பிரதர் குழந்தைகளுடன் கண்டுகளிக்க கூடிய சிறந்த படம். கிட்டதட்ட அழிந்தே போய்விட்ட குடும்பப் படங்கள் என்ற வகையறாவில் வந்துள்ள படம்.
இதில் வரும் ஜெயம் ரவியின் கதாபாத்திரம் மிகவும் ரசிக்கதக்க வகையில் உள்ளது. மக்காமிஷி பாடலுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது.
#Brother
சமீபத்தில் த.நா அரசு விவசாயிகளுக்கும், மண்பாண்டங்கள் செய்வோருக்கும் ஏரிகளில் மண் எடுக்க அனுமதி தந்துள்ளது. இந்த உத்தரவில் பறவைகள் அதிகம் வசிக்கும் 207 ஈர நிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். @supriyasahuias https://t.co/PwjrsF5c9Y
@supriyasahuias Instead of Straight a way opening 40 trekking routes, go by stage stage. People will try to bring alcohol, smoke. Littering will be there. Need to have proper protocol to avoid this.
Should be executed very carefully. Pls ensure adequate staffing to control all the above stuff.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில கட்சி அங்கீகாரம் பெற்றுள்ளது. இன்றைய நிலையில் தனது அடுத்த 5 ஆண்டு திட்டத்தை வகுத்துக்கொள்ள வேண்டும். என் பார்வையில் கீழ்கண்ட செயல் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
1. தலித் அல்லாதோரிடம் இன்னும் தீவிரமாக கட்சியை கொண்டு சேர்த்தல்
4. சூழல் பிரச்சனைகளுக்காக போராடு கட்சிகள் மிகக்குறைவு. அனைத்து சூழியல் பிரச்சனைகளாலும் முதலில் பாதிக்கப்படுவது விளிம்பு நிலை மனிதர்கள் தாம். அவர்களின் குரலாக விசிக இருக்க வேண்டும்
5. போலி தமிழ்தேசியம் பேசும் கட்சிகள் வளரும் வேளையில் உண்மையான தமிழ்தேசியம் பேசும் விசிக வளர வேண்டும்
2. மேற்கு மாவட்டங்களின் அருந்தியர் இன்னும் அரசியல் அடையாளம் இல்லாமல் உள்ளனர். MGR காரணமாக தீவிர அதிமுக விசுவாசிகளாக இருக்கும் அவர்கள் இயல்பாக விசிக பக்கம் தான் இருந்திருக்க வேண்டும்.
3. தெற்கு மாவட்ட தலித் மக்கள் இன்னும் நிறைய விசக பக்கம் வர வேண்டும்.