@idumbaikarthi@idumbaikarthi நண்பா தயவு செய்து எப்பொழுதும் குறை சொல்லாமல் உண்மையான பிரச்சனைகளை மட்டும் குறை சொல். மற்றபடி நல்லது செய்தால் அதை பாராட்டு
I am one of your followers and lately am feeling nauseous with your anti-Vijay agenda. Please
@sahay_victory 4) அண்ணன் மற்றும் அனைத்து பொறுப்பாளர்களும் தான் ஒரு அனுபவம் மிக்க அரசியல்வாதியே என்பதை உணர்ந்து பொறுப்புடனும் நாகரீகத்துடன் பேச வேண்டும்
@sahay_victory 1) நாம் இன்னும் மூன்று அல்லது ஆறு மாதத்திற்குள் அடுத்த தேர்தலுக்கான வேட்பாளர்களை நியமிக்க வேண்டும் வேட்பாளர்கள் மக்களிடம் பரிச்சயமாக வேண்டும். சொந்த ஊர் காரர்களே அந்த தொகுதிக்கு வேட்பாளர் ஆனால் தான் இது சாத்தியம்