அம்பேத்கரை சாதி தலைவர் ஆக்காதே என்று சொல்லிவிட்டு பரையறை பாராட்டும் பழக்கம் எப்போது வந்தது என்கிறார்கள்? அம்பேத்கர் சாதியை ஒழித்துவிட்டார்! பெண்களுக்கு சம உரிமை அண்ணல் கொண்டு வந்தாரு என்கிறார்கள்! ????
தலித் என்றால் குறிப்பிட்ட சாதி என்றாக்கியது தான் தலித்திய அரசியல்!
@NammaBESCOM It's been 5 hours since power went out in Hagdur, Whitefield . And its not even raining that hard, it's been only drizzling. What is wrong with you people? BESCOM is the worst electricity board of all major cities in India.
Super Deluxe படம் கடைசில Alien அக்கா ஒரு dialogue சொல்லும்:
~எல்லாரும் ஒன்னுதான்; ஆம்பள பொம்பள, கல்லு மண்ணு, நாய் பூன, நீ நான்லாம் கூட.
#fanfiction#SuperDeluxe