தமிழகத்தில் சுமார் 38 லட்சம் விதைவைகள் உள்ளனர். கைவிடப்பட்ட அல்லது தனித்து வாழும் பெண்கள் அது ஒரு 3லட்சம் பேர், திருநர்கள் 2 லட்சம் பேர், பெண் மாற்றுத்திறனாளிகள் சுமார் 6 லட்சம் பேர்... எப்படி கூட்டி கழித்தாலும் 48 லட்சம் பேர் வருவர்... இவர்களுக்கு 5 ஆடு கொடுத்தால் தேவையான நிதி குறைந்தது 9,000கோடி தேவை.. அதாவது 1 வயது ஆன ஆடு 5 கொடுத்தால் கூட இவ்வளவு நிதி தேவை...
ஆனால் விஜய் ஒதுக்கிய தொகை 110 கோடி...
மிக மிக மிக மிக பின் தங்கிய நிலையில் மோசமான நிதி நிலையில் இருக்கும் பெண்கள் என்று பார்த்தாலும் கூட 5 லட்சம் தாண்டு...
வெறும் 30,000 பேருக்கு ஆடு கொடுக்க போகிறேன் என்றால் மீதம் இருக்கும் 99% பெண்கள் என்ன செய்யனும்? வேடிக்கை பார்க்க வேண்டுமா?
இதெல்லாம் அப்பட்டமாக ஊரை ஏமாற்றும் பித்தலாட்ட திட்டம்... நிதியை காணாம் ஆனா வெறும் வாய் மட்டும் தான் இஸ்டத்திற்கு பெயர் சொல்லி அடிச்சு விட்டுருக்காங்க...
இது ஒரு மோசடி... வேறு ஒன்றும் இல்லை.
யோவ் அண்ணா @dhanushkraja
இங்க பாருயா , இதான் யா உன் ரியல் Speech💯
உனக்கு Script எழுதி குடுக்குற நாய தொரத்தி விடு யா😭 . நீ நீயா இரு யா😭
கடைசி ரெண்டு வருஷத்துல தேவையில்லாத வெறுப்ப சம்பாரிச்சிட்ட😞