எம்சாண்ட், ஜல்லி, பிசாண்ட் மற்றும் குண்டுக்கல் விலையை கணிசமாக உயர்ந்து இருப்பதாக வெளியான தகவல் உண்மைக்கு புறமானது என்று கல் குவாரி மற்றும் லாரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசிற்கு வேண்டுமென்றே அவப்பெயர் ஏற்படுத்த தீயசக்தி முயற்சித்து வருகிறது.🤦🏻♂️
அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து 3 செய்தி சேனல்கள் நீக்கம் என பரவும் தவறான தகவல்
பரவும் செய்தி
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து பாலிமர், நியூஸ் தமிழ் 24X7 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய செய்தி சேனல்கள் நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
இது தவறான செய்தியாகும்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன ஒளிபரப்பில் பாலிமர் செய்திகள், நியூஸ் தமிழ் 24X7 மற்றும் தமிழ் ஜனம் செய்திகள் என்ற மூன்று சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற செய்தி தவறானது. சம்மந்தப்பட்ட மூன்று சேனல்களை தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணத்தால் தற்காலிகமாக சில செட் ஆஃப் பாக்ஸ்களில் மட்டும் ஒளிபரப்பு செய்ய இயலவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சேனல்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் (Mantra Industries Limited) மூலமாக முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செட் ஆஃப் பாக்ஸ் நிறுவனத்திற்கு வைத்திருக்கும் நிலுவை தொகை காரணமாக ஒளிபரப்பு தடை ஏற்பட்டுள்ளது என்பது தவறான தகவல் ஆகும்.
தவறான தகவலைப் பரப்பாதீர்!
#factcheck | #tnfactcheck | #tnfcu
@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan
@SavukkuOfficial Oru minister pica eppadi vena edit panni enna vena pannuvanga adha oru verification panna venam a share pandradhuku munnadi, idhellaam journalism ah.
We are TVK supporters, Naangale solrom thappu pannuna sollatum pesatum eludhatum but idhellaam eppadi accept panradhu.
@rajakumaari@DMKITwing Andha ayyo amma kolaranganu kadharnadhu niyabagam irunka da dei. Idha vida andha sync. perfect ah irukum.
Idhellaam oru comedy nu thookitu vantan 😂
@rajakumaari@sajithra Social Catalyst? How dare you! What kind of catalyst are you?
🖤♥️ - This tells everything
Fake narratives don’t harm others, but they reveal your true character.
Shame on you…
Suggestion for @TVKHQITWingOffl:
Please post daily a comparison matrix of one positive & one negative aspect of our TVK gov. & the last DMK gov. This will help people understand their false narratives.
Image format is better for visibility, Can use AI tool for image creation.