@labstamil Dravidian models should behave atleast now to grab 75% Sanatan votes since JV has taken almost all the 25%.. but Abdullas will spoil along with KV...Policy is fine but you need to fine tune with respect to காலம்... They won't then VJ prevails
"வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
- TN CM Joseph Vijay
Good...👍
இந்த மாண்பை தான் miss பண்ணிடுச்சு dmk.
நீ வாயா போயான்னு பேச அவர்..mla mp or one time pm இல்ல..
2014ல பிறந்த ஒரு புள்ளைக்கி இன்னிக்கி 12 வயசு இருக்கும் ..
அந்த புள்ள பிறந்த முதல் Modiji யை pm ஆ பாக்குது..
Its not a joke. உலக நாடுகள் நம்மளை பார்த்து பொறாமை படுவது gdp பாத்தோ unity in diversity பாத்தோ இல்ல..
நிலையான ஆட்சி பாத்து..
இப்போ வரை அந்த நிலையான ஆட்சி கொடுக்க முடிந்த உலக தலைவர் போற்றும் ஒரு மாமனுதற்கு குறைந்த பட்ச மரியாதை கொடுக்க தவறியது திமுக..
அதுக்கே..என் பரம்பரையே அவனுங்களுக்கு இனி வாக்களிக்காது..
“Watch how this cow reacts when she recognizes the scent of the skins... 💔
Her heartfelt reaction alerts the rest of the herd, who quickly gather around their loved ones to mourn.
May their pain awaken our compassion”
Thi mu ka.. பலவாக அழைக்க பெற்றாலும், தனி மனித தாக்குதல் என்பது அவர்களின் தனி மனித ஒழுக்கம் மற்றும் சிந்தனை பெரியாரின் தனிப்பட்ட விருப்ப வெறுப்புன் அடிப்படையில் உருவானது. ஒரு சிந்தனை 60 ஆண்டு காலம் வரை செல்லும். It's over...இலங்கை மாற்றவில்லை என்றால் அந்த சிந்தனை அழியும்
Administrative approach between the State and Union governments is key to the state’s economic growth.
Using language, religion and caste just to score some political brownie points is counterproductive. Gone are those days!
Rethink your politics da kothus 🤣😂
@TVKVijayHQ 🫡👌
@OurTemples@annamalai_k உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கடந்து போலாமே... வெறுப்பு அறுவடை செய்யாமல்.. ஏற்கனவே இந்த மயிலாப்பூர் மேதாவி கும்பலால் 90% மற்ற நாங்கள் பாதிக்கபடுகிறோம்
Dear Annamalai, It pains me to see several posts in social media including "X" that We The Leader is a Gen Z movement started by you. May be so but there are lakhs of Gen X & Gen Y who support your idea and have enrollled themselves in the movement.
Kindly clarify that your movement is all - men & women, young & old. Thank you 🙏🏽
தமிழே இங்கு எல்லாமுமாய்
தமிழ், பிராந்திய உணர்வுகள், மொழி உணர்வு ஆகியக் கருத்துகளைப் பேச ஆரம்பித்திருக்கிறார் அண்ணாமலை. பாரதிய ஜனதாக் கட்சியில் இருந்தவரை தேசியம் தெய்வீகம் என்றிருந்தார். பெருங்கோயில்களும் கலைகளும் வளர்ந்த தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியவில்லையென்றால், இங்கு தொடர்ச்சியாக தமிழுக்கும் வடமொழிக்கும் இருக்கும் மோதல் ஒரு காரணம். இரண்டாயிரம் ஆண்டுகளாக நடக்கும் சண்டை. அதற்காக தமிழர்கள் வடமொழியை வெறுப்போரல்லர். திணிப்பை ஒரு போதும் ஏற்பாரல்லர்.
“செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி” என்கிறார் ஆழ்வார். கடவுளை இரண்டு மொழியாகவும் பார்ப்பவர்கள் தமிழர்கள். அதை வடநாட்டுக்காரர்கள் விளங்கிக் கொள்வது கடினம். பிரபந்தங்கள் திராவிட வேதசாகரம் என்றழைக்கப்படுகின்றன. திராவிடம் என்றால் தமிழ்தான்.
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் என்கிறது தேவாரம்.
என்னை நன்றாகப் படைத்தனன் இறைவன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே என்கிறார் திருமூலர்.
தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன் என்பது அப்பர் வாக்கு.
ஆடியாடி அகம் கரைந்து இசைப்பாடிப் பாடி கண்ணீர் மல்கி என்கிறார் நம்மாழ்வார். ஆகமங்களை விட சரணாகதியே தமிழகத்தில் பெருக்கெடுத்த பக்தி இலக்கியத்தின் தாத்பரியம். இதற்குள் பெரும் அரசியல் இருக்கிறது. வைதீக மதத்தை ஏற்றுக் கொண்டாலும் அந்த மரபைக் காட்டிலும் தமிழுக்கு முக்கியத்துவம் உண்டு.
வேதத்தில் தன்னிகரற்று ஆழங்காற்பட்ட வேதாந்த தேசிகனே, செய்ய தமிழ் மலைகள் நாம் தெளிய ஓதி தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோம்’ என்கிறார்.
மொழி இங்கு எல்லாமாக இருக்கிறது. அரசியல், கலை, இலக்கியம் எல்லாமே அது சார்ந்ததுதான்.
இன்றைய தினம் எனது பிறந்த நாளை முன்னிட்டு, அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த நாளை மேலும் சிறப்புமிக்கதாக்கிய அன்பு உறவுகள், நண்பர்கள் மற்றும் எனது நலன் விரும்பும் பெரியோர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அன்பும், பாசமும், நீங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும், தமிழக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்காக, இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் எனக்கு வழங்கியுள்ளன.
உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B