இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் திரு விஜய் அவர்களின் ஆங்கிலப் பேச்சை முதன் முறையாகக்
கேட்டேன்
சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்; ஆங்கிலச் சொற்களை சரியாக உச்சரிக்கிறார். மிக்க மகிழ்ச்சி
When fans booked tickets for #JanaNayagan during Fair NEET protests, fake activists called them "Tharkuris" and lectured on social responsibility.
Now, amid SIR protests, ticket bookings for #Jailer2 (produced by Sun Pictures, distributed by Red Giant Movies) has started. The poraalis are completely silent??
Hence proved it was never about the cause, just pure anti-Vijay agenda for the fake poraalis.😂
மருத்துவர்களின் போராட்டத்தின் போது திடீரென மு.க.ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்ட போராட்டக்காரர்கள்.. செய்வதறியாமல் அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கொடுத்த ரியாக் ஷன்..
#Chennai | #NurseProtest | #Arrest | #TNGovt | #PolimerNews
யோவ் @mkstalin … இத்தனை வருஷம் உங்க அப்பாவும் நீயும் ஆட்சி செய்தீங்களே
மக்களின் வலியையும், கோரிக்கைகளையும் காது கொடுத்து கேட்டுருக்கீங்களா
விஜய் தான் மக்களின் உண்மையான தலைவன்❤️❤️❤️🔥❤️🔥
த.வெ.க பெண் வேட்பாளரை Body-Shaming பண்ணினதை சொந்த youtube சேனலில் இருந்து நீக்கியுள்ளார் திரு. ஸ்டாலின் அவர்கள்..
இதற்க்கு முட்டு குடுத்த "கொத்துஸ்" இனி சிங்க பாதைல போக போறோம்னு உருண்டவனுங்க,அது தப்பு இல்லைனா எல்லாம் ஏன் அதை நீக்கிருக்காங்கனு சொல்லுங்களேன் ??
உதயநிதி ஆபாசமாக பேசிவருவதாக தவெக-வினர் தகித்து வரும் நிலையில், தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், ‘‘தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்கு இன்னொரு பெயர் இருக்கு. அது பெட்டி பாமா, பல்டி பாமா. இந்த உருவத்த வெச்சுக்கிட்டு எப்டி பல்டி அடிச்சாங்கனு தெரியல’’ என பேசியதும் சர்ச்சையாகி இருக்கிறது.
#MKStalin | #Sathyabama | #Controversy