இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம். தமிழக முதல்வர் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எண் 311 நிறைவேற்றக்கோரி டிசம்பர் 24 ஆம் தேதி முதல் சென்னையில் தொடர் முற்றுகை போராட்டம்.20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் திரளாக கலந்து கொள்ள உள்ளனர்.
@CMOTamilnadu@Anbil_Mahesh
#SstaEqualPayEqualWork@CMOTamilnadu@TThenarasu@Anbil_Mahesh
இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் தேர்தல் வாக்குறுதி 311 நிறைவேற்ற வேண்டி டிசம்பர் 24 ஆம் தேதி முதல் சென்னையில் தொடர் முற்றுகை போராட்டம்
20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் திரளாககலந்து கொள்ளஉள்ளனர்
20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் சம வேலைக்கு சம ஊதியம் தமிழக முதல்வர் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி டிசம்பர் 24 ஆம் தேதி முதல் தொடர் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு..
@Anbil_Mahesh@CMOTamilnadu#SSTA