"தேர்தல் தோல்வி" என்ற சொல்
தேர்தலில் தோற்ற வேட்பாளர்களை குறிப்பது அல்ல
சரியான தலைவனை தேர்ந்தெடுக்காத வாக்காளர்களை குறிப்பது.
#என்_வாக்கு_விற்பனைக்கு_அல்ல 💪💪🙏
நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என போராடியவர்களை
தமிழகத்தில் மட்டுமாவது வைக்க கூடாதா என கெஞ்ச விட்டது
பா ஜா க
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராடுயவணை குறைந்த பட்சம் 100 டி. எம். சி தண்ணீராவது தாருங்கள் என கெஞ்ச வச்சுட்டாங்க bjp
உண்மையில் வென்றது அவங்க தான் 😭😭😭
5வருஷம் MLAவாகவும்,பிறகு மக்களவை உறுப்பினராகவும், பிறகு மாநிலங்களவை உறுப்பினராக இருந்தாலே போதும் 3 வகையான பென்சன் ஒருவருக்கு தனித்தனியாக கிடைக்குமாம்-செய்தி
ஆனா?
2004லிருந்து புதியதாக அரசு வேலைகளில் சேருபவர்களுக்கு மட்டும் பென்சன் கிடையாது?
இது நியாயமா???
🙊😩😩😢😼
இந்தியாவின்
முதல் பத்து பணக்காரர்கள்
சாதரண இந்தியர்களை
ஈவு இரக்க மில்லாமல்
சுரண்டிக் கொழுத்துக் கொண்டு இருப்பவர்கள்.
பணக்காரர்களின்
அறக் கட்டளைகள் ஏமாற்று வேலை
வரி ஏய்க்க டொனேஷன்
டொனேஷன் பணம்
புற வழிகள் மூலம், அவர்கள் பைக்குள் தூங்கும்
-
பணக்காரர்கள்
நவீன நாகரீகத் திருடர்கள்.