தற்போது 🔔 : தன்னைக் காண வந்த காவலரின் மகனை கூப்பிட்டு அவரது தந்தையுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் முதலமைச்சர் @TVKVijayHQ ! 🔥😅
#DrugFreeTamilNadu | #SayNoToDrugs
Met the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay @CMOTamilnadu , and joined Tamilaga Vetri Kalagam @TVKVijayHQ in his presence. I seek your support and blessings. 🙏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு C. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, அவரது முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன். உங்கள் ஆதரவையும் ஆசிகளையும் வேண்டுகிறேன். 🙏
குமரி மாவட்ட விவசாயத்தின் உயிர்நாடியாக திகழும் நெய்யாறு இடதுகரை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, உடைப்புகளை சீரமைத்து, தூர்வாரும் பணிகள் மேற்கொள்வதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரில் எனது உரை.
#KanniyakumariDistrict#TNAssembly
”இலக்கே இல்லாமல் ஒரு வழக்கை நடத்தி தவறான ஒரு தீர்ப்பை திமுக, அதிமுக வாங்கி கொடுத்துருக்காங்க”.. காவிரி நீர் பங்கீடு தொடர்பான பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி
#Cauvery | #CauveryIssue | #CauveryWater | #Karnataka | #PolimerNews
#JanaNayagan is now Kollywood’s highest grossing movie for 2026 surpassing Karuppu despite the entire HD film being leaked online. Sheer Vijay’s stardom!!
தமிழக வெற்றிக் கழகத்தின் #புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளராக என்னை நியமனம் செய்த;
தமிழ்நாட்டின் தன்னிகரற்ற தனிப்பெரும் சக்தியாய்
மாபெரும் மாற்றத்தையும், மறுமலர்ச்சியையும் உண்டாக்கி,
விவேகமும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட புதிய அரசியலை வழிநடத்தும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@TVKVijayHQ அவர்களுக்கு
என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றித் தலைவரின் வெற்றிப் பயணத்தில்,
நம் மண்ணின்…மக்களின் குரலாக…
என்றும் களத்தில்
முன்நின்று செயலாற்றுவோம்!
🙏❤️💛❤️
#தமிழகவெற்றிக்கழகம் #TVK #CMJosephVijay
#CVB
@Anbil_Mahesh@mkstalin@arivalayam அடேய் திமுக முழு பட்ஜெட்டுக்கு ஒதுக்கினதும். தவேக அரசு இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒதுக்கியதும் ஒன்றா? இந்த அடிப்படை அறிவு கூட இல்லாம எப்படி உங்களை எல்லாம் அமைச்சர் ஆக்கினார்கள்?
எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தன் தாத்தாவும் தந்தையும் வகித்தும்கூடவா முதல்வர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்?.
அவை அடக்கமும் நாவடக்கமும் இல்லாத ஒருவரா நம் தமிழகத்தின் துணைமுதல்வராக இருந்திருக்க முடியும்?. மக்கள் மத்தியில் இத்தகையக் கேள்விகள் இமாலய அளவிற்கு எழுந்துள்ளன. எல்லை மீறி இழிவாகப் பேசியவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ?.
Decent Approach - Decent Attack கற்றுக்கொடுத்து எங்களைக் கட்டுப்படுத்தி வளர்க்கும் மக்கள் விரும்பும் முதல்வரான நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இப்படி அநாவசியமாகவும் அநாகரிகமாகவும் தொட்டவர்கள் நிலை என்னவாயிற்று என்பதை யாராக இருந்தாலும் உணர்ந்தே ஆக வேண்டும். மக்கள் உணர்த்தியே தீருவர். அதில் மாற்றமும் இல்லை. மாற்றுக் கருத்தும் இல்லை.
அமைதி காக்கச் சொல்லி எங்கள் தலைவர் தளபதியின் நாகரிக வளர்ப்பு எங்களைத் தடுக்கிறது. வேறு என்ன சொல்ல?.
அறிஞர் அண்ணா பாணியில் ‘வசவாளர்கள் வாழ்க’ என்று சொல்லலாம்.ஆனால், ஆபாசநிதிகளை?.
மாண்பும் மரியாதையும் தகுதியும் தராதரமும் மிக்க எங்கள் தலைவர் தளபதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சொல்வதுபோல மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். யாரும் மறந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.
#ஆபாசநிதி
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...