கடந்த ஆறு மாதத்தில் மட்டும் ஆசான் செய்த அற்புத அரசியல்;(Feb 2026 to Sep 2026)
*சங்கத்தமிழனை வைத்து ஷாநவாஸை ஒருமையில் பேசவைத்தது!(திமுக தலைவர்களையும் கூட்டணியில் இருந்துகொண்டே)
*பிறகு ஷாநவாஸுக்கு புதிய பொறுப்பை வழங்கியது!
*நானே கட்டுமன்னார்குடியில் போட்டி!
*அடுத்தநாள் நான் போட்டியிடவில்லை!
*இளையபெருமாள் மகன் என்பதால் போட்டியிட வைத்தோம்(வாரிசு பிரச்னை இல்லை)
*KV குப்பத்தில் வேற ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாய (சொந்த சாதி) தலைவர் நிற்பதால் போட்டியிடவில்லை!
*திருவிக நகரில் போட்டியிடும் அக்கா பொற்கொடிக்கு வாழ்த்து!
*தேர்தல் முடிந்த பிறகு ஒரு நேரலையில் -நம்ம கட்சி நிர்வாகிகள் சரியாக வேலை செய்யவில்லை!
*தேர்தல் முடிவு வந்த பிறகு - நாங்கள் கலந்து பேசி முடிவெடுப்போம்!
*திமுக தலைவர் ஒப்புதலுடன் தான் வெளியில் இருந்து ஆதரவு என்ற நிலைப்பாடு!
*கம்யூனிஸ்டுகள் நிலைப்பாடுதான் எங்கள் நிலைப்பாடு!
*திமுக அதிமுக கூட்டணி என்றும் ,என்னை முதல்வர் என்றும் தகவல் சொன்னார்கள்!?
*அது கிசுகிசு தான் உண்மையல்ல!
*அமைச்சரவையில் விசிக பங்கேற்கும் -திமுக கூட்டணி தொடரும்!
*விஜயின் ஆலோசகர், ஜோதிடர் என்ற முறையில் இல்லாமல், கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்ற தகுதியின் அடிப்படையில் அந்தப் பதவி அவருக்கு வழங்கப்பட்டிருக்கலாம்!
*சோபா நாங்கள் ஏற்கனவே ஆர்டர் செய்து வைத்தது!
*பக்ரீத் பெருவிழா நாளில் மாடு வெட்ட தடையை,எதிர்த்து இன்றுவரை பேசவில்லை!
*அரியலூர் கட்சிக்காரர்களை வைத்து ராசாவுக்கு எதிரான போராட்டம் என்று சொல்லி ,ரௌடியைகளை வைத்து திமுக பெண்களை ஆபாசமாக பேசவைத்தது!
*கரூர் சம்பவத்தின் பொழுது -ஆதவ் க்கு தொடர்பு கொண்டு ஆறுதல் சொன்னதாக சொல்லியது -பழைய காணொளியில் விஜய்யை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்டது!
*விஜய் rss பெற்றடுத்த பிள்ளை என்று பேசியது -கூட்டணிக்கு பிறகும் அந்த கருத்தில் மற்றம் இல்லை என்றது -பிறகு விஜயுடன் அதே நாள் கைகுலுக்கி கூட்டணி அமைச்சரவையில் இணைந்தது!
பிறகு இரு நாட்கள் முன்பு ,"விஜய் rss பெற்றடுத்த பிள்ளை" என்று சொன்னேன் ஆனால் ,விஜய் அதிமுக பாஜக பாமக பக்கம் போகாமல் எங்களிடம் ஆதரவு கேட்டார் அதனால் என் முடிவை மாற்றிக்கொண்டேன் என்கிறார்" எவ்வளவு பெரிய பொய் இது "விஜய் தரப்பு முதலில் பேச்சு நடத்தியது அதிமுகவுடன் தான் (லீமா ரோஸ் இந்த 05 மே படியே ஆதாரம்) அடுத்த நாள் காலை pussy அனந்த EPS வீட்டிற்கே சென்றார் (வீடியோ ஆதாரம் youtube இல் இருக்கு ) !
ஒரு பக்கம் காங்கிரஸ் இன்னொரு பக்கம் பாஜக கூட்டணி அதிமுக கூட பேச்சு வார்த்தை நடத்திய விஜய் என்பதை திட்டமிட்டு மறைகிறார் தன்னை நேர்மையாளனாக கட்டிக்கொள்ள!
அடுத்து அதிமுக பாஜக கூட்டணியில் வென்ற தினகரன் கட்சி MLA விலைக்கு வாங்க படுகிறார் (youtube இல் காரில் கையெழுத்து வாங்கும் காணொளி இருக்கு)
அடுத்து அதிமுக முதல் பேரத்துக்கு ஒத்துவராததால் (25 MLA க்கள் cv சண்முகம் வீட்டிற்கு சென்றார்ரா இல்லையா)
பிறகு தான் IUML கம்யூனிஸ்டுகள் ,திருமாவளவன் பக்கம் திரும்பினார்!
அப்படியே ,எங்களை எல்லாம் போகவிட்டது திமுகவின் தவறு , அதை திமுக தடுத்திருக்கும் என்கிறார் !
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ஆசானை பற்றி -இனி அவரை பேசுவது வீண்!
ஆட்சி அமைந்து நாலு மாசம் ஆட்சி ,திமுகவை எதுக்கு கடித்துக்கொண்டு இருக்கிறார் என்று தான் விளங்கவில்லை , அவருக்கு தெரியும் இந்த விஷயங்கள் எல்லாம் விஜய் கும்பலுக்கு தெரியாது புரியாது என்பது ,தன சாதி ஆட்களை தக்கவைக்க திமுக மீது குற்றம் சுமத்தி பேசி தன எதிர்கலாத்தை தக்க வைக்க பார்க்கிறார் அவ்வளவு தான்!
Finally :வழக்கம் போல் புதுகுடித்தனம் போன இடத்தில், "நான் தான்" "என்னால் தான்" இந்த கூட்டணிக்கு முழு பெயரே கிடைத்தது என்று சுய பெருமை பேசி இருக்கிறார்!
ஒன்றே ஒன்று : சொல்லி கொள்கிறேன்!
விசிக தோன்றுவதற்கு முன்பே திமுக 4 முறை ஆட்சியில் இருந்திருக்கிறது -ஆனால் திமுக தயவு இல்லாமல் திருமாவளவன் சட்டமன்றமோ மூன்று முறை பாராளுமன்றமோ போனதே இல்லை !
முரணின் முழுவுருவம் அல்ல ; விஷத்தின் முழு உருவம் திருமா என்பது நிதர்சனம்!
Enough is Enough !
Survey No :210 ,Plot no:35 ,V.R.Puram 2nd Street ( ward - 136 ) Although the area is Zoned for a maximum of two floors this building has constructed with three floors I request the concerned officials to inspect the site and take appropriate action against the owner @chennaicorp
I would like to bring a matter to your attention: at No.9/5 Kamarajar 1 st street Sathya Garden, Saligramam, Chennai -93 (within Ward 136 of the Greater Chennai Corporation), an individual has been encroaching upon and personally occupying a public road 30 years.@chennaicorp
Party Fund இல் சிறந்தவர் C.விஜயபாஸ்கர்
சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது மாதா மாதம் MDM குட்காவிடம் ரூ 14 லட்சம் லஞ்சம் (party fund) வாங்கினார். CBI குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரூபாய் 35 கோடி அளவில் இவர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்துள்ளார் என்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
இவருடைய நிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு கனிம வள கொள்ளை செய்துள்ளார் என்று வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
சேகர் ரெட்டியின் SRS மைனிங் நிறுவனத்திடம் இருந்து மட்டும் விஜயபாஸ்கர் 85 கோடி பணம் பெற்றார் என்று வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
RK நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா சம்பந்தமான ஆவணங்கள் இவர் சம்பந்தமான இடத்தில் தான் பிடிபட்டது. கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்று அந்த தேர்தலில் ரத்து செய்யப்பட்ட அறிக்கைகளில் கூட இவர் தான் அதில் முக்கிய காரணியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
தொட்டவர்களை விட மாட்டேன் என்பது இதுதானா??
என் வீட்டுத் தோட்டத்துத்
தென்னை
கூனி வளைந்து
எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில்
அதற்குப் பெயர்
”முடத்தெங்கு”!
அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?
வாழ்க தமிழ்!
எனக்கு இரவு முழுவதும் உறக்கமில்லை இந்த முகமே என் கண்களை மூடினாலும் வந்துகொண்டே இருக்கிறது.
அப்பழுக்கற்ற அரசியல் தலைவர்!
யாருக்கும் தீங்கு நினைக்காத தலைவர்!
குழந்தை உள்ளம் கொண்ட தலைவர்!
தேர்தல் அரசியலில் வெற்றி தோல்வி என்பது இயற்கை இவை இரண்டின் உச்சத்தையும் பார்த்த இயக்கம் திமுக.
ஆனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தலைவரின் தொகுதியை கவனிக்கத்தவறியவர் மீது தயவு தாட்சன்யம் இன்றி தலைமைக்கழகம் நடவடிக்கை எடுத்தால் தான் உண்மை திமுக தொண்டன் நிம்மதியாய் இருப்பான்.
தலைவர் தோல்விக்கு காரணமானவர் எப்படி கொஞ்சமும் வெட்கம், பயம், அச்சம், கூச்சம் எதுவும் இல்லாமல் தலைவர் முன்பு வந்து முகத்தைக்காட்டி நிற்கிறார்?
நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னது இதைத்தானா @PKSekarbabu ?
@mkstalin@Udhaystalin@DMKITwing@DMK_Chennai@arivalayam
அரியலூர் மாவட்டம் நமங்குணத்தில் நவீன தீண்டாமை! சாதி வெறியர்களால் திருமாவின் பெயர் அழிப்பு!
இத்தனை அவமானங்களுக்குப் பிறகும் கூட்டணியில் கொத்தடிமையாக ஒட்டிக்கொண்டு இருப்பது ஏன்?
திருமா ஒருபோதும் திருந்தப்போவதில்லை!