Hindus are weird people. They assault, molest and harm actual humans who have emotions but show empathy and love towards lifeless stones that can't even hear them.
காலத்துக்கும் நிக்கிற ஒரு படத்தை எடுத்த @ikamalhaasan@rkfi அதுக்கு இப்படி நிறைய கௌரவங்களை சேர்த்து இன்னும் உச்சத்தில் கொண்டு போய் நிற்க வைத்த இயக்குனர் @Rajkumar_KP@Siva_Kartikeyan@Sai_Pallavi92@gvprakash@turmericmediaTM & டீம் மொத்த பேருக்கும் ஒரு சல்யூட். முத்தாய்ப்பா மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜ் அவர்களுக்கு ஒரு சல்யூட் & அவருடைய மனைவி மகள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி.
ஒரு
தகவல்
---------
மகாநதி.
அப்படத்தின் வில்லன் பாத்திரம் வயதுக்கு வராத சிறுமிகளை புணர்ந்து சந்தோஷப்படுகிற ஒரு வக்கிர பாத்திரம்.அவருக்கு இப்படி வயதுக்கு வராத சிறுமிகளை சப்ளை செய்யும் பிம்ப்கள் அநேகர்.இப்படியான சதியில்தான் படத்தின் நாயகனின் மகள் சிக்கி அந்த வில்லனிடம் சீரழிந்து கல்கத்தா சோனாகஞ்ச் ரெட்லைட் ஏரியாவில் விற்கப்பட்டிருப்பாள்.அங்கு சென்று அம்மகளைத் தேடி கண்டுபிடிப்பார் நாயகன்.
இப்படம் வெளியான நேரத்தில் அந்த வில்லன் பாத்திரம் அப்போதைய தமிழின் நெம்பர் 1 நாளிதழின் நிறுவனரை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட பாத்திரம் என திரையுலகிற்குள் பேசிக் கொண்டார்கள்.ஏனெனில்,இப்படி வயதுக்கு வராத சிறுமிகளோடு அவர் சல்லாபிக்கும் பழக்கம் கொண்டவர் என்று பேசப்படுவதை வைத்து அப்பாத்திரம் உருவாக்கப்பட்டதால்.
படத்தின் பாத்திரமும் அந்நாளிதழின் MD-யை நினைவிற்கு கொண்டு வரும்படியான ஹேர்ஸ்டைல்,உடையமைப்பு என அவரைப் போலவே அபாத்திரத்தை வடிவமைத்திருந்தார்கள்.
இப்போது ஏன் இத்தகவலென்றால்...இப்போது அடிபடும் செய்தியொன்றை முன் வைத்து...அதற்குத்தான்...
கம்பி தட்டி விழுகுறது & அந்த சின்ன பையன் கிட்ட பேசுறது 🥺
கமலுக்கு ஆஸ்கர் கிடைக்கலனு பல வருசமா பேசுறாங்க ஆனா
ஆஸ்கர் வாங்குன நடிகர்கள் யாராவது இப்படி நடிக்க முடியுமா ?
#KamalHaasan 🛐🛐🛐
My all-time favourite Tamil film is #KamalHaasan sir's #Panchathanthiram. Whether I'm in a good mood or a bad mood, it's Panchathanthiram. When I'm bored, it's still Panchathanthiram. Watched it more than 100 times —it's the only film that never bores me. - #VasundharaKashyap❤️
திரு. கமல்ஹாசன் தன் திரைப்படத்தில் என்ன பேசினாரோ, அதுதான் அவருடைய அரசியல் நிலைப்பாடும் கூட, இந்த படத்தின் கதையாசிரியரும் அவர்தான்!! தமிழ் மக்கள் ஒரு நல்லவரை நிராகரித்தற்கான பலனை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்...
#Kamalhaasan
இந்த attitude கூந்தல் எல்லாம் பத்து படம் வெற்றி பெற்ற பிறகு வந்தால் கூட தவறு தான்! 100 படங்களுக்கும் மேல் நடித்து இந்தியா முழுவதும் சூப்பர் ஸ்டார் என்று ஏற்கப் பட்டுள்ள ரஜினி ஒருநாளும் இந்த மாதிரி தலைக்கனம் காட்ட மாட்டார் !
"உலகம் கேட்கும் இடத்தில் நின்று காத்திரமாகப் பேசும்போது, நாம் பேசத் தவறியவற்றையும் இந்த உலகம் உணர்ந்து கொள்ளும்" என்பதற்கு மைத்ரேயியின் நிகழ்வே சான்று. உலகளவில் அறியப்பட்ட ஒரு ஈழத்தமிழ்ப் பெண்ணை விமர்சிப்பதாக எண்ணிக்கொண்டு சமூக வலைத்தளங்களில் வன்மத்தையும் இனவாதத்தையும் கக்குபவர்கள், தங்களை அறியாமலேயே சில உண்மைகளை சர்வதேச சமூகத்தின் முன் அம்பலப்படுத்தியுள்ளனர். இத்தகைய தீவிரமான இனவாதச் சூழலுக்கு மத்தியில் தான் நாங்கள் தினமும் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது.
எமக்கென்று ஒரு நியாயமும் நீதியும் இந்த நாட்டில் கிடைக்கும் என்ற நம்பிக்கையே முற்றிலும் அற்றுப்போகும் அளவிற்குத் தான் சமூக வலைத்தளக் கருத்துகள் அமைந்திருக்கின்றன.
ஒரு சில சிங்கள இனவாதிகளின் பதிவினால்
ஒரு சிறுபான்மையினராக இந்த நிலத்தில் நாங்கள் எந்தளவு கண்ணியத்துடனும் தனிநபர் சுதந்திரத்துடனும் நடத்தப்படுகிறோம் என்பதையும், 'ஈழம்' என்ற வரலாற்றுப் பெயர் தென்னிலங்கையை எந்தளவு அச்சப்படுத்துகிறது என்பதையும், "ஒரு தாய் மக்கள்" என்ற போலிப் பிரச்சாரத்தின் பின்னால் இருக்கும் வன்மத்தையும் இந்தச் சம்பவங்கள் உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளன. அதேவேளையில், தேர்தல் கால அரசியலாளர்களின் நாடகங்களை நம்பி ஏமாறும் நிலை மாற வேண்டும். எங்களது நிலத்தையும், இனத்தையும், அதன் கடந்த கால வரலாற்றையும் பற்றிப் பேசும்போது, உலகம் கேட்கும் உயரத்தில் நின்று உரக்கப் பேச வேண்டும் என்பதை Maitreyi Ramakrishnan இடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். சுயமரியாதையுடனும் துணிவுடனும் தனது அடையாளத்தைப் பிரதிபலிக்கும் அவருக்குப் பாராட்டுக்கள்!