இப்படி சமரசமின்றி அதிகார வர்க்கத்தை இது போன்று சட்டமன்றத்திலும் நிக்க வச்சு கேள்வி கேட்க போகும் சகோதரிக்கு ஒரு வாய்ப்பை தாராபுரம் மக்களே கொடுத்து பாருங்கள் !!👌👌👏👏🥰🥰🥰💪💪💪🔥🔥🔥🔥🔥
தாராபுரம் தொகுதியில் காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி புகார்!
நாம் தமிழர் கட்சி பணிமனையில் வைக்கப்பட்டிருந்த வழிகாட்டி பதாகையை அகற்றியும்,கட்சி நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்,
வாக்காளர்களை சந்தித்து பரப்புரை மேற்கொள்ளத் தடையாக செயல்படும் காவல்துறையினரைக் கண்டித்தும், ஆளும் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பணப்பட்டுவாடாவைத் தடுக்கத் தவறிய காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகளைக் கண்டித்தும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா அவர்கள் புகார் மனு அளித்தார்.
”தனித் தனி நபர்களுக்கு பணம் கொடுப்பதைத்தான் பார்த்திருக்கிறோம்.. ஒட்டுமொத்த தெருவையே விலைபேசுவதை இந்தத் தேர்தலில் பார்க்கிறோம்; அமைச்சர்கள் பலர் அதில் இறங்கியிருப்பதாக செய்திகள் வருகிறது” - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்
#VeeraPandian | #CPI | #TVK | #Dharapuram | #ByeElections | #PuthiyathalaimuraiTV
மக்கள் பணத்தில் மீண்டும் ஊதாரித்தனம்!
தமிழ்நாடு அரசு இருக்கும் நிதி நெருக்கடியில் மக்கள் வரிப்பணத்தில் கோடிகளில் முதல் பக்க விளம்பரம் தேவையா?
மாப்பிள்ளைக்கு அவ்ளோ விளம்பர வெறி...
அப்படி ஒரு விளம்பரம் தேவை என்றால் சொந்த பணத்தில் செய்ங்க! @CMOTamilnadu#ஊதாரி_விஜய்
#மதுராந்தகம்_தாராபுரம் இடைத்தேர்தல்.
முதலில்..
முதல்வர் அறிக்கை விட்டா போதும்.
முதல்வர் வீடியோ வெளியிட்டா போதும்.
ஒருநாள் பிரச்சாரத்திற்கு வந்தா போதும்.
இப்போது..
ரோடு ரோடா, தெரு தெருவா, கடை கடையா, வீடு வீடா, வயல் வயலா, காலை முதல் இரவு வரை, உச்சி வெயில்ல சுற்றி திரிகிறர்😂😅
அனுமதியின்றி பேனர் வைத்ததால் அகற்றம்.!
சரி.
சாமானியனை அடித்து இழுத்துச் செல்லும் அதிகாரம் யார் தந்தது.?
வசதி படைத்தவன் கை காட்டும் இடத்தில் மேயும்
ஏவல்துறை ஓநாய் கூட்டமே வாக்குக்கு காசு தரும் போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்.?
தாராபுரம், மதுராந்தகத்தில் சந்தி சிரிக்கிறது
தாராபுரம் மூலனூர் பஜாரில் கடைகளை மறித்து நீண்ட தூரத்துக்கு பேரிக்காட் வைத்து வருகிறார்கள்!
கடைக்கு உள்ளே சென்று வர முடியாத படி தடுப்புகளை அமைத்திருப்பதால் வணிகர்கள் வேதனை!
பரப்புரைக்குச் செல்லும் இடமெல்லாம், "நான் முதல்வராக வரவில்லை" என ஆரம்பிக்கிறாரே முதல்வர் விஜய், அவர் பரப்புரைக்குச் செல்லும் இடமெல்லாம் நீண்ட தூரத்துக்கு பேரிக்காட் அமைக்கிறார்களே, அதற்கான செலவைக் கட்சியின் நிதியிலிருந்து செய்கிறார்களா? அரசின் நிதியிலிருந்து செய்கிறார்களா?