@Suba_Vee I thought you had already committed suicide in seeing duraimurugan's family marriage conducted as per typical Hindu Vedic traditions. Still alive?
My son, after clearing Civil Services Exam 2023, received memento from Hon'ble Governor Shri R N Ravi on 17.5.2024. I too received 'GST Samman Patra Award' from the same Hon'ble Governor Shri R N Ravi on 1.7.2022. What a coincidence? This dignitary has become a part of our life.
@rajiv_dmk குஜராத் பிஜேபி அரசு தடுக்குது அதனால் செய்தி வெளியே வருது. தமிழ் நாடு திருட்டு திராவிட அரசு கடத்தல் காரன் கூட நின்னு கடத்தலை தடுக்கலை அதனால் செய்தி வெளியே வரலை
@Nandhini_Anandn டாஸ்மாக்கை மூடணும்னு சொல்லி முந்தைய அதிமுக ஆட்சியில் போராட்டம் நடத்தி பிரபலமான இந்த பெண்ணும் தகப்பனும் இப்போ திமுக ஆட்சி வந்தவுடனே அதை நிறுத்திட்டு ஈவிஎம்முக்கு எதிராக போராட்டம் நடத்துறாங்க. மற்றுமொரு கோல்மால்புர குடும்ப கொத்தடிமை
@Vanitha06119914 கச்சத்தீவை மீட்டுட்டாரா, அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்ம்ரை மீட்டுட்டாரா அல்லது சீன ஆக்கிரமிப்பு அக்சாய்சின்னை மீட்டுட்டாரா மோடி செய்யாத எதைத்தான் தத்தி பண்ணாரு
@kalgikumaru பேராசிரியரா? அடேய் கூமுட்டை, கேம்ப்ரிட்ஜ் ல இருக்கும் சில இந்திய விரோத அமைப்புகள் இவனைமாதிரி தேசவிரோதிகளை கூப்பிட்டு பேசவச்சு பொழுதுபோக்குறாங்க
@iam_Vsk@annamalai_k இலங்கை தமிழினத்தையே கூண்டோடு அழிச்சது மட்டும் இல்லாமல் அழிக்க கருவியா இருந்த ராஜபக்சவை போய் பார்த்து பரிசு வாங்கிட்டு வந்த உங்க துரோக வரலாறை விட்டுட்டீங்க
@Manothangaraj எம்ஜிஆர் காலத்தில் தொடர்ந்து பலவருடங்களாக கூப்பில வச்சிருந்து பிறகு மக்கள்கிட்ட மன்றாடி எங்களை தண்டிச்சது போதாதாண்ணு கேட்டது எங்களுக்கு தெரியும். ஒரு சின்ன கைதுக்கே ஐயோ கொல்றாங்களேன்னு கூப்பாடு போட்ட பேடிக்கும்பல் தானே நீங்க