தளபதி ரசிகன் | தமிழக வெற்றிக் கழகம் - கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி இனை அமைப்பாளர் | என்றும் தங்க தளபதி விஜய் அண்ணன் வழியில்| பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். TVK
Entire Sabari Salai (btw Madipakkam and Velachery Tambaram Main road) is like this @EcrPSaravanann despite notifying MLA HARISH there has been no meaningful action. @CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ@Chief_Secy_TN
I really lost hope in this govt - as there is no clarity on who manages what.
dont do this cement and jalli work.. (nobody asked for it). We need solid bitumen roads - where are the roads? Where is @AadhavArjuna ? hiding under rains again? When only will city roads be laid?
Next pongal? Atleast have some ethics to give a date, so that we dont need to constantly follow up.
@Arappor@RaavananDeepak@DavidManohar7
சற்றுமுன்
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.ஜோசப் விஜய் அறிவுறுத்தல் படி
மாண்புமிகு அமைச்சர் திரு.ஆனந்த் அண்ணன் வழிகாட்டுதல்படி,
திரு.R.திலீப்குமார் BA,LLB
மாவட்டக் கழக செயலாளர் அவர்களின் ஆலோசனைப்படி,
சேப்பாக்கம் புதுப்பேட்டை தெற்கு கூவம் சாலையோர வசிக்கும் 80 குடும்பங்களுக்கு சேப்பாக்கம் பகுதி 63வது தெற்கு வட்ட ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு பெட்ஷீட்,பால்,ரொட்டி,மெழுகு வர்த்தி,பிஸ்கட் போன்றவை வழங்கப்பட்டது...@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand@AadhavArjuna@arunraajkg
One last time to my fellow warriors- Savukku is a silra paiyan, not worth a second of our time or energy. As Thalapathy said, “namma velaiya paathuttu andha nadhi madhiri poite irukkanum. Cinema-la irundhappovum avar apdithaan, arasiyalukkum adhe approach dhaan. A river doesn’t stop to argue with every stone in its path. Let the noise come and go. Namma velaiya paapom. 🙏
Dear @FelixGerald_TVK sir, I have been a fan of urs and @SavukkuOfficial politics videos and interviews, Please invite savukku to @redpixnews and please have a debate with him, he will present his views and you may correct himself because u r the part of government now, and let people decide!
ப்ரோ, நீங்க சொல்றது கரெக்ட்தான். அந்த ஆள் தப்பு பண்ணியிருக்காரு; சட்டவிரோதமா காசு வாங்கியிருக்காரு. அதுல எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அவங்க மேல நடவடிக்கை எடுக்கும்போது இன்னொரு விஷயத்தையும் நாம கவனிக்கணும்.
சமீபத்துல சென்னை உயர் நீதிமன்றம், டாஸ்மாக் ஊழியர்கள் மேல நடவடிக்கை எடுக்குறது தொடர்பாகக் கருத்து சொல்லியிருக்காங்க. அது உங்களுக்கே நல்லாவே தெரியும்.
டாஸ்மாக் ஊழியர்களுக்காக இந்த அரசு என்னதான் செய்யல? சம்பள உயர்வு, போனஸ், சீருடை தைக்கப் பணம், கடை வாடகை, மின்சாரக் கட்டணம் எனப் பல்வேறு சலுகைகளை வழங்கியிருக்கு. அப்படியிருந்தும் சிலர் தவறு செய்தால், அவங்க மேல நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான். அதில் எந்தத் தயக்கமும் இருக்கக் கூடாது.
ஆனால், நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றத்தை நாடுறாங்க; பணிநீக்கம் செய்தாலும் அதற்கு எதிராக வழக்குத் தொடர்றாங்க. இப்படியே ஒவ்வொரு நடவடிக்கைக்கும் முட்டுக்கட்டை வந்தால், ஒரு அமைச்சர் என்னதான் செய்ய முடியும்? நீங்களே சொல்லுங்க ப்ரோ.
தவறு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும்ங்கிறதுல மாற்றுக் கருத்தே இல்லை. அதே நேரத்தில், சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரசுக்கும் உரிய வாய்ப்பு இருக்கணும். எல்லாவற்றுக்கும் தடைகள் வந்துகிட்டே இருந்தால், இந்தப் பிரச்சினைக்கு எப்படித்தான் தீர்வு காண முடியும்?
**எனக்கு என் அண்ணன் மீது நம்பிக்கை இருக்கிறது. என் தலைமை மீது நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையைச் சமூக வலைதளத்தில் யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.**
அதனால், சவுக்கு சங்கர் சொன்னார் என்பதற்காக எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு வந்து வாதிடாதே. முதலில் உண்மைகளைச் சரிபார். பிறகு பேசு. அரசியல் என்பது யார் என்ன சொன்னார்கள் என்பதைப் பின்தொடர்வது மட்டுமல்ல; எது உண்மை என்பதைச் சிந்தித்துப் புரிந்துகொள்வதும்தான்! 💛❤️
முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள். ஒரு அமைச்சர் எப்படி வேலை செய்கிறார், அவர் சிறப்பாகச் செயல்படுகிறாரா இல்லையா என்பது ஒவ்வொருவருடைய பார்வையைப் பொறுத்தது. அந்தக் கருத்து வேறுபாடுகளுக்கெல்லாம் நான் போய் சண்டை போட முடியாது. ஆனால், ஒரு அமைச்சர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தினாலோ, தவறான தகவல்களைப் பரப்பினாலோ அதை எதிர்த்துக் கேள்வி கேட்பேன். இதுதான் என்னுடைய நிலைப்பாடு.
**இரண்டாவது, Edwin ஒரு அரசியல் கணிப்பாளர்.** நீ எப்போதிலிருந்து X தளத்தில் இருக்கிறாய் என்று எனக்குத் தெரியாது. ஆனால், கரூர் சம்பவத்திலிருந்து தேர்தல் முடிவுகள் வரையிலான காலகட்டத்தில், TVK வெற்றி பெறும் என்று கணித்த சில அரசியல் கணிப்பாளர்களை நான் கவனித்திருக்கிறேன். அவர்களில் Edwin, Awake Hindu போன்றவர்களும் இருந்தார்கள். அவர்களுடைய வீடியோக்களை ஆரம்பத்திலிருந்து பார்த்துவிட்டு, பிறகு உன்னுடைய கருத்தைச் சொல். நான் Edwin-க்கு முட்டுக்கொடுக்கிறேன் என்று முடிவெடுத்துவிடாதே. நான் கேட்பது ஒரு நியாயமான கேள்விதான்.
**சவுக்கு சங்கரின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் அவர் முன்வைக்கும் கருத்துகளைப் பற்றித்தான் நான் கேள்வி எழுப்புகிறேன்.**
2021 தேர்தலுக்கு முன்பு அதிமுக ஆட்சியை விமர்சித்தவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததாகக் கருதப்படுகிறார். அவருடைய அரசியல் விமர்சனங்கள் எந்த அடிப்படையில் முன்வைக்கப்படுகின்றன என்பதைத்தான் நாம் ஆராய வேண்டும். அவர் சொல்வதெல்லாம் உண்மை என்று அப்படியே ஏற்றுக்கொள்வது எப்படி சரியாகும்?
TVK ஆட்சிக்கு வராது என்று அவர் கூறியது, அண்ணன் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று சொன்னது, 234 தொகுதிகளிலும் 234 சின்னம் கிடைக்கும் என்று கூறியது, கரூரில் திரைப்படப் படப்பிடிப்பு நடந்ததாகச் சொன்னது எனப் பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டன. இவற்றில் எது உண்மை, எது தவறு என்பதை ஆதாரங்களுடன் ஆராய வேண்டாமா? சில கணிப்புகள் சரியாக இருந்திருக்கலாம். அதற்காக அவர் கூறும் மற்ற எல்லா விஷயங்களும் உண்மையாகிவிடாது.
குறிப்பாக, அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால் அவர்கள் பொதுவெளியில் மறுப்பு தெரிவிக்க முடியும். ஆனால், அரசு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்போது, அவர்கள் ஒவ்வொருவரும் ஊடகங்களின் முன் வந்து விளக்கம் அளிப்பதில்லை. அதனால், ஒருவர் கூறும் குற்றச்சாட்டுகளை ஆதாரமின்றி உண்மை என்று பரப்புவது எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நான் சவுக்கு சங்கரைப் பற்றி மட்டுமே பேச வரவில்லை. அவருடைய வீடியோக்களில் வரும் கருத்துகளை எடுத்துக்கொண்டு, அதையே அடிப்படையாக வைத்து Edwin-ஐக் குறை சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது என்றுதான் கேட்கிறேன். ஒரு கருத்தை விமர்சிப்பதற்கும், ஒருவருடைய நோக்கத்தை ஆதாரமின்றித் தீர்மானிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
**என்னுடைய விசுவாசமும், என்னுடைய தலைவரும் எப்போதும் அண்ணன் ச. ஜோசப் விஜய் அவர்கள்தான்.** நான் அவரைப் பின்தொடர்கிறேன்; அவருடைய தலைமையின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன். Edwin அண்ணனின் அணியில் இருக்கிறாரா, இல்லையா என்பது குறித்து என்னிடம் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. ஆனால், ஒரு தலைவரின் அணியில் இருப்பவர்கள் அனைவரையும் பற்றிய விவரங்களையும் அவர் பொதுவெளியில் அறிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தனிப்பட்ட ஆலோசகர்களாகவோ, தனிப்பட்ட முறையிலோ சிலர் பணியாற்றலாம். அதற்காக ஆதாரமின்றி முடிவுகளுக்கு வரக்கூடாது.
சவுக்கு சங்கர் சொல்வதை மட்டும் வைத்துக்கொண்டு, அண்ணனுக்கு எதுவுமே தெரியாது என்ற பிம்பத்தை உருவாக்குவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? நீயே நேசிக்கும் தலைவரைப் பற்றி ஒருவர் இப்படிச் சொன்னால், அந்தக் கருத்தைச் சரிபார்க்காமல் நம்பிவிடுவாயா? அண்ணன் யாரை நம்புகிறார், யாரைத் தன்னுடன் வைத்துக்கொள்கிறார் என்பதில் அவருடைய முடிவெடுக்கும் திறன் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டாமா?
இன்னொரு விஷயம், Edwin என்னுடைய நண்பர். அவருடைய குணம் எனக்குத் தெரியும். நீ பதிவிட்ட ட்வீட்டுக்குப் பதிலளிக்கும்போது, அவர் கிண்டலாக வேறொரு பொருளில் கருத்து சொல்ல நினைத்திருக்கலாம்; அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம். அதற்காக உடனே அவருடைய நோக்கத்தைத் தீர்மானித்துவிட வேண்டிய அவசியமில்லை.
நான் சொல்வது ஒன்றுதான்: ஒருவருடைய கருத்தை விமர்சிக்கலாம்; தவறுகளைச் சுட்டிக்காட்டலாம். ஆனால், ஆதாரமின்றி ஒருவரைக் குற்றவாளியாக்குவதையும், மற்றவர்கள் உருவாக்கும் அரசியல் பிம்பங்களை அப்படியே நம்புவதையும் தவிர்க்க வேண்டும்.
நீங்கள் இந்தப் பொறுப்புக்குத் தகுதியானவர் என்பதால்தான் அண்ணா உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்த ஹைனா கூட்டத்தையும், பொறாமையால் விமர்சிக்கும் நரிக் கூட்டத்தையும் புறக்கணித்துவிட்டு, உங்கள் பணியைத் தொடர்ந்து சிறப்பாகச் செய்யுங்கள் அண்ணா.
நம்முடைய விசுவாசமும் ஆதரவும் என்றும் மக்களின் முதல்வர், நம் அன்பு அண்ணன் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு மட்டுமே! 💛❤️🙏
I joined IID after the big loss. I never wanted to showcase my face, promote myself, or misuse my position for personal gain. My only intention has always been to do my job with commitment.
Yet, the hyenas who once enjoyed power are now working one step ahead, stealing my resume and leaking my personal information and photographs.
Despite all these struggles, I continue to stand by my commitment and give my best to the role I have taken up. I will continue to serve with dedication for as long as I hold this responsibility.
And to everyone questioning whether I am qualified for this job.
YES, I AM QUALIFIED FOR MY ROLE.
My work and commitment will speak for me.
@BhuvaneshP10339@aheenmaxi En anna vignesh pati engaluiku tariyum ellarum avara paratanum onnum illa ... Adu ava view aduiku Naa aduiku poi avana kadika mata