@ThanthiTV 4ம் தியதி வரை இந்த கதறல் இருக்கும் அப்புறம் இதே வாய் EVM கண்டுபிடித்த விஞ்ஞானி மாதிரி பேசும் அப்புறம் மோடி பதவி ஏறிய பின் தமிழ்நாட்டில் மலராது தாமரை என்று பேசும் அப்புறம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் கை வைத்தால் நடப்பது வேறு என்று பேசும் அப்புறம் 2029 தேர்தல் வரும் பாஜக வரும் . repeat
@Sundara10269992 சுந்தர வள்ளி எதாவது பொறுப்பு எடுத்து செயல் பட்டதை யாராவது கேள்வி படடீர்கள்.. பொறுப்பு எடுத்து செயல் படுவர்களை பார்த்து கிண்டல் கேலி செய்வது மட்டும் தான் சுந்தர வள்ளி பொறுப்பு..
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
𝗧𝗛𝗘 𝗛𝗢𝗣𝗘 𝗢𝗙 𝗔 𝗚𝗘𝗡𝗘𝗥𝗔𝗧𝗜𝗢𝗡 🦁
𝗧𝗛𝗘 𝗬𝗢𝗨𝗧𝗛 𝗖𝗛𝗢𝗢𝗦𝗘 𝗟𝗘𝗔𝗗𝗘𝗥𝗦𝗛𝗜𝗣
💓
தமிழக இளைஞர்கள் மத்தியில் அண்ணன் K.Annamalai அவர்கள் மீது வைத்துள்ள உண்மையான அன்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதற்கு காரணம் வெறும் அரசியல் அல்ல... அவரது நேர்மை, தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் மக்களுக்காக செயல்படும் மனப்பான்மை.
இளைஞர்களின் கனவுகளை புரிந்து கொண்டு, அவர்களுடன் பயணிக்கும் தலைவராக மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் திகழ்கிறார்.
பதவி இல்லாமல் செல்வாக்கு... அதிகாரம் இல்லாமல் மக்கள் ஆதரவு... இதுவே ஒரு உண்மையான தலைவரின் அடையாளம்.
தமிழகத்தின் எதிர்காலத்தை மாற்ற வேண்டும் என்ற ஆசையுடன் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்று அண்ணாமலை அவர்களை நம்பிக்கையின் சின்னமாக பார்க்கிறார்கள். ❤️🔥
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻
#WeTheLeaders
https://t.co/xRyaT3Kt9L
💢 𝗥𝗘𝗙𝗘𝗥𝗥𝗔𝗟 𝗖𝗢𝗗𝗘: WTL-26-145656
https://t.co/hamCQwg4bh
#Annamalai #KAnnamalai #YouthPower #TamilNadu #WeTheLeaders #LeadTheChange #Leadership #Inspiration #Annamalai4TN
@Sundara10269992@polimernews நீட் ரகசியமும் தெரியலை.. பாஜக வின் பி டீம் யாரு என்ற உண்மையும் தெரியலை இந்த தமிழ் நாட்டு மக்களுக்கு.. சுந்தர வள்ளி க்கு தெரியும் என்று நினைக்கிறேன் 😂😂
"சார் வீட்டுக்கு வருவாருன்னு எதிர்பாக்கவே இல்ல.."
தமிழ் வழியில் அரசு பள்ளியில் படித்து மருத்துவ கல்லூரியில் படிக்க தேர்வான நிலையில், தனது இல்லத்திற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வந்து உணவருந்தியது குறித்து மாணவி மகிழ்ச்சி பேட்டி
#Tiruvannamalai | #Student | #Minister | #AadhavArjuna | #PolimerNews
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமி மலையை சிறப்பிக்கும் வகையில், ஓம் என்னும் புனிதமிக்க அடையாளத்துடன் நிரந்தரமான சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டு சிறப்பித்துள்ள மத்திய பாஜக அரசுக்கும், மாண்புமிகு பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!! வீரவேல் முருகனுக்கு அரோகரா!!
@Its_MrTamizh குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தா நடிப்பாடா எச்ச பயலே.. உங்க அத்தா விடம் போய் கேளு உன்னை எப்படி தூக்கிட்டு போய் கஷ்டபட்டாங்க என்று.. எந்த விஷயத்தை கிண்டல் பண்ணணும்னு தெரியாத ஆமை கறி கும்பல் 😡
@DrPraveenwrites நேற்று குங்குமப் பொட்டு. இன்று மூகாம்பிக்கை temple விஜயம். இதற்கு முன்பும் திருச்செந்தூர் போனார். சாய்பாபா தலத்திற்கு சென்றார். வீர வசனம் பேசாமால், நேனே பச்சை தமிழனு... மனக்கு நிதி லேதா...ஏமிரா சென்டரு... என்று உதார் விடாமல்,லேசான சிரிப்பு, 4-5 கோரிக்கை, funds already released
@DrPraveenwrites Only Modi visits temple when he comes to South India.. because of the Grace of God he survived for these many years..And now vijay is following the same..who will be undefeated hereafter by God's grace.. Stalin who criticize God was thrown out by God's grace 😂😂
Tamil Nadu Chief Minister Joseph Vijay offers special prayers at the renowned Kollur Mookambika Temple in Udupi district!
He becomes only the third Chief Minister from Tamil Nadu to do so after Mr M.G. Ramachandran and Madam Jayalalitha.
In an era dominated by atheistic Dravidian politics, it takes courage to openly embrace theism especially Hinduism. @CMOTamilnadu
It is a deeply powerful temple!
A supremely powerful deity!
A revered Shakti Peetham!
Congrats! @TVKVijayHQ
@sreeramjvc Let him do the exercise like anyone that was his wish.. why stalin sir is posting in social media..then he becomes troll..he is trying to imitate TVK in social media 😂😂
Elections are over Stalin Sir. This is not going to fetch any votes. Relax.
Actually you can go to temples with your wife. That might fetch more votes.