கை ரிக்ஷா ஒழித்தது, பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை உள்ளாட்சி அமைப்பு ல இட ஒதுக்கீடு, ஐடி பாலிசி,TIDEL PARK, நுழைவுத் தேர்வு ரத்து, முதல் தலைமுறை பட்டதாரி க்கு ஸ்காலர்ஷிப், உரிமைத் தொகை,விடியல் பயணம், நான் முதல்வர்,புதுமைப் பெண்,தமிழ் புதல்வன்
மக்களோட உளவியல் 😭💛
NEET ஒழிப்போம்’ன்னு சொன்னாங்களே… செஞ்சாங்களா?”**ன்னு கேக்குறதுக்கு முன்னாடி, கொஞ்சம் வரலாறு தெரிஞ்சிக்கணும்.
2006-லேயே கலைஞர், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான Entrance Exam-ஐ ரத்து பண்ணினார். காரணம், கோச்சிங் சென்டருக்கு பணம் செலவு பண்ணுறவங்க மட்டும் இல்லாமல், அரசு பள்ளி, கிராமப்புற, ஏழை மாணவர்களும் +2 மதிப்பெண் அடிப்படையில் வாய்ப்பு பெறணும் என்பதற்காக. அதுதான் சமூகநீதி.
அதுக்கப்புறம் வந்தது தான் NEET.
இந்தியா முழுக்க ஒரே மாதிரியான பள்ளிப் பாடத்திட்டமே இல்லாதப்போ,
ஒரே நுழைவுத் தேர்வு மட்டும் எப்படி நியாயமா இருக்கும்?
CBSE மாணவர்களுக்கு சாதகமாகவும், மாநிலப் பாடத்திட்டம் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாதகமாகவும் இருக்கும் என்பதால்தான் NEET-ஐ முதலில் இருந்து சமூகநீதிக்கு எதிரானது என்று எதிர்த்தது திமுக…
2021-ல் சொன்னதுபோல,
ஆட்சிக்கு வந்த முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே NEET விலக்கு மசோதாவை நிறைவேற்றியது.
ஆளுநர் திருப்பி அனுப்பிய பிறகும் மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியது.
அதோடு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தியும், அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5% உள் ஒதுக்கீட்டையும் நடைமுறைப்படுத்தியது.
NEET இன்னும் ஒழியலன்னு சொல்லலாம். ஆனால், NEET-க்காக திமுக என்ன செய்ததுனு கேகுறவங்க இதெல்லாம் மறந்துடுறாங்க.
2006-ல் Entrance Exam-ஐ ரத்து செய்து சமூகநீதியை காத்ததும் திமுக தான்;
இன்று NEET என்ற பெயரில் அதே சமூகநீதிக்காக தொடர்ந்து போராடிக்கொண்டிருப்பதும் திமுகதான்.
திமுக போராடும்
திமுக வெல்லும் 🖤♥️🌅🤞🏼
தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல!
மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்.
தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும் 💐❤️
திமுக நினைத்திருந்தால்
இந்திய அளவில் அனைவருக்கும் தெரியும்
திமுக எப்போதும் குறுக்கு வழியில் எதையும் சாதிக்காது என்று
இலங்கை தமிழர் பிரச்சனையை வைத்து திமுகவை நாசம் செய்ய நினைத்தவர்களுக்கு அடுத்த தேர்தல் கொடுத்த பரிசு வெறும் 4 சீட்டு
திமுக எப்பொழுதுமே நெருப்பு
மின்துறையில் 65,000 காலி பணியிடங்கள் என்று சொன்னீர்களே, ஏன் 15,000 பேரை மட்டும் எடுக்க வேண்டும்..? முழுசா எடுத்திடலாமே.?@CTR_Nirmalkumar
நிருபர்கள் கேட்ட அணைந்து கேள்விக்கும் அசராமல் பதில் கொடுத்த @V_Senthilbalaji 👌👌
#TVKVijayFails#DMK#TNNews
Please stop fooling public by your reels TVK, please try to solve real issue recently TVK support Akash lost his life because of unavailability of anti-venom, please save your own supporters life instead of spending your time in reels