இந்த இளைஞனை காப்பாற்ற வேண்டும்.. சட்டப்படி தண்டணை கிடைக்கட்டும்.. கை கால் உடைப்பது போல எதுவும் நடக்காமல் இருக்க வேண்டும்... காவல்துறை நண்பனாக மட்டும் இருக்க வேண்டும் இது போன்ற சூழல்களில்..
தர்காவுக்கு ஒரு நியாயம்? கோயிலுக்கு ஒரு நியாயமா??
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டப்பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இப்பணியின் போது சுமார் 15 கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளது..
இலத்தூர் ஒன்றியம், வேப்பஞ்சேரி கிராமத்தின் ஒரு பகுதியில் விநாயகர் கோவிலும் எதிர்ப்பகுதியில் ஒரு தர்காவும் அமைந்திருந்தது. சாலை விரிவாக்க பணியின் காரணமாக விநாயகர் கோவில் மட்டும் இடிக்கப்பட்டு விட்டது. ஆனால் தர்கா இது நாள் வரையிலும் அகற்றப்படாமல் உள்ளது. தர்காவினை அகற்ற அரசு தரப்பில் இருந்து இழப்பீடு தொகை அளிக்கப்பட்டு விட்டது. ஆனால் தர்கா தரப்பில் தர்காவை அகற்ற அரசு தரப்பில் மாற்று இடம் ஒதுக்கி தர வேண்டும் எனவும் மாற்று இடம் ஒதுக்கி தந்தால் மட்டுமே தர்காவை அகற்றுவோம் என தர்கா தரப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள���ளனர்..
இது சம்பந்தமாக செங்கல்பட்டு தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பாக தர்காவுக்கு அரசு தரப்பில் இடம் வழங்கினால், இடிக்கப்பட்ட கோவில்களுக்கும் அரசு தரப்பில் இடம் வழங்க வேண்டும் என மதுராந்தகம் கோட்டாட்சியரிடம், கோட்டச் செயலாளர் ந.மணிகண்டன் தலைமையில் இன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது..
#Chengalpattu #Cheyyur #VinayagarTemple #HinduMunnani
பாகிஸ்தானின் 40 சதவீத நிலப்ப���ப்பைக் கொண்ட பலுசிஸ்தான் பகுதி, தன்னை ஒரு சுதந்திர நாடாக அறிவித்து,
தனது சொந்த அரசாங்கத்தை அமைத்துள்ளது.
பலுசிஸ்தான் மக்களுக்கான தேசிய கீதம் இப்போது வெளியிடப்பட்டது இந்த���யாவில் உள்ள சனாதன தர்மத்தின் தெய்வங்களை அழகாக கொண்டாடும் இந்த தேசிய கீதம் தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது
சட்டவிரோதமாக நடக்கும் கந்தூரி விழா..
அமைச்சர் முகமது பர்வேஸ் ஆதரவு??
இந்துக்களை தடுத்து, இழுத்து செல்லும் காவல் ஆய்வாளர் திரு. அலாவுதீன்..
புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண���டார்கோவில் ஒன்றியம், அலங்காபட்டியில், இந்துக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சமணர் படுக்கை சுமார் 20 ஏக்கர் நிலத்தில், அந்த ஊரில் வசிக்காத இசுலாமியர்கள், அங்கு கந்தூரி போட வேண்டும் என பிரச்சனையை உருவாக்குகிறார்கள்...
இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் யாரும் அங்கு உரிமை கொண்டாட கூடாது என்ற உத்தரவு இருக்கும் பட்சத்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு அக்கி���ாமத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருந்து இசுலாமியர்கள் இந்துக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து கந்தூரி நடத்த ஏற்பாடு செய்தனர்.
தகவலறிந்து இந்துக்கள் அதனை தடுத்த���ர். நேற்று நடந்த கீரனூர் தாசில்தார் தலைமையில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் இந்துக்களுக்கு இதில் உடன்பாடு இல்லை என கையொப்பமிடாமல் இந்துக்கள் கூட்டத்தை விட்டு வெளியேறினர்.
இந்நிலையில், இன்று இசுலாமியர்கள் கந்தூரி நடத்த வருகை தரும்போது, அந்த சரகத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர் திரு. அலாவுதீன் அவர்கள் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார். தமிழக தொழிலா���ர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் ஆதரவுடன் கந்தூரி விழா நடப்பதாக கூறி, அமைச்சர் இங்கு தற்போது கந்தூரி நடத்த வர உள்ளார் என்று காவல்துறையினர் இந்துக்களை மிரட்டியிருக்கிறார்.
இதனை கண்டித்து தற்போது இந்து முன்னணி பொறுப்பாளர்கள், ஆலங்கபட்டி ஊர் பொதுமக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைத��� செய்து அண்டக்குளம் MS மண்டபத்தில் வைத்துள்ளனர்...
@CMOTamilnadu @tnpoliceoffl @TVKVijayHQ
#Pudukottai #அலங்காபட்டி #கந்தூரிவிழா #TNPolice #MohamadParvez #HinduMunnani
கலவர பேச்சு!!
மத்திய அரசும் MPக்களும், இந்தியாவை ஆட்சி செய்யவில்லை கர்த்தர் ஆட்சி செய்கிறார்..
FCRA சட்டம் மூலம் கர்த்தரின் சொத்துக்களை அரசு திருட முயற்சிக்கிறது என
இந்திய இறையாண்மைக்கும், ஜனநாயகத்திற்கும் எதிராக மத மோதலை தூண்டும் வகையில் மோகன் சி.லாசரஸ் வன்முறை பேச்சு..
இவர் மீது கடும் நடவடிக்கை தேவை..
#FCRA #MohancLazarus #HinduMunnani
அபிஜித் தீப்கே இனிமேல் இவருடன் இன்டர்வியூவுக்கே வரமாட்டார் 🚨😂
ரிப்போர்டர்:
அபிஜித் சார், இந்தியாவுக்கு இளம் பிரதமர் வேண்டும் என்றும், நரேந்திர மோடி அதற்குத் தகுதியானவர் இல்லை என்றும் தொடர்ந்து சொல்லி வருகிறீர்கள். எந்த அடிப்படையில் இப்படிச் சொல்கிறீர்கள��?
அபிஜித் தீப்கே:
பாருங்க... இந்தியா ஒரு இளம் நாடு. நம்முடைய சராசரி வயது 28–29. ஆனால் மோடிக்கு 75 வயது. இளைஞர்களின் பிரச்சினைகளை வயதான தலைவர்களால் எப்படி புரிந்துகொள்ள முடியும்? நமக்கு இளமைத் துடிப்பு வேண்டும்.
ரிப்போர்டர்:
சரி. அப்படியானால் ஒரு விஷயம் சொல்லுங்கள் — அவரைத் தேர்ந்தெடுத்தது யார்? நீங்கள் பேசும் அதே இளம் வாக்காளர்கள்தானே! 2014, 2019, 2024 ஆகிய மூன்று தேர்தல்களிலும் இந்திய மக்க��் அவருக்கு தெளிவான பெரும்பான்மையை வழங்கியிருக்கிறார்கள்.
அபிஜித் தீப்கே:
நான் தேர்தலைப் பற்றி பேசவில்லை. அவருடைய தகுதியைப் பற்றிப் பேசுகிறேன். அவர் ரீல்ஸ் போடுகிறார்... இன்ஃப்ளூயன்சர் மாதிரி நடந்து கொள்கிறார்...
ரிப்போர்டர்:
அப்படியா? ஒரு தலைவர் சமூக ஊடகங்கள் மூலம் இளைஞர்களுடன் தொடர்பு கொண்டால் அவர் தகுதியற்றவராகிவிடுகிறாரா? அப்படியானால் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் ஒவ்வொரு இளம் தலைவரும் அரசியலை விட்டு வெளியேற வேண்டுமா?
மேலும், நீங்களே சமூக ஊடகங்களால்தானே பிரபலமானீர்கள்? அதுவும் தவறா?
அபிஜித் தீப்கே:
இல்லை... இல்லை... நான் சொல்வது என்னவென்றால், அவர் பதவியை விட்டுவிட்டு முழுநேர இன்ஃப்ளூயன்சராக இருக்கலாம்.
ரிப்போர்டர்:
சுவாரஸ்யம்!
நீங்கள் பல ஆண்டுகள் ஆம் ஆத்மி கட்சியில் பணியாற்றியிருக்கிறீர்கள். அரவிந்த் கெஜ்ரிவால் வயதாகிக் கொண்டிருந்தபோது இதே கருத்த��� அவரைப் பற்றியும் சொன்னீர்களா?
அல்லது பாஜக தலைவராக இருந்தால் மட்டும் இந்த விதி பொருந்துமா?
ஏன் இந்தத் தேர்ந்தெடுத்த விமர்சனம்?
அபிஜித் தீப்கே:
நான் அமைப்பைப் பற்றிப் பேசுகிறேன். பேப்பர் லீக் நடந்திருக்கிறது... வேலையின்மை இருக்கிறது...
ரிப்போர்டர்:
பேப்பர் லீக் என்பது நிச்சயமாக தீவிரமான பிரச்சினை. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால் போராட்டங்களுக்குப் பிறகு கல்வி அமைச்சர் பதவி விலகினார். அதுதானே பொறுப்பேற்பு?
இப்போது சொல்லுங்கள்...
இந்த அரசாங்கத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை இலவச வீடுகள், கழிப்பறைகள், எரிவாயு இணைப்புகள், வங்கிக் கணக்குகள் மற்றும் தடுப்பூசி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன?
இந்த எண்ணிக்கைகளை மறுக்க முடியுமா?
அல்லது பிரச்சினைகளை மட்டும் பேசிவிட்டு, நடந்த வேலைகளைப் பற்றி பேசாமல் இருப்பீர்களா?
அபிஜித் தீப்கே:
வேலைகள் நடந்திருக்கின்றன... ஆனால் இளைஞர்கள் விரக்தியில் இருக்கிறார்கள்...
ரிப்போர்டர்:
இளைஞர்களின் விரக்தி உண்மையான பிரச்சினைதான்.
ஆனால் விரக்தியில் இருப்பது மட்டும் ஒருவரை அடுத்��� பிரதமராக்கிவிடாது.
நீங்கள் இளம் தலைமை வேண்டும் என்கிறீர்கள். சரி.
அப்படியானால் உங்கள் தரப்பிலிருந்து மூன்று இளம் தலைவர்களின் பெயர்களைச் சொல்லுங்கள்.
ஒரு மாநிலத்தை நிர்வகித்திருக்க வேண்டும்.
லட்சக்கணக்கான கோடி ரூபாய் பட்ஜெட்ட�� கையாண்டிருக்க வேண்டும்.
தேசிய பாதுகாப்பு போன்ற முக்கியமான விஷயங்களை கையாண்ட அனுபவம் இருக்க வேண்டும்.
பல தேர்தல்களில் வென்று மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு இளம் தலைவரின் பெயரையாவது சொல்ல முடியுமா?
அபிஜித் தீப்கே:
அதற்கான இடத்தை நாங்கள் உருவாக்க வேண்டும்...
ரிப்போர்டர்:
அதைத்தான் நானும் சொல்கிறேன்!
முதலில் கடினமாக உழைத்து அந்த இடத்தை உருவாக்குங்கள். தேர்தலில் வென்று மக்களின் நம்பிக்கையைப் பெறுங்கள்.
சமூக ஊடகத்தில் உட்கார்ந்து கொண்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் தகுதியற்றவர் என்று அறிவித்துவிடாதீர்கள்.
ஜனநாயகம் என்பது யார் அதிக சத்தமாகப் பேசுகிறார்கள் என்பதால் முடிவு செய்யப்படுவதில்லை.
யாருக்கு மக்கள் வாக்களிக்கிறார்கள் என்பதால்தான் முடிவு செய்யப்படுகிறது.
இப்போதைக்கு இந்திய மக்கள் தங்களுடைய பதிலை மூன்று முறை சொல்லிவிட்டார்கள்.
உங்கள் கருத்து உங்களுக்கு இருக்கலாம்.
ஆனால் அது இன்னமும் ஒரு கருத்து மட்டுமே!
அபிஜித் தீப்கே:
😶😶😶
ரிப்போர்டர்:
அவ்வளவுதான் சார்... அடுத்த கேள்விக்கு போகலாமா?
அபிஜித் தீப்கே:
முழுமையான அமைதி... 😶😂
😜😜😜😜😜
Prakash Ramasamy பதிந்திருந்த ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு கமெண்ட்டி��்!
இவர்கள் இங்கு வந்து தான்
நம் முன்னோர்களுக்கு நாகரிகத்தையும், மனிதநேயத்தையும் கற்பித்த ஐரோப்பிய கிருத்துவர்கள்._
_இதை நீங்கள் நம்பித்தான் ஆகணும். இல்லையென்றால்
ஏசு கண்ணைக் குத்திடுவார்!
திருப்பத்தூரில் சென்ற வரு��ம் டேம்னிக் சேவியர் என்ற தனியார் பள்ளியில் மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்த 15 வயது சிறுவன் முகிலன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவரின் மரணம் குறித்து மறைக்கப்பட்ட முக்கியமான தகவல் ஒன்றை ஊடகத்துடன் பகிர்ந்து கொண்ட காணெளி..
Is the Supreme Court itself casteist??? #RudraThandavam A film based on this has been criticized by the so-called movie critics and press reporters as a controversial movie, and Vikatan gave it 29 marks to degrade it to satisfy leftists. Still, the movie is not allowed to get onto OTT. Tamil cinema-based OTT employers are all biased and have no guts to pick right-wing based films.
வெற்றிமாறன் அண்ணே.. 1200 மதிப்பெண் எல்லாம் 2018-லயே மாற்றி 600 மார்க் கொண்டு வந்தாச்சு னா.. கடமைக்கு ஏன் னா இந்த மேடைக்கு போறீங்க.. ரெண்டு பொருள உருவி, மாள ஒன்னு போட்டா சர��யா போதுன்னு பேசுறது தான் நமக்கு சரி னா.. நீட் எல்லாம் வேணாம் னா.. படிக்கிற பசங்க அதுவா புழைச்சிக்கும் னா...
கோயில் நிலத்தை கொள்ளையடிக்க நினைப்பவர்களுக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்பட்டி அடி!
தமிழகத்தையே அதிர்ச்சி உள்ளாகிய பழனி கோயில் நிலம் தனி நபர்கள் பத்திரப்பதிவை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது!
பழனி கோவில் நிர்வாகத்தில் இருந்த தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1.4 ஏக்கர் நிலத்தை தனி நபர்கள் பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில், வெள்ளைத்துரை, சேதுபதி ஆகியோர் தங்கள் பெயரில் பதிவு செய்த பதிவை ரத்த செய்து உத்தரவிட்டது.
கோவில் நிர்வாகம் சார்பில் தாக்கல் ���ெய்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணை முன்னிட்டு, நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு பிறப்பி��்த உத்தரவில்..
கோவில் சொத்துக்களை பதிவு செய்யும் பொழுது மிகுந்த கவனமுடன் விதிமுறைகளை பின்பற்றி அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி அதன் பிறகே சார்பதிவாளர்கள் பதிவு செய்ய வேண்டும்..
மத வழிபாட்டு தலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய பின்னரே பத்திரப்பதிவு செய்திருக்க வேண்டும் என்று திருக்கோவில்களுக்கு சாதகமான தீர்ப்பை கொடுத்தனர். இந்த தீர்ப்பை இந்து முன்னணி மனதார வரவேற்கிறது..!!
#PalaniTemple | #PalaniLandIssue | #MadrasHC | #HinduMunnani |
"உழைப்பால் உயர்ந்த மனிதர் பின்னாடி நிக்குறோம்.. சினிமா மோகமோ பிரபலம் அப்படிங்குற எண்ணமோ கிடையாது.. அவரால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றம் கொடுக்க முடியும்.." - 'WE THE LEADERS' மாநாட்டிற்கு வந்த பெண் உறுதி
#WeTheLeaders | #Annamalai | #Pollachi | #PolimerNews