That guy's dialogue gave pure goosebumps 🔥🔥
Engalukunu kaalam varum, appo onnu ah renda thirupi kudupom...
Climax : ADMK is doomed 🤣🤣
#TVK#CMJosephVijay
ஐந்து வருடம் எம் எல் ஏ வாக இருப்பவர்கள் பயன்படுத்துவதற்கு கார் என்பதற்கான செலவு 60 கோடி , அதன் பின்னர் அது மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என்கிற நிலையில் கடன் சுமை இருக்கும் பொழுது கார் தேவையான்னு கேட்ட உதயநிதிக்கு நம்ம கேள்வி -
கடந்த ஆட்சிக்காலத்தில் இரண்டு நாட்கள் கார் ரேஸுக்கு 100 கோடி ரூபாய் செலவு செய்த பொழுது கடன்சுமை தெரியவில்லையா ?
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் 19.8.2026 அன்று உலக புகைப்பட நாளை முன்னிட்டு பத்திரிகை புகைப்படக் கலைஞர்களைக் காணொளி எடுத்து மகிழ்ந்தார்.
#CMJosephVijay
Proud 🫶
Super Star aagalam, Ulaganayagan aagalam… but CM aana dhaan idha panna mudiyum! 🤗
Two senior actors’ dreams became a reality through a Next Gen actor. ❤️🔥
@actorvijay and @TVKVijayHQ 🫶💥
@DEVILya9 Current(eb), water, bus and other public related issues tell him.
Otherwise mind your business, he can bring in 10 actress or women also if he needs.
Need some SCREAMS from opponents?
No Argument
No Fight
No Action
Just her presence is enough!
குழந்தையை கிள்ள கூட வேண்டாம்,
படத்தை காட்டினாலே போதும்
அலறல்கள் ஆரம்பிக்கும்.... 😎💐
Election ku 1 month irukara apa divorce apply pana aprm dhairiyama kalyanthuku kootituu poi 35% percent vote vaangi ipa CM ah national flag ae eethitaan..😭😭
Idhula downfall ahm...😂😂
💯 சரியாக சொல்கிறார் 👏👏👏
என் புள்ள தண்ணி அடிச்சு கெட்டு போனா அதுக்கு 💯நான் தான் காரணம்....
அதை விட்டுட்டு tvk அரசுதான் காரணம் என்பது... எந்த விதத்தில் நியாயம்????