@mkstalin மிடில் கிளாஸ்னு சொல்லிக்கிட்டு இருந்தவர் VJ SIDDHU, இன்னைக்கு ₹62,000 EB பில் கட்டுற அளவுக்கு வளந்திருக்கார் போல..?
அவனே பீலா விடுறான் அத எடுத்து போட ஒரு IT WING அத Quote பண்ண ஒரு Ex MLA 🙆
எத்தனை கஷ்டம் இருந்தாலும் அதையெல்லாம் தூக்கி ஓரமா வச்சுட்டு நண்பர்களோட சேர்ந்து ஜாலியா இருக்க அந்த கொஞ்ச நேரங்கள் இருக்கே 👌❤️
பாட்டு செம்மையா இருக்குல்ல ❤️
@boosh__212@PriyankaSmile01 ஏன் அமைச்சர் போனதால உங்களுக்கு என்ன பிரச்சனை? கவனிக்கவேண்டிய விசயம் இந்நேரம் பீமுக வா இருந்தா 20 லட்சம் என்று சொல்லி கொள்ளை அடிச்சி இருப்பாங்க.
@TVKWarriorsHQ நண்பர்கள் தேவையில்லாமல் நடிகர் தனுஷ் அவர்கள் சமீபத்தில் பேசிய வீடியோவை troll செய்வதாக நினைத்து அவர்பேசிய வீடியோவை அதிகம் பகிர்கிறார்கள் இது தமிழக வெற்றிகழகத்திற்கும் அழகும் அல்ல நல்லதும் அல்ல. கடந்து செல்லுங்கள் நல்லதே நடக்கும்.