தமிழக அரசியலில் விஜய் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்துவார் என்று கடந்த வாரம் வரை பேசிய பத்திரிக்கையாளர் மணியின் தவெக குறித்த விமர்சனம் இது !
தமிழக அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டிய கட்சி தவெக !
தவெக வளர்வது தமிழ்நாட்டிற்கு ஆபத்து !
தவெகவின் செயல் கருவின் குற்றம் !
இவரும் பணம் வாங்கிட்டு பேசுகிறார் என்றால் கடந்த வாரம் ஆதரிக்கும் போது விஜய் பணம் கொடுத்தாரா?
#JusiceForKarurVictims
#JusticeForKarurTragedy
"41 ஆம்புலன்ஸிலும் கரூர் மாவட்ட திமுக கழகம் என்று பெயர் இருக்கிறது. ஏற்கெனவே திட்டமிட்டு கொண்டுவரப்பட்டதா?"- அமைச்சர் அன்பில் மகேஸ் கொடுத்த விளக்கம்
#TVK | #Karur | #KarurTragedy | #TVKCampaign