நீட் தேர்வுக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு! இந்தப் போராட்டத்திற்கு பணம் எப்படி வருகிறது! ஏன் இவர்கள் மோடியை எதிர்க்கிறார்கள்?? இந்த ஆடியோவை கேளுங்கள் புரியும்.....
கரப்பான் பூச்சித்தலைவன் மண்டியிட்ட தருணம்...
வெளிநாட்டில் படிப்பான்...
திடீர் என இந்தியா வந்து போராடுவானம்...
இதில் நிச்சயம் வெளிநாட்டு நிதியுதவி இருக்கும் - மத்திய அரசு இவனை கண்காணித்தல் பல உண்மைகளை் வெளியே வரும்...!!
ரங்கராஜ் பாண்டே உண்மையிலேயே அடிச்சி நொறுக்கி விட்டார்!💯👏🔥
Youngsters Must watch this full video.
Link:-
https://t.co/baVZeBy389
#NEETExamIssue#தமிழ்நாடு
Super செருப்படி to that குண்டு அங்கிள் and some வன்ம கக்கீஸ் @writerprabhakar sir 💥💥
அண்ணாமலை கருத்தில் தவறு இருந்தா அதை சொல்லலாம்… ஆனால் அண்ணாமலை என்ன அர்த்தத்தில் சொல்கிறார் என தெரிந்தும் தெரியாதது போல பொய் பேசும் அயோக்கியர்கள் அவசியம் பார்க்கவும்!
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
𝗔 𝗝𝗢𝗨𝗥𝗡𝗘𝗬 𝗢𝗙 𝗗𝗘𝗧𝗘𝗥𝗠𝗜𝗡𝗔𝗧𝗜𝗢𝗡
💓
தன் தலைவனை காண சென்னையில் இருந்து நேற்று மதியம் 12 மணிக்கே பயணத்தைத் தொடங்கி, உடல் ஊனமுற்ற நிலையிலும் We The Leaders மாநாட்டை அடைந்த இந்த உடன்பிறப்பின் அர்ப்பணிப்பும் உறுதியும் உண்மையிலேயே நெகிழ்ச்சியளிக்கிறது.
இது ஒரு சாதாரண பயணம் அல்ல... நம்பிக்கைக்காக, மாற்றத்திற்காக, தலைமைத்துவத்தின் மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கைக்காக மேற்கொள்ளப்பட்ட பயணம்.
இப்படிப்பட்ட தொண்டர்களின் அர்ப்பணிப்பே K. Annamalai அவர்களின் வழிநடத்தலுக்கு கிடைக்கும் மக்களின் பேராதரவையும், We The Leaders Foundation இயக்கத்தின் வலிமையையும் வெளிப்படுத்துகிறது.
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻
Referral Code: WTL-26-145656
https://t.co/hamCQwg4bh
https://t.co/xRyaT3Kt9L
#WeTheLeaders #annamalaiips😎 #wetheleaders #annamalaifortn