2016 - அதிமுக தேர்தல் வாக்குறுதி..!! #சொன்னீங்களே_செய்தீர்களா ‼️
👉🏽ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச செல்போன் வழங்கப்படும், 👎
👉🏽பொது இடங்களில் இலவச வை-பை, 👎
👉🏽மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்,👎
#WATCH | “அப்போதான் அதிக விலைக்கு கரண்ட் வாங்க முடியும்..”
இணையத்தில் வைரலாகும் தவெக தலைவர் விஜயின் தேர்தலுக்கு முந்தைய பேச்சு
#SunNews | #Electricity | #TVKVijay
A historic day for Indian federalism!
I extend my warmest welcome to the leaders from Kerala, Karnataka, Andhra Pradesh, Telangana, Odisha, West Bengal & Punjab who are joining us for the Joint Action Committee meeting on #FairDelimitation.
The All-Party Meeting on March 5 was a landmark moment, where 58 registered political parties of Tamil Nadu set aside their differences and came together for a singular cause—FairDelimitation. This overwhelming consensus reflected Tamil Nadu’s unwavering commitment to democracy and justice.
Building on this historic unity, our MPs and Ministers actively engaged with leaders from other affected states, strengthening our collective resolve. What started as Tamil Nadu’s initiative has now grown into a national movement, with states across India joining hands to demand fair representation.
This is a defining moment in our collective journey. This is more than a meeting—it is the beginning of a movement that will shape the future of our country.
Together, we will achieve #FairDelimitation!
விஜைனா பேரை சொன்னதும் தான் அடி பலமா விழுந்திருக்கு போல ப்ரெண்ட்ஸ்...
ஊழல் தான் பிரதான பிரச்சினை மாதிரி காட்றாங்க .. ஆனா பிரச்சினை அங்கிருக்கற பார்ப்பனியம் .. அதை எத்தனூ ரமேஷ் வந்தாலும் மாற்ற முடியாது .. அதுக்கு ஸ்டாலின்களே தேவைப்படும் ...
அப்புறம் வீடியோ போடறது எல்லாம் தவெகயன்ஸ் தான் .. நாம வேடிக்கை பார்ப்போம்