வலியோடு போராடி சுதந்திரத்தை நமக்கு வாங்கி கொடுத்து,
நம் மண்ணின் பெருமையை நிலை நாட்டி சென்ற,
நம் தேசத்தலைவர்களை இந்நாளில் போற்றி வணங்குவோம்!
#August15#Independence#Day#Jaihind 🇮🇳🇮🇳🇮🇳
சுந்தரபாண்டியபுரத்தில்
புதியதமிழகம் கட்சி சார்பாக மாவீரன் சுந்தரலிங்ககுடும்பர் அவர்களின் 250-வது நடைபெற்ற பிறந்தநாள் விழா கொண்டாடபட்டது.🇧🇾🙏🏻🇧🇾
#HBDசுந்தரலிங்கனார்#சுந்தரபாண்டியபுரம்#தென்காசி
ஆண்டுகள் கழித்தும் விவாதிக்கப்படுகிறார் என்றால் நிச்சயம் இது திருவள்ளுவருடைய மண்தான்..!
'ஐந்துவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி'
என இந்திரனை போற்றிய குறளுக்கு
வன்மமான உரை எழுதிய கருணாநிதியின் வாரிசுகளை கண்டிக்கிறேன்.!
ஓடுங்கடா பெரியார் பேரனுகளா..!
தென்காசியை தனி மாவட்டமாக்கிட கடந்த 20 ஆண்டு காலமாக குரல் கொடுத்து வெற்றி பெறச்செய்த, புதிய தமிழகம் கட்சி தலைவர் #டாக்டர்_அய்யா அவர்களுக்கு நன்றி..!! நன்றி..!! நன்றி..!!