தியாகத்தின் அடையாளம், தமிழர் மானத்தின் இலக்கணமாம், விடுதலை வேட்கையின் விடிவிளக்காம் கப்பலோட்டிய தமிழன் திரு வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த நாளில், அவர்தம் நேர்மையையும் தியாகத்தையும் போற்றுவோம்.
13.08.2026 அன்று, @Michel_Offl என்ற 'X' (முன்னர் ட்விட்டர்) தளத்தின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட பதிவானது மதம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை புண்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி புகார் ஒன்று பெறப்பட்டது. அப்புகா��ின் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து Cr. No 38/2026, U/s. 192, 196(1)(a)(b), 299, 352, 353 BNS ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.
தவெகவின் தீவிர ஆதரவாளராக உறுப்பினராக காட்டிக் கொள்ளும் இந்த மைக்கேல் என்ற நபர், மதவெறியின் காரணமாக தமிழ்க் கடவுள் முருகன் மீது அருவருக்கத்தக்க, இழிவான, ஆபாசப் பதிவுகளைச் செய்து வருகிறார். திட்டமிட்டு தமிழகத்தில் மதக் கலவரத்தைத் தூண்டும் விதமாகச் செயல்பட்டு வரும் இந்த நபரை காவல்துறையால் கண்டறிய முடியவில்லையா?
இதுவரை சட்டரீதியான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணம் என்ன?
இந்த நிகழ்வில் தமிழக அரசு தாமதம் காட்டுவது பெருத்த ஏமாற்றத்தைத் தருகிறது.
மைக்கேல் என்ற நபரை உடனடியாகக் கைது செய்து, முறையான விசாரணை நடத்தி, சட்டரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
@tnpoliceoffl@CMOTamilnadu
தவெக ஆதரவு தங்கையிடம்.
நான்: விஜய் ஒருவேளை நல்ல ஆட்சி கொடுக்கலனா நீங்க மாறி வேற ஆளுக்கு ஓட்டு போடுவீங்களா?
அவள்: ஆம்.
நான்: நாம் தமிழருக்கு போடுவியா?
அவள்: மாட்டேன்
நான்: ஏன் போட மாட்டீங்க?
அவள்: சீமான் அவர் குழந்தையை அமெரிக்கால படிக்க வைக்கிறாரு, பத்திரிகை சந்திப்புல (1/2)
தோல்வியை ஏற்க முடியாத சிலர், EVM வாக்கு எந்திரத்தில் குளறுபடி என்று பேசி மக்களை குழப்பும் வேலைகளை செய்து வருகிறார்கள்!
இவர்க��் வாதப்படி பார்த்தால், தவெக வுக்கு 108 இடங்களை setting செய்து கொடுத்த பாஜக, தான் போட்டியிட்ட 27 இடங்களில் ஒரு 5 இடங்களை செய்திருக்கலாமே! ஏன் ஒரே ஒரு தொகுதியில் சுருங்கிப் போனார்கள்?
ஒரு தொகுதிக்கு சராசரியாக 350 வாக்கு எந்திரம் என்றால், தவெக வென்ற 108 தொகுதிகளுக்கு (108 × 350 = 37,800) வாக்கு எந்திரங்களில் முறைகேடு செய்ய வேண்டும்!
அடிப்படை அறிவு இருக்கிற யாரும் வாக்கு எந்திரத்தில் முறைகேடு என்று சொல்ல மாட்டார்கள்!
தோல்வியை ஏற்க மனமில்லாத சோம்பேறிகளின் சப்பைக்கட்டுகள் தான் இவை!
If Vijay aligns with the Congress alliance, it could eventually pave the way for Governor’s Rule in Tamil Nadu. People did not vote for Governor’s Rule. Vijay should prioritize the interests of the people of Tamil Nadu over any larger national political ambitions. The BJP would also benefit from such a situation, as it could create an opportunity for them to finally gain control over Tamil Nadu through the Governor’s office.
நாம் தமிழர் கட்சி தோல்விக்கு
இந்த சந்திப்பு மிக முக்கிய காரணமாகி போனது சாபக்கேடு,
திமுகவை தீயசக்தி என்று தீவிரமாக எதிர்காமல், திமுக பங்காளி கட்சி, மாண்பு, மயிரு
என்று நட்பு பாராட்டியமையே
இந்த கொடும் தோல்விக்கு காரணம். 😡
இவ்வளவு உழைப்பை கொட்டி ஒரு தொகுதி வெல்ல முடியவில்��ை😡
அப்பழுக்கற்ற நேர்மையாளர் திரு நல்லகண்ணு அவர்கள் முதுமையின் காரணமாக இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த மன வேதனையைத் தரு���ிறது.
எளிமைக்கும் நேர்மைக்கும் ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்த தமிழகத்தின் ஒரு மூத்த அரசியல்வாதியை, போராட்டக்காரரை தமிழ்ச் சமூகம் இழந்து வாடுகிறது.
தோழர் நல்லக்கண்ணுவின் நேர்மையைத் தமிழ்ச் சமூகம் காலத்திற்கும் ந���னைவு கூறும்.
அமெரிக்காவில் உள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்கள் தெலுங்கர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் உங்கள் தங்கை தமிழரா தெலுங்கரா என்று தெரிந்து கொள்ள கூட அவர் அவ்வாறு கேட்டிருக்கலாம். தமிழர்களை மட்டும் சாதியவாதிகள் போல முத்திரைக் குத்தும் கேவலமான ஒரு அரசி��லை தெலுங்கர்கள் செவ்வனே செய்வார்கள்.
"நீங்கள் எந்தக் குடியைச் சார்ந்த தமிழர்?" என்று தமிழர்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் கேளுங்கள்....
நேர்மையாக நாம் செ���ல்படுகிறோம் என்பதற்கு மற்றும் ஒரு சான்று!
நேற்று வரை முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த தம்பிகள் அவர்களின் குடும்பத்தை மனதில் வைத்து சிந்திக்கத் தொடங்கட்டும்!
என்னுடன் நம்பிக்கையோடு நிற்கும் தமிழ்ச் சொந்தங்களுக்கு என்றும் நன்றி 🙏
வாய்மையே வெல்லும்!
LGBTQ+ செயல்பாடுகளுக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு தராது என்று சில தினங்களுக்கு முன் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஒரு ஊடகத்தில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக சொன்னார் . ஆனால் அந்தக் கூற்றுக்கு நேர் மாறாக நடந்துக் கொள்கிறது அந்தக் கட்சி!
மாற்றி மாற்றி பேசுவது இவர்களுக்கு கைவந்தக் கலை என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.
திருநங்கைகளுக்கு வாய்ப்பு கொடுப்பது வரவேற்கத்த��்கது ஆனால் அவர்கள் தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொண்ட நபர்களாக இருக்க வேண்டும் ஆனால் மாறாக
LGBTQ+ அறக்கட்டளை நடத்தும் செயலாளராக இருப்பார் என்றால் நிச்சயம் தமிழ் சமூகத்தின் வாழ்வியல் எதிர்காலம் குறித்து தமிழர்கள் சிந்திக்க வேண்டும்!
திமுகவை சேர்ந்த நபர்கள் இந்த LGBTQ விடயங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொழுதும் எங்களது கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம் என்பதை மனதி���் வைத்துக்கொண்டு
எனது இந்த விமர்சனத்திற்கு எதிர்வினையாக பத்து பேக் ஐடிகளை வைத்து அவதூறுகளையும் பொய்களையும் சொல்லி முட்டு கொடுப்பதற்கு முன்பு தமிழினத்தின் எதிர்காலத்தை மனதில் வைத்து பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள்.
அறிவார்ந்த தமிழினம் உங்களையும் உங்களின் செயல்பாடுகளையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது!
யாரை வெச்சு இந்த விழிப்புணர்வு விளம்பரம் பண்ணனும்னு தெரியாதா? HPV தடுப்பூசி திட்டத்தை பிரபலப்படுத்துறேன் பேர்வழின்னு, 18+ Videos போடுறவங்களை வெச்சு விளம்பரம் கொடுத்துருக்கீங்களே, இது நியாயமா? அதுவும் குழந்த��களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 🤦♂️ @TNDIPRNEWS @mkstalin #TNDIPR #DMK