சினிமாவாக இருந்திருந்தால், குற்றவாளிகளை பாலத்தில் கட்டித் தொங்கவிட்டு Mass BGM போட்டிருப்பார். கனவு உலகத்தைக் கண்டு நிஜமான நம்பி ஆட்சியைக் கொடுத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை இந்த தவெக கட்சிக்கு வாக்களித்த மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜாவை இடம் மாற்றம் செய்ய விஜய் திட்டம்.
ஆபாச செய்தி அனுப்பியதை மறுக்குமாறு கேட்டுள்ளனர், அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்காததால் இடம்மாற்றம் செய்ய திட்டம் என தெரிகிறது.
சொல்லுங்க இந்த ஆளு தூய சக்தியா?
Adjust பண்ணி போங்கனு சொன்னாலும் சொல்லுவானுங்க இந்த TVK கும்பல்... ஆட்சியாடா நடத்துறேங்க...
நடவடிக்கை எடுக்காத விஜய் தான் இனி பதவி விலக வேண்டும்...
மக்கள் விரைவில் இப்படி கேட்பர்
"நீ முதலமைச்சர் பதவியில் இருப்பதற்கு கண்ட ராஸ்கலை ஊர் மேய விடுவ , அது கலெட்கர் வீட்டுள்ள போய் மேயும் அதையும் Adjust பண்ணணும்? அப்போ மற்ற சாமானிய குடும்பத்து பெண்கள் எல்லாம் என்ன பண்ணுவேங்க?"
@MaridhasAnswers
Loved seeing the bright smiles and cake distribution at Chennai govt schools today!
Also impossible to miss: the sleek campuses & smart classrooms outshining pvt schools
Behind those modern classrooms & upgraded campuses is a decade of pioneering work by the 2011–2021 ADMK gvt.
ஏண்டா தற்குறி ஒழுங்கா வேப்பமனுவே தாக்கல் பண்ண துப்பு இல்லாத தற்குறிகளா இருந்துட்டு வேட்பு மனுவை தள்ளுபடி பண்றதுக்கும்...
தவிட்டு தற்குறிங்க நீங்க எல்லாம் இத பத்தி பேசலாமா டா
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
திருவள்ளூர் மத்திய மாவட்டம், வில்லிவாக்கம் மேற்கு ஒன்றிய அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் திரு. K. சீனிவாசன் திருமதி S. பரமேஸ்வரி தம்பதியரின் மகள் திருநிறைசெல்வி S. ஜனனி - திருநிறைசெல்வன் V. முரளிகிருஷ்ணா ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பூங்கொத்து வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.
மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த இந்த Deemed தாய்மாமாவின் ஆட்சியில்,
கடந்த 6 மாதங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளதை இக்குற்றங்கள் வெட்டவெளிச்சமாக்குகின்றன.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
திருப்பூர் வீரபாண்டி அருகே
11 வயது சிறுமி கடத்தப்பட்டு , கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் , பெரியபாளையம் அருகே மாணவி மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் இவ்வருட குழந்தைகள் தினத்தை ஒட்டி வரும் செய்திகள் மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
மாவட்ட ஆட்சியருக்கு முறையற்ற குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்தும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்காத வாடகைக்கால் கூட்டணி அரசின் முதலமைச்சரைக் கண்டித்தும், வரும் 17.11.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று @AIADMKOfficial கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.