மறுபடியும் ஒரு த்ரில்லர் 😂
First half க்கு அப்புறம் அர்ஜென்டினா கொஞ்சம் அடக்கி வாசிச்சாங்க, இதை பயன்படுத்தி இங்கிலாந்து 55வது நிமிசத்துல ஒரு கோல் போட ஒரு நிமிஷம் ஆடிப் போயிருச்சி
கோல் போட்டதுக்கு அப்புறம் இங்கிலாந்து defence மோடுக்கு போயிட்டாங்க, செம protection கொடுத்தாங்க கோல் போஸ்டுக்கு
இதுக்கு நடுவுல அர்ஜென்டினா substitutes வர ஆரம்பிச்சாங்க, அவங்க வந்ததுக்கு அப்புறம் நடந்ததெல்லாம் Absolute Cinema தான்
Gonzalez தொடர்ச்சியா இங்கிலாந்து கோல் போஸ்ட்டுக்கு பந்த கொண்டு போயிட்டே இருந்தாப்ல ஆனா கோல் போட முடியல, இங்கிலாந்து கோல் கீப்பர் செம ஸ்ட்ராங்கா நின்னாரு
81வது நிமிசம் மார்டினெஸ் வந்ததுமே ஒரு நம்பிக்கை வந்துருச்சு equalizerஆச்சும் போட்டுருவோம்னு. ஆனா பெர்னான்டஸ் அவுட் ஆஃப் சிலபஸ் மாறி முதல் கோல் போட்டான் 🔥
அதுக்கப்புறமும் அர்ஜென்டினா விடல, 80 நிமிசத்துக்கு அப்புறம் இங்கிலாந்து கோல் போஸ்ட்ட அட்டாக் பண்ணிக்கிட்டே இருந்தாங்க, இங்கிலாந்துக்கு ஒரு வாய்ப்பு கூட கிடைக்கல
Stoppage டைமும் வந்துருச்சு ஆனா அர்ஜென்டினா போராடிட்டே இருந்தாங்க அதோட விளைவு தலைவன் மெஸ்ஸியோட அட்டகாசமான assistல மார்டினெஸ் ஒரு header எறக்குனான், மொத்த இங்கிலாந்தும் காலி 🤣
அவங்க அந்த அதிர்ச்சில இருந்து மீண்டு வர்றதுக்குள்ள மேட்ச் முடிஞ்சிருச்சி
3வது பைனலுக்கு தலைவன் போயிருக்கார். கப் அடிப்பாரு
கடைசி மூணு மேட்ச்சா come back இப்படி இருக்கனும்னு அர்ஜென்டினா காட்டிட்டே இருக்கு. கத்துக்கோங்கப்பா
Finalக்கு வெயிட்டிங் 😘
'அவர்' ஒன்றும் ரா.லா அல்ல !
'அவர்' தலையை உருட்டாதீர்கள் !
கிழக்குக்கு மட்டுமில்லை, மேற்கு,வடக்கு,தெற்குக்கு கூட
'அவர்' பொதுவானவர்...
வெள்ளித்திரையை விரைவில்
'அவர்' ஆக்ரமிப்பார்...!
ये क्रिकेटर राहुल द्रविड़ जी है इन्हें बैंगलोर विश्वविद्यालय द्वारा डॉक्टरेट की उपाधि से सम्मानित किया गया, राहुल द्रविड़ ने इसे वापस कर दिया।
न केवल वापस दिया, बल्कि एक अद्भुत भाषण भी दिया, उन्होंने कहा - मेरी पत्नी एक डॉक्टर है, उसने इस उपाधि को पाने के लिए अनगिनत दिन बिताए हैं।
मेरी मां आर्किटेक्चर की प्रोफेसर हैं, उन्होंने इस डिग्री के लिए पचास साल लंबा इंतजार किया, उन्होंने मेहनत की।
मैंने क्रिकेट खेलने के लिए बहुत मेहनत की, लेकिन मैंने उतनी पढ़ाई नहीं की, तो मेरे पास यह डिग्री कैसे हो सकती है ?
"मनुष्य सबके घर जन्म लेता है,
लेकिन इंसानियत हर किसी के घर में पैदा नहीं होती
(मनुष्य का धर्म)....Read News
நம்ம எல்லாரும் எவ்வளவு வேகமா ஓடிக்கிட்டு இருக்கோம்னு இந்த வீடியோவ பாத்தா புரியும்! 🥺🌊
புகைப்படக் கலைஞர் பில் தர்ஸ்டன் எடுத்த ஒரு கடல் அலையின் வீடியோ இது! வெறும் சில நொடிகள் மட்டுமே நீடிக்கும் அந்த அலையை, ஸ்லோ-மோஷன்ல 40 நொடிகளா மாத்தியிருக்கார். அப்போதான் தெரியுது, இந்த கடல் ஒவ்வொரு மைக்ரோ செகண்ட்லயும் எவ்வளவு அழகான உலகத்தை நமக்குக் காட்டுதுன்னு! 💙✨
இயற்கை தனக்குள்ளே இவ்வளவு பிரம்மாண்டமான அழகை வச்சிருக்கு... ஆனா நாமதான் எதையும் ரசிக்க நேரமில்லாம மொபைலையும் வாழ்க்கையையும் ஓட்டிக்கிட்டு இருக்கோம். கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு, இந்த அற்புதக் காட்சியைக் கண் இமைக்காம பாருங்க பிரண்ட்ஸ்! 😍👌🏼
#NatureIsBeautiful #OceanMagic #SlowMotionArt #PhilThurston #CalmAndPeaceful
@TVKVijayHQ சட்டசபையில் பேசப்பட்ட கேள்விகளுக்கு முதல்வர் நேரில் பதில் சொல்லாமல், எக்ஸ் தளத்தில் பதில் சொல்கிறார் என்றால்…
எதிர்க்கட்சித் தலைவர் சொன்னது உண்மைதான் போல.
இவர் ரியல் முதல்வர் அல்ல… ரீல்ஸ் முதல்வர்!
சில நாட்கள் முன் தவெக புதிய துணை சபாநாயகர் அமர்ந்து இருந்த சேர் இது. இப்போது மாநிலத்தின் சட்டமன்றத்தில் சபாநாயகர் சேர் இவருக்கு.
பரவால எவன் என்னனு பார்க்கமல் ஓட்டு போட்டு தள்ளிருக்கானுக - Gen Z தலைமுறை இல்லை இது insta ஜாம்பி தலைமுறை.
ஆடை ஆபாச வீடியோ instaவில் பார்க்கும் போது இடையில் 1 நிமிட அரசியல் sentiment வீடியோ தான் இவனுக தெரிந்த மொத்த அரசியலே..
எனவே ஒவ்வொருத்தன் தகுதியும் செம்ம.. சாமாணியன் சட்டமன்றம் வரவில்லை, சாணி உருட்ட கூட தகுதியில்லாதவன் எல்லாம் insta சினிமா போதையில் MLA ஆகி உள்ள வந்துட்டானுக தெளிவா தெரியுது.. ஒன்று இரண்டை தவிர..
லாட்டரி மார்டீன் மாபியா + ரூட் மாபியா = TVK.
Happy birthday to our dearest elder brother Ajit anna, who has always fondly called me his little sis. Please don’t motivate Datta to ride his bike more or follow his heart 😂
Here’s to another year of you chasing your dream of racing at Le Mans.
You’ve always reminded me to follow my heart and chase my passion, no matter what. Thank you for that. Talk soon ❤️
Happy Birthday My dear sir❤️🙏🏻 Thank you for inspiring me & all of us and making India 🇮🇳 proud , you’re nation’s greatest pride❤️Our Padma Bhushan❤️Always lucky and blessed to receive your kindness and love, i am so grateful for the day I met you, for having worked with you & creating unforgettable memories with #GoodBadUgly everything feels so surreal. Can’t wait to create more special memories Very Veri 🔜 ❤️⭐️❤️ #HBDAjithKumar sir
Racing to glory, carrying a billion dreams 🇮🇳🏁🏆🏎️
P2 finish for Ajith Kumar’s racing team at the legendary Circuit de Spa-Francorchamps in the 24H Series – GT3 Pro-Am 🔥
A moment that made the entire Indian nation proud — proving passion, grit, and determination know no limits. 🇮🇳❤️
#IndianPride #AjithKumar #AjithKumarRacing #SpaFrancorchamps #24HSeries #GT3 🏆🔥 @Akracingoffl
Racing to glory, carrying a billion dreams 🇮🇳🏁🏆🏎️
P2 finish for Ajith Kumar’s racing team at the legendary Circuit de Spa-Francorchamps in the 24H Series – GT3 Pro-Am 🔥
A moment that made the entire Indian nation proud — proving passion, grit, and determination know no limits. 🇮🇳❤️
#IndianPride #AjithKumar #AjithKumarRacing #SpaFrancorchamps #24HSeries #GT3 🏆🔥 @Akracingoffl