"புதிய எதிரியே… வா என்னை எதிர்க்கவே…
பழைய எதிரிகள் என் ரசிகர் படையிலே"
Since winning the May 2026 elections, Vijay's fresh brand of politics has been gaining interest across the country. Meeting the opposition party leader at his residence out of respect, telecasting assembly proceedings live non-stop for the first time, embracing all religions equally.. the list goes on. But what Vijay managed to do over the last few days has literally converted his political critics also into his fan club.
1) For decades, DMK had built a narrative against BJP and had developed an unnecessary hostility towards them whenever they were in power. This was also echoed many times by ADMK too. Today Vijay broke the myth of that false propaganda and ensured he is only going to care about his state's development and will work hand-in-hand with the centre on that. His respect for the position of PMO and the cordial meetings with PM Modi was very evident. This has sent shockwaves into the DMK ecosystem and being appreciated by political commentators across India.
2) Though he met Rahul Gandhi, his alliance partner yesterday, he is very clear to distance himself from the SIR drama that Congress is creating. Vijay knows his importance in both state and centre politics today and is clear that he need not get involved in silly politics of his alliance partners. This was not the case till date as DMK was always seen joining hands with Congress and creating ruckus in the state.
3) With his eloquent and firm speech on stage with Modi, he has proved himself to be a class apart from the previous 2 term Chief Ministers. The way he put forward the demands for the state seems to have impressed many. His speech today has reached all parts of the country and the appreciations have been pouring in. He has once again made Tamilnadu the talking point of National Politics.
With the assured healthy relationship between centre and state, Vijay has promised a faster growth for TN which is the only need of the hour now. People do not care about silly vote bank politics anymore. Vijay will make many political parties irrelevant soon in TN.
#TVK #Vijay #CMVijay #DMKfailsTN
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. மக்கள் மனத்தில் நம் தமிழ�� வெற்றிக் கழகத்திற்கென இருக்கும் முதன்மைச் சக்திக்கான முதலிடமும், நமது மனசாட்சி உள்ள மக்களாட்சி மீதான நம் சொந்தங்களின் ஆழ்மன விருப்பமும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளன.
வாக்குகளுக்கு ஒரு பைசா கொடுக்காமல், யாரையும் பட்டியில் அடைத்து அவமானப்படுத்தாமல், திருமங்கலம், ஈரோடு கிழக்கு ஃபார்முலா என்று எந்த ஃபார்முலாவும் இல்லாமல் அன்பு, பாச, உறவு ஃபார்முலா மற்றும் ஜனநாயகம் காக்��ும் ஃபார்முலாவை வைத்து வென்ற தேர்தல் இது. தமிழகம், ஊழல் சக்திகளின் கோட்டை இல்லை. மாறாக, மாபெரும் மக்கள் சக்தியின் கோட்டை, மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்ற அன்பு மிக்க தூய சக்தியின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், பணநாயகச் சூத்திரத்தையே அடித்து நொறுக்கிப் பெற்றுள்ள வெற்றியே இது.
கண்டகண்ட பேரங்கள் நடந்ததாக அவதூறு பேசிய மிருகக் குணப் பேச்சுக்கு எல்லாம் மக்கள் தகுந்த பதிலடியைத் தரமாகத் தந்துள்ளனர். அப்படிப் ���ேசியவர்களை மக்கள் வெகுதூரத்தில் ஒதுக்கி வைத்து, அவர்கள் மனத்தில் மீண்டும் தோல்வி பாரத்தை ஏற்றி உள்ளனர்.
இரண்டு தொகுதிகளிலும் நாம் இரண்டு நாள்கள் பிரசாரம் மேற்கொண்டதை நக்கலாகவும் நையாண்டியாகவும் பேசியவர்களுக்குத்தான் இப்போது மக்கள் பதிலடி தந்துள்ளனர். இதேபோல கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும், தமிழகம் முழுக்கப் பிரசாரம் செய்ய அன்றைய தீய சக்தி தி.மு.க., நம்மை அனுமதித்து இருந்தால் என்ன நடந்திருக்கும் ��ன்பதை மக்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும்.
நம்மைப் பொறுத்தவரை, என்றைக்கும் நாம் மக்கள் பக்கம்தான் நிற்போம். மக்களோடு மக்களாகத்தான் இரண்டறக் கலந்து இருப்போம். அது நம் கடமை மட்டுமன்று. மக்களுக்கான நமது நன்றிக் கடன் அது. எப்போதும் நம் தமிழக மக்களுக்காக முழுமூச்சுடன் நன்றி விசுவாசத்துடனேயே இருப்போம் என்பது நூறு சதவீதம் உறுதி.
இந்த வேளையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ள நம் சொந்தங்கள் அனைவருக்கும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவாக நன்றி சொல்வதில் மனம் மகிழ்கிறேன். நெஞ்சம் நெகிழ்கிறேன்.
இரண்டு தொகுதிகளிலும் வெற்றிக்காக உழைத்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் மதிப்பிற்குரிய தலைவர்களுக்கும், மாண்ப���மிகு அமைச்சர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்க��ள்கிறோம்.
மேலும், எப்போதும் போலச் சிறப்பாகக் களப் பணியாற்றிய நம் மாண்புமிகு அமைச்சர்களுக்கும் மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை த.வெ.க. நிர்வாகிகளான நம் தோழர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த இடைத்தேர்தலில், வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நம் வேட்பாளர்களான சகோதரி திருமதி மரகதம் கும��வேல் (மதுராந்தகம் தொகுதி), சகோதரி திருமதி சத்தியபாமா (தாராபுரம் தொகுதி) ஆகியோருக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்போதும் சொல்கிறேன். இந்த வெற்றி, தனிப்பட்ட இந்த விஜய்யின் வெற்றியோ, தனிப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோ அல்ல. இது முழுக்க முழுக்கப் பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி. தரம் தாழ்ந்த வகையில் நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலுக்கு ���திரான வெற்றி. அப்பழுக்கற்ற தலைவர்களுக்கும் அவர்களின் தொண்டர்களுக்கும் செய்த துரோகத்திற்கு எதிரான வெற்றி.
மொத்தத்தில், அரசியல் நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. தனிமனித நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்குக் கிடைத்த வெற்றி. வாக்காளர்களுக்குக் கிடைத்த வெற்றி. இது இனிமேலும் தொடரும். தொடர்ந்தேதான் தீரும். மீண்டும் மீண்டும் இனிவரப் போகும் வெற்���ிகளுக்கும் சேர்த்து ��ப்போதே நன்றி.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
#மக்களுக்காகப் போராடிய நாம் தமிழரைத் தோற்கடித்தது மக்கள் தீர்ப்பா? இல்லை, தங்களுக்காகக் குரல் கொடுத்தவர்களுக்கே மக்கள் கொடுத்த #துரோகப் பரிசா? 🔥
இன்று #வாக்கால் வீழ்த்தலாம்… ஆனால் வரலாற்றின் பக்கங்களில் #உண்மையை ஒருபோதும் வீழ்த்த முடியாது! 💥
தவெக பொறுக்கிகள், நாதக இனி அவ்வளவு தான்னு பேசுவானுங்க..
அப்புறம் பார்த்தா நாதகவை கடிச்சு வச்சிட்டு இருப்பானுங்க..
எத்தனை தோல்வி வந்தாலும் நாம் தமிழர் கட்சிக்கு அழிவு என்பது கிடையாதுடா..🔥 @NaamTamilarOrg
மேடம் நமக்கு பேச யோக்கியத்தை இருக்கா...?
வேலு
நேரு
செ. பாலாஜி
அனிதா
பொய்யாமொழி
அன்பு
இன்னும் நெறய இருக்கு
இதெல்லாம் ஊழல் பண்ணுன பெருசாலிங்க லிஸ்ட்...
பாதி தான் இருக்கு இன்னும் பின்னாடியே வரும்
திருவைகுண்டம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் கு.சரவணன், ஆதிதிராவிடர் நலவாரிய உறுப்பினர் ப��வி வாங்கித் தருவதாகக் கூறி வைணவப் பெருமாள் என்பவரை ஏமாற்றி லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஊழலற்ற ஆட்சி நடத்துகிறோம் என்பவர்களின் உண்மை முகம் இதுதான்!
ஆட்சிக்கு வந்த புதிதிலேயே, பெண் ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கிலும் இதே சட்டமன்ற உறுப்பினர் மீது பாதிக்கப்பட்ட பெண் குற்றஞ்சாட்டினார். அரசு மருத்துவமனையில் ந��்ளிரவில் ஆய்வு என்ற பெயரில் மருத்துவரை அவமானப்படுத்தியவரும் இதே நபர்தான்.
எனது தூத்துக்குடி தொகுதி மக்களின் நலனுக்கு அச்சுறுத்தலாக இந்த நபர் இருக்கிறார் என்பது மேலும் கவலையளிக்கிறது.
மக்களின் பிரதிநிதியாக நீடிக்கத் தகுதியற்ற சரவணன் மீதான குற்றச்சாட்டுகள் மீது உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இன்றைக்கு தாராபுரம் தேர்தல் பரப்புரையில் தமிழக முதல்வர் விஜய் அவர்களை உட்கார வைத்து மாட்டுவண்டி ஓட்டியவர் பெயர் அசோக் ! இவர் அதிமுகவின் பொட்டிக்காம்பாளையம் பொறுப்பாளர்
வேட்பாளர் சத்யபாமாவை ஊருக்குள் வரக்கூடாது துரோகி என்று சொன்னதற்காக வழக்கு போடப்பட்டு செங்கோட்டையன் மற்றும் கே.வி ராமலிங்கத்தால் மிரட்டப்பட்டு தவெகவில் இணைக்கப்பட்டுள்ளார் !
தவெகவில் இணையவில்லை என்றால் சிறைக்கு போய்விடுவீர்கள் என்று மிரட்டி அவரை வைத்தே மாட்டு வண்டி ஓட்ட வைத்து வருவது கேவலமான அரசியல் !
தவெக எனும் த��ருட்டுசக்தி !
செங்கோட்டையன்னா… ஏத்துக்கிட்ட தலைவனுக்கு விசுவாசமா கும்பிடு போட்டு, பாக்கெட்ல தலைவன் போட்டோவை வைச்சுக்கிட்டு இருக்காருன்னு மட்டும் பார்த்தியா?
பழைய சட்டமன்ற ரெக்கார்டை எடுத்துப் பாரு…
கருணாநிதி மூஞ்சிலேயே குத்தினவண்டா இந்த செங்கோட்டையன்! 🔥
CC: @Saattaidurai