@chennaicorp@tangedco@kgbias கடந்த 4நாள் சென்னையில் மழை கொட்டி தீர்த்தது இருப்பினும் பல பகுதிகளில் மழை பாதிப்புகளை உடனே தமிழக அரசும், ஊழியர்களும் அகற்றி வருகின்றனர் பல பகுதியில் மழை நீர் தேங்கவில்லை மேலும் மின்சார தடையில்லை மழையால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை அரசுக்கு நன்றி
@sumanthraman Hi sir is there in any part of India after heavy rain the roads are ckear qithout any rain water. Even in USA, Singapore rain water stagnant during heavy rain.
@chennaipolice_@chennaicorp@TANGEDCO_Offcl Continously raining for the past 2days at chennai its a very good compliment to all govt depts and officials no flood water in any of the subways, no traffic jams, no power supply failure. The TN govt is working round the clock hatsoff
@ChanakyaaTv ஐயா உங்களைவிட அவர் பலபடி உயர்ந்தவர் சுயநலத்திற்காக தமிழன் தமிழரையும் தமிழ்நாட்டையும் விற்க மாட்டார் அவர் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் sab judis கூறினர் யார் மேலும் குற்றம் சுமத்துவதை விட இனியும் இதுபோல் நடவாமல் இருக்க வேண்டும் என்றார்
கரூரில் போலிஸ் தடியடி நடத்தியதால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்று இந்த தவெக விஜயின் ரசிகர் சொல்கிறார்
மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த முதல்வரையும் அமைச்சர்களையும் கேவலமாக திட்டுகிறார்.
காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
@srinileaks@pablo_twtz@tnpoliceoffl@rajiv_dmk@DMKITwing@TRBRajaa
@MaridhasAnswers ஐயா மாரிதாஸ் அவர்களே சாலையில் விபத்து நேரிட்டால் அதற்கு முழு பொறுப்பு வாகன ஓட்டுனர் ஆவார் 108 ஆம்புலன்ஸ் டிரைவரின் தவறு செய்தாலும் அவர் ஓட்டும்போது குறுக்கே சாலையில் விபத்து நேரிட்டு மரணம் ஏற்பட்டால் அவர் மீது வழக்கு பதியப்படும் இதில் அரசாங்கம் எந்த விதமான உதவியும் செய்யாது
@Rockyy__420 காங்கிரஸ் என்னும் தேசிய கட்சி திராவிட கட்சிகளால் தான் இன்னும் தமிழ்நாட்டில் உயிரோடு இருக்கிறது மேலும் இது கடையில் மூழ்கிய கப்பலை போன்றது திராவிட முன்னேற்றக் கட்சி விட்டு விலகினால் சிறப்பு
@news7tamil இந்த அம்மாவை நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக உடனடியாக கைது செய்ய வேண்டும் மாரிதாஸ் அவர்களை கைது செய்தது போல இவங்களையும் கைது செய்ய வேண்டும் இவர்கள் கூறியது கருத்து சுதந்திரம் அல்ல நீதிமன்ற கருத்துக்கு எதிர்மறையானது