"வெள்ளை அறிக்கைன்னு பேரு வச���சிருக்கீங்க... ஆனா அதுல வெள்ளையா உண்மை எங்கே இருக்கு?"
"ஒரு இடத்துல 5 வருட கணக்கு, இன்னொரு இடத்துல 4 வருட கணக்கு... இப்படித்தான் பொருளாதார ஆய்வு பண்ணுவாங்களா?"
"நான் நிதி அமைச்சராக இருந்த போது வருவாய் பற்றாக்குறையை குறைத்தோம��, கடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம். அது தானாக நடந்தது இல்ல... திட்டமிடலாலும் சரியான முடிவுகளாலும் நடந்தது."
"வெள்ளை அறிக்கையில் சொல்றதெல்லாம் சரின்னு நினைச்சா, ஒரு பொருளாதார நிபுணரை அனுப்புங்க... விவாதிக்க நான் தயாரா இருக்கேன்!"
"அதிகாரிகள் அரசியல் பண்ணக் கூடாது. நல்ல நிதி நிர்வாகம் இருந்தா தான் பொருளாதாரம் வளரும்."
— பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
திருச்சியை அழகுபடுத்தும் விதமாக கடந்த ஆட்சியின் போது வரையப்பட்ட சுவர் ஓவியங்கள் அனைத்தும் நடிகர் பிறந்தநாள் விழாவுக்காக அளிக்கப்பட்டு விட்டது
மக்களே நீங்கள் கேட்ட மாற்றம். ஓட்டு போட்டவன் எல்லாம் இன்னும் வாய் திறக்காமல��� பம்பிகிட்டே திரியுறானுங்க.
ADMK privatised many zones in Chennai - no protest
DMK tried to privatise the remaining two zones in Chennai - huge protest
Now, TVK is trying to privatise the entire tamilnadu - pin drop silence
This is Tamilnadu politics for you..
அடுத்த 5 வருஷத்துக்கு எந்த மக்கள் பிரச்சினைக்கும் திமுக போராட்டம் எதும் பண்ணாம இருக்கணும், பாதிக்கப்படுறவன் போராடட்டும்..
திமுக relax பண்ணிட்டு கட்சிய வலுப்படுத்துறது and அடுத்த தேர்த��ுக்கான வேலைய பாக்கணும்...
போன 5 வருஷத்துல பண்ண நல்லத விடவா இனி போராட்டம் மூலமா பண்ணிட போறோம்...
Let the people experience the consequences of their choices, With time, they'll understand exactly what they lost.
கடந்த திமுக ஆட்சியில் மின் வெட்டுகளே இல்லை..
உபரி மின்சாரம் 308 கோடி unitகள் விற்கப்பட்டு 535 கோடி வருமானம் ஈட்டியிருக்கிறது @TANGEDCO_Offcl.
இந்த விவரம் வெள்ளை அறிக்கையில் இல்லை என்றால் அது வெறும் அறிக்கை தான் என்றறிக!
Note to DMK : Inimel aachum Public Opinion ku bayanthu evan yaaru nu paakaama, do the right thing.
Public can be swayed easily by narratives later as you have learnt the hard way. So you can also do that later.
But Justice for those 41 souls and their families is something that forevers lingers on your conscience.
You cant be tone dead and a moron like the other guy and his fans.
50% additional mileage on XP100 (E0) vs Ethanol adulterated fuel (E20) in E20 compatible Honda City eHev
the evil dictator narendra modi is ripping off Indians with his Ethanol adulteration scam at a magnanimous scale
This is Himani Sharma, who has been living in Germany for the last 4 years.
She said:
"Life slows down in Europe after 6 p.m. Work is over, and people actually go back to living their lives.
But when I was in India and met friends, they were still mentally at work, checking their phones, replying to messages, eating quickly, and then leaving.
But in Europe, people sit in cafes for hours, sipping one drink slowly, having deep conversations, enjoying the weather, ordering a little food, and simply spending time with each other. Nobody is constantly on their phone."
I 100% agree with Himani. Personal life matters.
But in India, we have people like Narayana Murthy, who enjoy vacations with their families but want people to work 70-72 hours a week.
சக சினிமா நடிகர்களை சந்திக்க நேரம் ஒதுக்கும் விஜய் அவர்கள்
மாற்று கட்சியில் இருந்து வரும் முன்னணி தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அவர் க��்சியில் சேரும் போது கட்சி தலைவர் என்ற முறையில் அவர் முன்னணியில் சேர்ந்தால் தான் மரியாதை.
குறைந்த பட்ச மரியாதை தேவை.