@BloodDonorsIn Could you help me to post in your timeline
My friend's mother in law need A+ blood in Bagirathi Hospital, Thudiyalur, Coimbatore
Contact : 9994198070
The Electoral Bond list published by the ECI is a perfect example of how @BJP4India has been collecting bribes from crony industrialists, tax evaders, and criminals.
Moreover, PM Modi has found a way to convert all of this black money into white using Electoral Bonds. Giving industrialists a free hand to plunder India resources in return for donations is horrific, and the Prime Minister has failed his country by doing so.
#ElectoralBondScam
வரலாறு ஆரம்பித்த காலத்தில் இருந்து கடவுள் மறுப்பாளர்களை எல்லா மதமும் உயிரோடு கொளுத்துவது, ஊரை விட்டு விலக்குவது, கல்லால் அடிப்பது, சாத்தான்களின் தூதுவர்கள் என்று வசைப்பாடுவது என atheist ஐ discriminate செய்தும் persecute பண்ணியும் வந்து இருக்கிறார்கள்.
இந்தப் புள்ளி விவரங்கள் எல்லாம் கடைநிலை ஜாதியான்களுக்கு (OBC=BC+MBC) தெரியாமலே பார்த்துக் கொள்வதில் பார்ப்பனீயபீடை வெல்கிறது!
எங்கே தனக்குறிய இடத்தை கேட்பார்களோனு SC மக்களை எதிரிகளாக பார்ப்பனீயபீடை கைக்காட்ட, சூத்திரப் பயல்களும் எதையும் சிந்திக்காமல் நாலுக்கால் பாய்ச்சலில்..see
Watch | ஹரியானா சென்றிருந்த போது, எங்களை டெல்லிக்கு அழைத்துச் செல்லுங்கள் என கோரிக்கை வைத்த விவசாயிகளை, தனியாக வாகனம் மூலம் அழைத்து வந்து, சோனியா காந்தியிடம் அறிமுகப்படுத்தி, வீட்டில் விருந்து வைத்திருக்கிறார் ராகுல்காந்தி!
#SunNews | #HaryanaFarmers | @RahulGandhi
முதலமைச்சர் ஒப்புதல் இல்லாமல் அமைச்சரை நீக்க முடியாது என்பது ரவிக்கு தெரியும். நீதிமன்றம், சட்டப் போராட்டம் என திமுக தன் இன்னுமொரு வெற்றியை நோக்கி படையெடுக்கும் என்பது புத்தியுள்ள அனைவரும் அறிவர்.
இருந்தாலும் ரவி ஏன் இதை செய்தார்?
அடுத்த சில வாரங்கள் செய்திகளை இட்டு நிரப்பப் போகும் கண்டெண்ட் இதுதான். இதை செய்தால் தான் தமிழ்நாடு அரசியல் திமுக - ரவி - பாஜக என்றே சுற்றி சுழலும். இதை தான் பாஜக விரும்புகிறது.
இதில் அறுத்து வீசியெறியப்படுவது அதிமுக தான். ஆனால் அடிமை அதிமுகவுக்கு, தான் வெந்நீரில் வேக வைக்கப்படுகிறோம் என்கிற பிரக்ஞையே இல்லை. நீங்கள் ஆட்டத்திலேயே இல்லை அதனால் பேரம் பேசும் தகுதியும் உங்களுக்கு இல்லை என்பதை அதிமுகவுக்கு பாஜக சொல்கிறது.
இது புரியாமல் நாளை காலை ஜெயகுமாரும் சண்முகமும் வந்து ஆளுநர் செய்தது சரி தான் என பேட்டி வேறு கொடுப்பார்கள். 😀
VIDEO | "I don't have any MLAs. We have a total of 136 MLAs, they are Congress party's MLAs," says Congress leader DK Shivakumar in response to a media query. #KarnatakaResultsWithPTI
சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு சென்னையில் சிலை
~ மாண்புமிகு முதலமைச்சர் அறிவிப்பு.
இதுவே எங்க ஆட்சியா இருந்திருந்தா..
~ இருந்துருந்தா??
ஷோபன் பாபுக்கு சிலை வச்சிருப்போம்.