@rparthiepan இந்த பதிவுல யாரு என்ன சொல்லீருக்காங்கனுகூட படிக்காம சொல்லுறேன். அம்மஞ்சல்லி ப்ரையோஜனம் இல்லை. தமிழகத்துல இருந்து கூட நின்று குரல் கொடுக்க. நான் என்ன சொல்லுறேன்னு புரிஞ்சுதா புதியபாதையே??? புரியாம உள்ளே வெளியேனுதான் ஆடிட்டு இருக்கனும்..விபரம் இருந்தால் ஹவுஸ்புல் ஆகும்.. இல்லைனா???