🔔 | பி. ஆர். சுந்தர் பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டார் !
சில நாட்களுக்கு முன்பு அவர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது !
Dear trolls, your daily routine involves tagging me with images and the choicest of abuses hoping I’ll respond… this is your reminder that the plan isn’t working. Carry on. 🤡
Billionaires oru thrill ku adventure sports try panra mathri ivan arasiyal try panan, avanuke theriyama CM um agitan
Ipo 9-6 job poga bore adichrukum, ena seiya nu therla
நேற்றைய பட்ஜெட் அறிவிப்பில் வாக்குறுதிகளே இல்லையென அப்பனும் மவனும் அழுது உருண்டதிலிருந்து அவர்கள் இருவருக்கும் தவெகவின் தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதே தெரியாதென்று வெளிச்சமாகிறது.
பட்ஜெட்டில் அறிவித்த முக்கால்வாசித் திட்டங்கள் தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளே! எல்லாவற்றையும் பட்டியலிட்டால் நீளமாக இருக்கும். அதனால் சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.
✅ அண்ணன் சீர் திட்டம்
✅ தாய்மாமன் தங்க மோதிரம்
✅சிங்கப்பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்
✅சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப் படை
✅போதையில்லா தமிழகம்
✅தாய் கேர்
✅ Hub & Spoke புற்றுநோய் சிகிச்சை முறை
✅ மண்டல புற்றுநோய் மையங்கள்
✅ நதிசார் சுற்றுலா மேம்பாடு
✅Super Clean Super Campus
✅ காமராசர் சிறப்புப் பள்ளிகள்
✅ டிஜிட்டல் நூலகங்கள்
✅ புதிய பாடத்திட்டம்
✅ AI & ML திறன் மேம்பாடு
✅ ITI நவீனமயமாக்கல்
✅ 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டி
✅10 ஒலிம்பிக் சென்டர்ஸ்
✅வெற்றி வீடுத் திட்டம்
✅ தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு அமைப்பு (TN AI Mission)
✅ அறிவகம் (AI City) திட்ட வரையறைக்கான நிதி
✅ குவாண்டம் தொழில்நுட்ப ஊக்குவிப்பு
✅ முகமில்லா அரசு சேவைகள்
✅ டெண்டர் சீர்திருத்தங்கள்
✅ டிஜிட்டல் ஆளுகை
✅ நிர்வாகச் சீர்திருத்தங்கள்
✅ முதலீட்டு ஊக்குவிப்பு
✅ 2036 – 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு
அப்புறம் sticker ஒட்டிட்டாங்கனு அழுது வடிச்சதுக்கு @mkstalin@Udhaystalin 🤡👇
முந்தைய திமுக ஆட்சியில 2026–27 இடைக்கால பட்ஜெட்டிலும் ₹1.79 லட்சம் கோடி மொத்தக் கடன் மற்றும் ₹60,413 கோடி repayment திட்டமிடப்பட்டிருந்தது; அதனால் TVK பட்ஜெட்டின் gross borrowing அதைவிட சற்றுக் குறைவாகத் தெரிகிறது.
வழக்கம் போல fake narrative set பண்ணிட்டு இருக்கிறார்கள்.
Even The Hindu acknowledges it: The #Vijay government’s debut Budget strikes a fine balance between welfare and fiscal prudence.
Women’s empowerment, youth opportunities, education, skills and support for senior citizens—progress with responsibility. A promising start for Tamil Nadu.
@CMOTamilnadu@MarieWilson_TVK