனை ஒரு கிறுக்குத் தனமான அரை டவுசரிலும், கசங்கிய டீ ஷர்டிலுமே இது வரை பார்த்திருக்கிறேன் – ஒரு ஒழுங்குபடுத்தப் படாத தாடி
அந்த வீடு அந்த பெண் பாங்க் லோனில் வாங்கியது – அவர் அப்பா, அம்மாவுடன் இருந்தார் – கல்யாணம் ஆன பின் அப்பா-அம்மா, இதே ஏரியாவில் வேறு வீட்டுக்குப் போய் விட்டனர்
எல்லா வேலைகளையும் அந்த பெண் மட்டுமே செய்யும் – வெளியில் எங்கு போனாலும், காரை இந்தப் பெண்ணே எடுக்கும் – ஓட்டும் – அவன் முன் சீட்டில் உட்கார்ந்திருப்பான் – காரை துடைப்பது, வாசலில் காய்கறி வாங்குவது, பக்கத்துக் கடைகளுக்குப் போவது என்று எல்லாமே அந்தப் பெண் தான் – இவனுடைய ஸ்கூட்டரைக் கூட இவன் துடைத்து நான் பார்த்ததில்லை
இவன் முடி வெட்ட கூட சலூனுக்குப் போவதில்லை – Onlineல் புக் பண்ண, ஒரு கருப்புக் கோட் நபர் வீட்டுக்கு வந்து கார் ஷெட்டில் இவனுக்கு முடிவெட்டி, அந்த இடத்தை சுத்தம் செய்து விட்டுப் போவார் – இவன் உட்காரச் சேரைக் கூட அந்தப் பெண் தான் வீட்டிலிருந்து எடுத்து வரும்
அந்தப் பெண் எங்காவது வெளி ஊர் போய்விட்டால், காலை டீ கூட onlineல் ஆர்டர் பண்ணி, அது 6.30 மணிக்கு வந்து, காரின் மேல் இருக்கும் – இவன் 8 மணிக்கு வந்து எடுத்துப் போவான் – அது எப்படி இருக்குமோ, கடவுளுக்குத் தான் வெளிச்சம்
இந்த நிலையில் இரண்டு நாள் முன்பு, அவனுடைய பெட்டியைத் தூக்கி அந்த பெண் கார் ஷெட்டில் கொண்டு வந்து வைத்தாள் – சண்டை போடவில்லை
அவனும் சத்தம் போடாது, பெட்டியை ஸ்கூட்டியின் முன் வைத்து, அவனுடைய அம்மா வீட்டிற்குப் போய் விட்டான் – பெண், பையன் இருவருடைய அம்மா-அப்பா வீடுகளும் இதே ஏரியாவில் தான் – அன்று சாயந்தரமே, அவனுடைய எல்லா லக்கேஜ்களையும், அந்தப் பெண் ஒரு மினி வேன் புக் பண்ணி, அவர்கள் வீட்டுக்கு அனுப்பிவிட்டது
அவர்களுக்கு அடுத்த வீட்டில் இருப்பவர் என்னுடைய வாக்கிங் மேட் – அவரும் அந்த பெண் ரொம்ப பாவம் என்ற நிலையிலேயே பேசுவார்
மறுநாள் காலை, பையனுடைய அப்பா-அம்மா வந்து பேசிப் பார்த்தார்கள் என்றும், அவர்களும், பையனை ஒழுங்காக இருக்கச் சொல்கிறோம் என்ற நிலையிலேயே பேசிப் போனார்கள் என்றும் சொன்னார்
இன்று காலை அந்தப் பெண்ணைப் பார்த்தேன் – சிரித்தாள் – எதுவுமே கேட்பது நன்றாக இருக்காது என்பதால் சைலன்டாக வண்டியை நான் எடுக்கும் போது, ‘’அங்கிள், வீட்டை காலி பண்ணிட்டு, Office பக்கம் ஷிப்ட் ஆயிரலாம்னு இருக்கேன் – நீங்க கூட உங்க சொந்தக்காரர் ஒருவருக்கு வீடு தேடிட்டு இருந்தீங்களே – கிடைச்சிடுச்சா - தெரிஞ்சவங்க யாருக்காவது வீடு வேணும்னாலும் சொல்லுங்க’’ என்றாள்
காரணம் என்னன்னு கேட்டபோது, ‘’வேலையையும் பார்த்துகிட்டு, வீட்லயும் ஒரு நபருக்கு எல்லாத்தையும், இந்தக் காலத்திலும், தண்ணீர் வேணும்னா கூட நானே எடுத்துக் கொடுக்கறதுங்கறது ரொம்ப கஷ்டம் – அதனால் கொஞ்ச நாள் பிரிஞ்சிருக்கறது சரியா இருக்கும்னு நினைக்கிறேன் – அட்ஜஸ்ட் பண்ணத் தயாராயிருந்தா, வரட்டும், இல்லைன்னா தனியா இருக்க மனசைத் தயார் பண்ணிட்டேன்’’ என்றார் – சொல்லும் போது கடுஞ்சொற்கள் ஏதும் இல்லாத நாசுக்கு இருந்தது – கண்ணில் கண்ணீர் இருந்தது
She is right - இரண்டு பேரும் வேலை பார்க்கும் போது, அட்ஜஸ்ட் பண்ணிப் போகாவிட்டால், வாழ்க்கை நரகம் தான்
@AJIOLife when the refund date is 09-06-2026 How the refund cash is expired on 07-06-2026.
When I ask for explanation your customer care people go completely silent and never responding ????
Pathetic ajio !