அவனும் மனுஷன் தானே குறவர் என்ற பட்டத்தை கொடுப்பதில் என்ன பிரச்சனை குறிஞ்சி நிலத்தின் மூத்த குடியான நரிக்குறவர்களுக்கு வேளாளர் சமுதாயம் முழு ஆதரவு
#WesupportNarikuravar
வேளாளர் ஆளுமைகள்:
நவநீதம் பிள்ளை (Navanethem Pillay, பிறப்பு: செப்டம்பர் 23, 1941) தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நீதிபதி ஆவார். இவர் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் 2003 ம் ஆண்டு முதல் நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார். ஐநா மனித உரிமைகள் ஆணையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பள்ளனுக்கு வேளாளர் பெயரை கொடுக்கும் போது ஆதரவு தந்த தமிழ் தேசியம்..
ஏன் இப்ப குருவிகாரர்களுக்கு குறவர் பெயரைக் கொடுக்கும் போது எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்...
குருவிகாரர்களை பாவம் தானே??
இப்படி பொழப்பு நடத்துவதற்கு வேற எதாவது செய்யலாம். முக்குலத்தோர் மரபையே கொச்சைப்படுத்தும் செயல், தமிழர் வரலாறுகளை அழிக்கும் செயல் . ஆதி நாராயணன் போன்ற நபர்கள் எல்லா குடிகளிலும் இருக்கிறார்கள். பொய் வரலாறுகளை உருவாக்கும் நபர்கள் எல்லாம் ஒரே அணியாக சேர்ந்துவிடுகிறார்கள்❌❌❌
செப்டம்பர் 18 தியாக வேள்வியில் 4ஆம்நாள்
உதடு பஞ்சு பஞ்சாய் வெடிக்கையிலும்......
உன் நெஞ்சில் எழுந்த முணுமுணுப்பு தமிழீழம்
வென்றே ஆகும் என நம்புகிறோம்அதுவரை எம் நெஞ்சில் நீ உறங்கு .......
சுமையாய்!!
#தியாகதீபம்_திலீபன்#திலீபம்#திலீபன்