கேள்வி கேட்கணும்னா இப்படித்தான் கேட்கணும்!
@annamalai_k செம்ம சம்பவம்! 👏🔥
₹50,000 கிளாஸை ஒரு பாட்டிம்மாவுக்கு கொடுத்துட்டு…
அதுக்கப்புறம் ₹6.5 கோடி செலவு பண்ணி CM Mettur Dam திறந்து வைக்கிறார்! 😲
இதுக்குப் பெயர் வளர்ச்சியா? 🤔😂
#Annamalai#Vijay#Tvk#WeTheLeaders
🔥 தினமும் 100 கிலோவுக்கு மேல் குப்பையை உருவாக்குகிறார்கள் என்றால், அதை அவர்களே முறையாகக் கையாள வேண்டும்!
“Bulk Waste Generators தங்களுடைய குப்பையை அவர்களே கவனிக்க வேண்டும்” என்று சட்டமன்றத்தில் துணிச்சலாகவும் தெளிவாகவும் குரல் கொடுத்தார் முனைவர் சௌமியா அன்புமணி MLA! 💪🌱
மக்களின் சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் தொடர்ந்து குரல் கொடுக்கும் மக்கள் பிரதிநிதி! 👏🔥
குப்பை உருவாக்குபவர்களே… குப்பையை நிர்வகிக்க வேண்டும்! ♻️🌿
#SowmiyaAnbumani #BulkWasteGenerators #WasteManagement #Environment #PMK
கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது என்ற விதிமுறையால், ரூ.5 டோக்கன் பெறுவதற்கே நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிம்மதியாக தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, இந்த ஏற்பாடு தேவையற்ற பதற்றத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது.
மக்களின் ஆன்மிக நம்பிக்கையையும், வழிபாட்டு உரிமையையும் எளிதாக்குவதற்குத்தான் கோவில் நிர்வாக விதிமுறைகள் இருக்க வேண்டும். கோவிலுக்குச் செல்வதையே யோசிக்க வைக்கும் அளவுக்கு அவை சிரமங்களை உருவாக்கக் கூடாது.
யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்திய கதையாக மாறிவிடக் கூடாது.
எனவே, தமிழக அரசு இந்த விதிமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும் இந்த நடைமுறையைத் திரும்பப் பெற வேண்டும். கோவில்கள் மக்களுக்கு நிம்மதியையும் இறைநம்பிக்கையையும் தரும் இடங்களாக இருக்க வேண்டும். பதற்றத்தையும் நீண்ட வரிசைகளையும் உருவாக்கும் இடங்களாக அல்ல.
உங்களுக்கு பிரியம் இருந்த எக்ஸ்ட்ரா காசு குடுங்க இல்லாட்டி வேணாவாம்..?
கூடுதலாக 1 ரூபாய் கேட்டாலும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் விக்னேஷ் கடுமையாக எச்சரிக்கை விடுத்த நிலையிலும் கூடுதல் தொகை கேட்கும் டாஸ்மாக் பணியாளர்.. வீடியோவில் வசமாக சிக்கிய நிலையில் கேட்கவே இல்லை என வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள்..
#Dindigul | #Tasmac | #Minister | #ExtraMoney | #Vignesh | #PolimerNews
7 ரூபாய் டிக்கெட்டுக்கு 10 ரூபாய் கேட்ட நடத்துனர்.. நடுரோட்டில் நிற்க வைத்து தைரியமாக கேள்வி கேட்ட பெண்..!! கோவை அண்ணாசாலை அருகே, காந்திபுரம் செல்லும் தனியார் பேருந்தில் டிக்கெட் கட்டணம் தொடர்பாக பெண்ணுக்கும் பேருந்து நடத்துனருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்.. பெண் கேள்வி எழுப்பியபோது, நடத்துனர் தன்னை தரக்குறைவாக பேசியதாகவும் குற்றச்சாட்டு..
#Coimbatore | #Bus | #Ticket | #Woman | #PolimerNews
போய் ஊர் சைடுல பாருங்க.. பெண்கள் எல்லாம் வெறும் மஞ்சள் கயிறு தான் போட்டு இருப்பாங்க.. தீபாவளி அன்று ஒரு நாள் மட்டும் 789 கோடி ரூபாய்க்கு குடிக்கிறாங்க.. இதற்கெல்லாம் காசு எங்கிருந்து வருகிறது..? இந்த விவகாரத்தில் நீதிமன்றம் சொன்னது என்ன தெரியுமா..? ஒரே ஒரு கையெழுத்து போடுங்க.. சௌமியா அன்புமணி வைத்த கோரிக்கை..
#TNAssembly | #AssemblySession | #CMVijay | #TVK | #DMK | #ADMK | #UdhayanidhiStalin | #JCDPrabhakar | #SekarBabu | #PolimerNews
மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் @CTR_Nirmalkumar அண்ணன் அவர்களின் பார்வைக்கு!
“ஏரிக்கு நடுவே பல ஆண்டு காலமாக இருக்கும் உயர் அழுத்த மின் கம்பங்கள்”
தற்போது நாம் சீரமைத்து கொண்டிருக்கும்
பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் சாலையில் உள்ள “செல்லிக்குறிச்சி ஏரி”. கிட்டத்தட்ட 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி. மிக முக்கிய நீராதரமாகிய இந்த ஏரியின் நடுவே உயர் அழுத்த மின் கம்பங்கள் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. இவற்றை அகற்றித்தருமாறு பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மின் கம்பங்களை அகற்றினால் மட்டுமே இந்த சீரமைக்கும் பணிகள் முழுமை பெரும், மக்களும் பாதுகாப்பாக உணர்வார்கள். ஆகவே மின்சார வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்.
@TANGEDCO_Offcl
விஜய் அரசு காவல்துறைக்கு கடிவாளம் இல்லாத, இஷ்டத்திற்கு ஆடவிட்டு வேடிக்கை பார்க்கிறது.. அதனால் தான் அப்பட்டமாக தஞ்சாவூர் போலீஸ் தவறு என்று தெரிகிறது இருந்தும் இந்த 23 வயது ஆகாஷ் மீது 6 பிரிவுகளில் வழக்கு அவர் வாழ்வை நாசம் செய்ய துடிக்கிறது காவல்துறை..
இவர்கள் அடித்தால் வாங்கி கொண்டு செல்ல வேண்டுமா ???
இந்த நபர் மீது எந்த தவறும் இல்லை. தவறு முதலில் அடித்த காவலர் மீதும் , வழி விடாமல் மறியல் செய்த விசிக மீதும் தான்! உடனடியாக ஆகாஷ் விடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கு அனைவரும் குரல் கொடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
காலனித்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றிய எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சல், தியாகம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உணர்வை நன்றியுடன் நினைவுகூர்கிறோம். 'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) எனும் இலக்கை நோக்கி நாம் ஒன்றிணைந்து பயணிக்கும் வேளையில், அவர்களின் கனவுகள் நமக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன.
140 கோடி இந்தியர்களின் பங்களிப்புடன், நமது நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சியின் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. வரும் காலங்களிலும் இந்தப் பயணம் இன்னும் வேகமான முன்னேற்றத்துடன் தொடரட்டும்.
எ வ வேலு மற்றும் அவர் மகன் மலைப்பாம்பாடி ஏரியில் இருந்து ஏழு பக்கமும் மண் எடுத்தது எப்படி ?
முழமையாக புரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்!
https://t.co/1Sy7nX3YCZ