" தோற்ற பிறகும் தனித்து போட்டியிட்டு உலக வரலாற்றில் இடம் பிடித்த ஒரே ஒரு கட்சி நாம் தமிழர் கட்சி தான்.." - சீமான்
#Chennai | #NTK | #Seeman | #PolimerNews
பராசக்தி படத்தைப் பார்க்கும் முன்போ, அல்லது பார்த்த பின்போ இந்த காணொளியை பார்க்கச் செய்ய வேண்டும்!
உருட்டுகளை வரலாறென திரிக்கும் கும்பலின் நரிமுகம் கிழிய வேண்டும்!