@mkstalin ஆக மிகப்பெரும் எதிர்பார்ப்புகளும், எதிர்ப்புகளும் ஒருசேர முன்னிற்கின்றன. முற்கால பிழைகள் தள்ளி பிற்கால சிறந்த மாநிலத்தை உங்களால் மட்டுமே கட்டமைக்க இயலும் என்ற நம்பிக்கையுடன் வாழத்துக்கள் தலைவரே💐💐💐. @Udhaystalin congrats bro
இந்தியாவிலேயே முதன்முதலாக இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த பீஹாரின் நிலையை பாருங்கள் ஆனால்
பீஹாரின் தாய்மொழி போஜ்புரி, மைத்திலி
உபி-யும் இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த மாநிலம்தான் ஆனால்
வடமேற்கு உ.பியின் தாய்மொழி பிரஜ் பாஷா, தென்மேற்கு உ.பியின் தாய்மொழி புந்தேல்கண்டி
1/N
A thread on the ad films in the Men Will Be Men series by Seagram’s Imperial Blue Music CDs.
Context: the latest film is made by an all-women team! https://t.co/6JGHxfR7as
1/17
"இந்து என்று சொன்னாலே சிலருக்கு அலர்ஜி": வெங்கய்யா நாயுடு. இல்லை. இந்துத்துவா என்றால்தான் அலர்ஜி. காரணம் அது
மனுவாதம். மதமாச்சரியத்தை உருவாக்குபவர் துணைஜனாதிபதி! விளங்கிடும்.
@mafoikprajan Ok I apologize for that picture., Hence Im posting a video . No cheap mud slinging as you did .not respectable for your capacity as minister for the indecency you indulged in.
பெயர் : திருமூர்த்தி
கிருஷ்ணகிரி மாவட்டம் , ஊத்தங்கரை வட்டம் ,நொச்சிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் தம்பி என்பதில் பெருமையே!!
இவனுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளுக்கு அளவில்லாததில் ஒன்றுதான் இது || பாடகர் இசைவாசிப்பாளர் பலகுறள்திறமை என பன்முககலைஞன் இவன் @immancomposer@thisisysr