🔥 18 நாட்களில் 48,000+ உறுப்பினர்கள்! 🔥
ஒரு நாளைக்கு சராசரியாக 2,700+ பேர் இணைந்து வருகிறார்கள்! 🚀
இது ஒரு எண்ணிக்கை மட்டும் அல்ல…
மாற்றத்தை நோக்கி நகரும் ஒரு மிகப்பெரிய மக்கள் இயக்கம்! 💪
நாம் ஒன்றிணைவோம்…
நாம் மாற்றத்தை உருவாக்குவோம்!
@aspireswami@annamalai_k
#WeTheLeaders #LeadingTheChange #48000Members #TamilNadu #PeopleForChange
2031 could mark a new chapter in Tamil Nadu politics.
With a focus on governance, development, technology and youth participation, K. Annamalai is positioning himself as a leader seeking to bring a different political approach to the state.
Whether that vision becomes reality will ultimately depend on the people of Tamil Nadu and the choices they make.
2031 — A year to watch. A new political chapter could begin.
@aspireswami@annamalai_k@WTLFoundation@APR_Offl
பல லட்சம் குடும்பங்கள் பட்டாசு தொழிலை நம்பி வாழ்கின்றனர். 🎆
தொழிற்சாலை உரிமையாளர்கள் மட்டுமல்ல — #எனது_உறவினர்கள் கூட கூலி தொழிலாளர்களாக இந்தத் தொழிலில் பணியாற்றுகிறார்கள்.
அவர்களின் வாழ்க்கை பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு மேலும் பல பாதுகாப்பு, மருத்துவம், காப்பீடு, கல்வி மற்றும் நலத்திட்டங்களை இவர்களுக்காக வழங்க வேண்டும்.
பட்டாசு தொழிலை மட்டும் பாதுகாப்போம் என்பதல்ல… அதை நம்பி வாழும் ஒவ்வொரு கூலி தொழிலாளியின் எதிர்காலத்தையும் பாதுகாப்போம்! ❤️🔥
🌾 விவசாயி இல்லையென்றால்… நம் உணவு இல்லை!
மண்ணில் வியர்வை சிந்தி, உலகிற்கு உணவு கொடுப்பவன் விவசாயி.
விவசாயியின் உழைப்பை மதிப்போம்.
விவசாயத்தை காப்போம்.
விவசாயி வாழ்ந்தால் — நாடு வாழும்! 🇮🇳🌱
நெல் கொள்முதல் நிலையங்களில் 50,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கம்!
லாரி போக்குவரத்தில் தாமதத்தால் விவசாயிகள் தவிப்பு
#Farmers#News18Tamilnadu | https://t.co/rRJCTTegh9
💧 நீர் இல்லாமல் நாளை இல்லை!
இன்று நாம் வீணாக்கும் ஒவ்வொரு துளியும், நாளைய தலைமுறையின் தேவையாக இருக்கலாம்.
நீரை வீணாக்காதீர்.
நீரை சேமிப்போம் — எதிர்காலத்தை காப்போம்! 🌱
🎬 REELS FOR REAL CHANGE
State Level Competition
🎓 கல்வி மாறினால் எதிர்காலம் மாறும்!
உங்கள் பார்வையில் கல்வியில் என்ன மாற்றம் வேண்டும்? அதை ஒரு REEL மூலம் சொல்லுங்கள்! 💡
🔥 Create • Share • Inspire
🌐 https://t.co/hzAdMJWJ5q
📱 WhatsApp: 9677861461
📅 Registration Closes: Oct 25
Join the Social Movement! 🚀
@aspireswami@annamalai_k@WTLFoundation
பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட இளம் பெண்கள் ஒரு 6,7 டான்ஸர்களை பயன்படுத்தி நடுரோட்டில் ஆட விடுகிறார்கள்
இதைப் பார்த்து #vibe ஆகி நமது குடும்ப பெண்களும் படிக்கும் இளம்பெண்களும் #பூவோடு_சேர்ந்து_நாறும்_மணக்கும் என்ற ரீதியில்....
#vibes பண்ணுகிறோம் என்று டான்ஸில் இறங்க இந்த மீடியாக்காரர்கள் இளம் பெண்களின் அமோக ஆதரவு அவர்களுக்கு என்று சமூகவலை தலங்களில் ரீல்ஸ் ஓட்டுகின்றனர்.
வித்தியாசமாக அரசியல் செய்கின்றனர்
@aspireswami@annamalai_k
🎬 REELS FOR REAL CHANGE
State Level Competition
🎓 கல்வி மாறினால் எதிர்காலம் மாறும்!
உங்கள் பார்வையில் கல்வியில் என்ன மாற்றம் வேண்டும்? அதை ஒரு REEL மூலம் சொல்லுங்கள்! 💡
🔥 Create • Share • Inspire
🌐 https://t.co/MnViVmy9z3
📱 WhatsApp: 9677861461
📅 Registration Closes: Oct 25
Join the Social Movement! 🚀
@aspireswami@annamalai_k@WTLFoundation
🏹🇮🇳 தங்கம் வென்ற இந்திய மகளிர் அணி! 🥇🔥
ஆசிய விளையாட்டில் வில்வித்தை காம்பவுண்ட் பிரிவில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது! 🇮🇳💪
இந்திய விளையாட்டின் வெற்றிப் பயணம் தொடர்கிறது! 🏹🥇🔥
@aspireswami@annamalai_k#AsianGames#Archery #GoldMedal #TeamIndia #IndianWomen #DinakaranNews
மதுவில்லா தமிழகம் என்ற இலக்கை நோக்கி எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியும் வரவேற்கத்தக்கது. மக்கள் நலனையும், இளைஞர்களின் எதிர்காலத்தையும் முன்னிறுத்தும் இந்தக் குரலுக்கு WTL சார்பாக பாராட்டுகள்! 🙏🌱
@aspireswami@annamalai_k#மதுவிலக்கு#மக்கள்நலம்#தமிழ்நாடு
கேளு TN கேளு
வாருங்கள் ஒன்றுகூடுவோம் அக்டோபர் 11, 2026 ஞாயிறு காலை 9.30 மணிக்கு
சாலை மேலே சாலை போட்டு, வீடுகள் கீழே போய், மழை வெள்ளம் வீட்டுக்குள் நுழையும் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!
இனி ஒரு சாலையின் உயரமும் அதிகரிக்காமல் இருக்க, மக்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வாருங்கள் கேளு தமிழ்நாடு கேளு நிகழ்விற்கு !
தமிழ்நாட்டில் சாலை உயரத்தால் பாதிக்கப்படும் உங்கள் ஒவ்வொருவரையும் அறப்போர் இயக்கம் இந்த நிகழ்விற்கு அழைக்கிறது. ஒன்று சேர்வோம் ! குரல் கொடுப்போம் ! இன்றே பதிவு செய்யுங்கள் !
Registration link: https://t.co/R2nsYFSyIY
தேதி : 11.10.2026, Sunday
நேரம்: 9.30 AM
இடம்: ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, சென்னை எழும்பூர்.
பதிவு செய்யுங்கள் ! நேரில் சந்திப்போம்!
ஏசியாட் - இந்தியாவுக்கு 4-வது தங்கம்...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கோவை வித்யா ராம்ராஜ் பங்குபெற்ற இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. இத்துடன் சேர்த்து இதுவரை 4 தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
#AsianGames2026#Gold#VithyaRamraj
🎬 REELS FOR REAL CHANGE
🏆 STATE-LEVEL COMPETITION
ஒரு Reel… ஒரு சிந்தனை… ஒரு சமூக மாற்றம்! 🔥
3 Minutes to Inspire Tamil Nadu
🌱 Green Tamil Nadu | 💧 Save Water | 🚫 Drug-Free Tamil Nadu | ♻️ Plastic-Free Tamil Nadu|youth welfare|women empowerment|
🎥 உங்கள் Reel-ஐ பதிவு செய்யுங்கள். மாற்றத்தை தொடங்குங்கள்!
🌐 https://t.co/MnViVmy9z3
📲 WhatsApp: 9677861461
@aspireswami@annamalai_k@WTLFoundation@News18TamilNadu@polimernews@news7tamil@sunnewstamil@sunnewstamil@dinathanthi@dinamalarweb@vikatantv
#ReelsForRealChange #WeTheLeaders #LeadingTheChange #ChangeStartsWithUs